Facebook Pixel 2024-25ல் 11.2% பொருளாதார வளர்ச்சியுடன் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் | Dinakaran Nagercoil - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

2024-25ல் 11.2% பொருளாதார வளர்ச்சியுடன் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம்

Dinakaran Nagercoil

|

August 14, 2025

2024-25ல் 11.2 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அண்மையில் வெளியிட்டுள்ள 2024-25ம் ஆண்டுக்கான திருத்திய மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலான புள்ளி விவரங்களின் படி, இந்திய தேசிய சராசரியைவிடவும், மற்ற மாநிலங்களை விடவும் தமிழ்நாடு எந்தெந்த துறைகளில் கடந்த 4 ஆண்டுகளில் அபரிதமான வளர்ச்சி கண்டு பொருளாதார முன்னேற்றத்தில் ஒரு மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளது என்பதைப் புலப்படுத்துகிறது.

இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலப் பொருளாதாரமான தமிழ்நாடு, வளர்ச்சிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின் படி, 2024-25ம் ஆண்டில் 11.2% உண்மையான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்து, அனைத்து மாநிலங்களிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த இரட்டை இலக்க வளர்ச்சி, கடந்த 14 ஆண்டுகளில் மாநிலத்தின் சிறந்த வளர்ச்சியாகும். கடைசியாக 2010-11ல் 13.1% ஆக இது பதிவாகியிருந்தது. இது 6.5% என்ற தேசிய சராசரியை விட மிக அதிகமாகும்.

உற்பத்தித் துறையில் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதம்: இந்த அசாதாரண வளர்ச்சிக்கு முக்கிய காரணம் இரண்டாம் நிலைத் துறையாகிய உற்பத்தி, கட்டுமானம் மற்றும் பயன்பாட்டுத் துறைகள் ஆகும். உற்பத்தித் துறை 2023-24ல் 12.6% மற்றும் 2024-25ல் 14.7% என மிக உயர்ந்த வளர்ச்சி விகிதங்களைக் கண்டு, மாநிலத்தின் முக்கிய வளர்ச்சி இயந்திரமாகத் திகழ்கிறது.

Dinakaran Nagercoil

यह कहानी Dinakaran Nagercoil के August 14, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinakaran Nagercoil से और कहानियाँ

Dinakaran Nagercoil

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாள் விவாதம்

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

பாஜ எம்பி கங்கனா பற்றி அவதூறு சமாஜ்வாடி எம்எல்ஏ மீது வழக்கு

பாஜ பெண் எம்பி கங்கனா ரணாவத்தை குறித்து ஆட்சேபனைக்குரிய பதிவை வெளியிட்ட உபி சமாஜ்வாடி எம்எல்ஏ மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

1 மணி நேரம் 11 நிமிடம் நடைபெற்ற பேரவை கூட்டம்

தமிழக 17வது சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

தேசிய கீதம் 2 முறை பாடுவது தவறில்லை

அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

பாரிஸ் நகரில் மோடி

ஜி-7 உச்சி மாநாடு நிறைவு

time to read

1 min

June 19, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது

மேற்காசிய போர் முடிவுக்கு வந்தது

time to read

2 mins

June 19, 2026

Dinakaran Nagercoil

திமுக அரசினுடைய திட்டங்கள் தான்

தவெக ஆட்சி பொறுப்பேற்று 38 நாட்களில் அறிவிப்பது எல்லாமே

time to read

1 mins

June 19, 2026

Dinakaran Nagercoil

சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?

'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது

நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு

கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்

time to read

1 min

June 18, 2026

Translate

Share

-
+

Change font size