कोशिश गोल्ड - मुक्त

பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்குவோம்

Dinakaran Nagercoil

|

December 05, 2025

டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்குவோம்

பாமக கட்சியில் அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் ஆகியோருக்கிடையே உள் கட்சி பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில், போலி ஆவணம் கொடுத்து பா.ம.க கட்சியை அபகரித்ததாக அன்புமணி ராமதாசுக்கு எதிராக பா.ம.க ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மினி புஷ்கர்னா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ராமதாஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பல்பீர் சிங் வாதிடுகையில், “கடந்த 1989ம் ஆண்டு பாமக பதிவு செய்யப்பட்டது, 2022 வரை எந்த பிரச்சனையும் இல்லை. அதன் பிறகு அன்புமணி தலைவராக மூன்று வருடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டார். 28/05/2022 லிருந்து 28/05/2025 வரை அவர் இருந்தார்.

அதன் பிறகு கட்சியின் நிறுவனரான ராமதாஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மருத்துவர் ராமதாஸ் தான் இந்த கட்சியின் நிறுவனர் ஆவார். ஆனால் தேர்தல் ஆணையம் அன்புமணி கடிதங்களை ஏற்றுக் கொண்டு பாமக பிரதிநிதிகள் பதவிக்காலம் ஆகஸ்ட் 2026 வரை தொடர்வதாக கூறியுள்ளது.

Dinakaran Nagercoil से और कहानियाँ

Dinakaran Nagercoil

மணல் கொள்ளையைத் தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

time to read

1 min

December 11, 2025

Dinakaran Nagercoil

ஜென் ஜீ கதையில் கவுரி கிஷன்

எம்.எஸ். பாஸ்கர் மகன் ஆதித்யா பாஸ்கர் - கவுரி கிஷன் ஆகியோர் 96 படத்துக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்திருக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 1' எனும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

time to read

1 min

December 11, 2025

Dinakaran Nagercoil

ஜாதி, மதம், கடவுள் பெயரில் அரசியல் செய்யக்கூடாது

ஜாதி, மதம், கடவுள் பெயரில் யாரும் அரசியல் செய்யக்கூடாது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

time to read

1 min

December 11, 2025

Dinakaran Nagercoil

திருப்பரங்குன்றம் வழக்கை ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க கூடாது

முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் வலியுறுத்தல்

time to read

1 min

December 11, 2025

Dinakaran Nagercoil

ஜூனியர் மகளிர் உலக ஹாக்கி ஷூட்அவுட்டில் உருகுவே வேட்டையாடிய இந்தியா

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் உருகுவே அணியை, ஷூட் அவுட்டில் இந்தியா அபாரமாக வென்றது.

time to read

1 min

December 11, 2025

Dinakaran Nagercoil

எழுதி கொடுத்ததை பேசி வரும் விஜய்

நடிகை கஸ்தூரி கலாய்

time to read

1 min

December 11, 2025

Dinakaran Nagercoil

நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி 2 இடங்களில் வாக்களித்தது எப்படி?

தேர்தல் ஆணையம் பதில் கூற இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

time to read

1 min

December 11, 2025

Dinakaran Nagercoil

50 வயது நபருக்கு 6வது டும்...டும்...டும்... 23 வயது பெண்ணை விற்ற புரோக்கர்கள்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கொடைரோடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண்ணுக்கு, திண்டுக்கல் பொன்நகரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

time to read

1 mins

December 11, 2025

Dinakaran Nagercoil

'நம்மோடு உறவாடி நம்மை கெடுப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்' பொதுக்குழுவில் சி.வி.சண்முகம் பேச்சால் அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு

சென்னை, வானகரத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் மாநிலங்களவை அதிமுக எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் பேசியதாவது:

time to read

1 min

December 11, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திமுகவின் 2026 தேர்தல் பிரச்சார வியூகம் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையின் இரண்டாம் கட்டம் துவக்கம்

வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

time to read

1 mins

December 11, 2025

Listen

Translate

Share

-
+

Change font size