कोशिश गोल्ड - मुक्त
தமிழகத்தில் 4 நாட்களுக்கு... முதல் பக்க தொடர்ச்சி
Dinakaran Nagercoil
|June 23, 2025
பகுதியில் பெய்யும். கிழக் குப் பகுதியில் வட உள் மாவட்டங்களில் மழை அதிகரிக்கும். 29ம் தேதி மழை குறைந்து ஜூலை 5ம் தேதி வரை லேசாக பெய்யும்.
-
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. அதே நேரத் தில் ஓரிரு இடங்களிலும் வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையிலும் உயர்ந்து காணப்பட்டது. திண்டுக் கல், மதுரை மாவட்டங்க ளில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையிலும், ஈரோடு, கரூர், திருநெல் வேலி மாவட்டங்களில் இயல் பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும், வெப் பநிலை அதிகரித்து காணப் பட்டது. அதன் தொடர்ச் சியாக நேற்று, மதுரையில் அதிகபட்சமாக 107 டிகிரி வெயில் கொளுத்தியது.
यह कहानी Dinakaran Nagercoil के June 23, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinakaran Nagercoil से और कहानियाँ
Dinakaran Nagercoil
இந்தியாவின் லட்சியங்கள் அதன் எல்லைக்குள் மட்டும் அடங்கவில்லை
ஐக்கிய அரபு எமிரேட்டில் சுற்று பய ணத்தை முடித்து விட்டு பிரதமர் மோடி நெதர்லாந் துக்கு சென்றார்.
1 min
May 17, 2026
Dinakaran Nagercoil
காசாவில் ஏவுகணை தாக்குதல் ஹமாஸ் ராணுவ தளபதி பலி
காசாவில் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் ஹமாசின் ராணுவ பிரிவு தலைவரான இஸ் அல் தீன் அல் ஹத்தாத் கொல்லப்பட்டார்.
1 min
May 17, 2026
Dinakaran Nagercoil
நீட் வினாத்தாள் குழுவில் இருந்த பெண் விரிவுரையாளர் கைது
வினாத் தாள் கசிந்தாக எழுந்த புகாரை தொடர்ந்து கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடத்தப் பட்ட நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்தது.
1 min
May 17, 2026
Dinakaran Nagercoil
அதிமுக விவகாரம் உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்
சபாநாயகர் பேட்டி
1 min
May 17, 2026
Dinakaran Nagercoil
தவெகவுக்கு ஆதரவு அளித்த 25 எம்எல்ஏ மீது நடவடிக்கை
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் நேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
1 min
May 17, 2026
Dinakaran Nagercoil
நூல் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.25 உயர்வு
திருப்பூரில் நூல் விலை ஒரே நாளில் ரூ.20 முதல் ரூ.25 வரை உயர்ந்துள்ளதால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
1 min
May 17, 2026
Dinakaran Nagercoil
கேலி, கிண்டலால் மனநிலை பாதிப்பு
பாலிவுட் நடிகை சாரா அலி கான், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தேவையற்ற கிண்டல், கேலிகளுக்கு ஆளாகி வருகிறார். இதுகுறித்து உருக்கமாக பேசிய அவர்: “சமூக வலைதள விமர்சனங்கள் எனது மனநிலையை பாதிக்காது என்று சொன்னால் அது பொய். சில நேரங்களில் அது என்னுடைய மனதை கடுமையாக பாதிக்கிறது.
1 min
May 17, 2026
Dinakaran Nagercoil
தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறுமா?
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தபால் நிலையம் எதிரே நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
1 min
May 17, 2026
Dinakaran Nagercoil
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரபிரதானை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்
1 min
May 17, 2026
Dinakaran Nagercoil
தங்கமயில் ஜூவல்லரி லாபம் 3 மடங்கு உயர்வு
தங்கமயில் ஜூவல்லரியின் லாபம் 3 மடங்கு உயர்ந்து, 66 கிளைகளுடன் வளர்ச்சி தொடர்வதுடன், எப்.ஓய்- 26ல் (பைனான்ஸ் இயர் 2026) வருவாய் ரூ.8,514 கோடி என்றும், பங்கு ஒன்றுக்கு ரூ.18 இறுதி லாபப் பங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
May 17, 2026
Translate
Change font size
