Facebook Pixel மேட்டுப்பாளையத்தில் பதுங்கியிருந்த ‘மசாஜ் ராணி’ கணவருடன் கைது | Dinakaran Nagercoil - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

மேட்டுப்பாளையத்தில் பதுங்கியிருந்த ‘மசாஜ் ராணி’ கணவருடன் கைது

Dinakaran Nagercoil

|

June 23, 2025

உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து பலரிடம் நகை, பணம் அபேஸ் 30க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளிடமும் கைவரிசை

மேட்டுப்பாளையத்தில் பதுங்கியிருந்த ‘மசாஜ் ராணி’ கணவருடன் கைது

மசாஜ் என்ற பெயரில் உல்லாசத்திற்கு அழைத்து அதை வீடியோ எடுத்து பலரிடம் நகை மற்றும் பணத்தை பறித்து வந்த மசாஜ் ராணி அவரது கணவருடன் தனிப்படை போலீசார் மேட்டுப்பாளையத்தில் கைது செய்தனர்.

இந்த மோசடியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் அதிகளவில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை ஓட்டேரி வள்ளுவன் சாலையை சேர்ந்தவர் சார்லஸ் (50). தொழிலதிபரான இவர், பெரிய அளவில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் வாரத்திற்கு 2 முறை அண்ணாநகரில் உள்ள மசாஜ் சென்டருக்கு செல்வது வழக்கம். அப்போது மசாஜ் சென்டரில் பணியாற்றி வந்த ஆன்ட்ரியா (எ) நிக்கி (38) பழக்கமாகியுள்ளார். இந்த பழக்கத்தால் சார்லஸ், அடிக்கடி ஆன்ட்ரியா உதவியுடன் இளம் பெண்களிடம் மசாஜ் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி ஆன்ட்ரியாவிடம் தொடர்பு கொண்டு நல்லா மசாஜ் செய்யும் பெண் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு ஆன்ட்ரியா எனக்கு தெரிந்த பெண் ஒருவர் இருக்கிறார். அவரிடம் நீங்கள் நேரில் சென்று தான் மசாஜ் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி மறுநாள் 29ம் தேதி ஆன்ட்ரியா சொன்ன சூளைமேடு இளங்கோவடிகள் தெருவில் உள்ள சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு மாலை 3 மணிக்கு சென்றுள்ளார்.

அங்கு ரேகா சாவித்திரி என்பவர் தொழிலதிபர் சார்லஸுக்கு மசாஜ் செய்துள்ளார். பிறகு அவருடன் தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது திடீரென கட்டிலுக்கு அடியில் இருந்து 2 ஆண்கள் வெளியே வந்து சார்லஸை கடுமையாக தாக்கி, இங்கு நடந்த சம்பவத்தை உனது குடும்பத்திற்கு தெரிவித்துவிடுவோம் என்று மிரட்டி அவர் அணிந்து இருந்த நகைகளை பறிக்க முயன்றுள்ளனர். அதற்கு சார்லஸ் அனுமதிக்காததால் அவரை கடுமையாக தாக்கி 20 சவரன் நகைகள், விலை உயர்ந்த வாட்ச் மற்றும் ஜி-பே மூலம் ரூ.40 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

Dinakaran Nagercoil

यह कहानी Dinakaran Nagercoil के June 23, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinakaran Nagercoil से और कहानियाँ

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

6 வயது சிறுவனை அடித்து கொலை செய்த அத்தை

பேரணாம்பட்டு அருகே கொடூரம்

time to read

1 mins

June 16, 2026

Dinakaran Nagercoil

இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த தடை

பிரதமர் ஸ்டார்மர் அறிவிப்பு

time to read

1 min

June 16, 2026

Dinakaran Nagercoil

வங்கதேசப் பிரதமரின் உதவியாளர் 2 மணி நேரம் தடுத்து வைப்பு

வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் உதவியாளர் டாக்டர் ஜாஹெட் உர் ரஹ்மான், இந்தியாவில் 2 நாள் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் விளிம்பு கூட்டமைப்பின் மூத்த அதிகாரிகள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வங்கதேசக் குழுவை வழிநடத்தி வந்தார்.

time to read

1 min

June 16, 2026

Dinakaran Nagercoil

எந்த தேதியில் என்ன நடந்தது?

பிப்ரவரி 28: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின; இதில் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி மற்றும் பல உயர் தளபதிகள் கொல்லப்பட்டனர்.

time to read

2 mins

June 16, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பெண்ணின் முடியை பிடித்து தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரல்

ஓமலூர் அருகே வழித்தட பிரச்னையில், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், பெண் ஒருவரை தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

June 15, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பிரேசில் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்ட மொராக்கோ

டிரா செய்து அபாரம்

time to read

1 min

June 15, 2026

Dinakaran Nagercoil

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு

இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலை பற்றி ஆலோசனை

time to read

1 mins

June 15, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஓமனில் சிகிச்சை கிடைக்காமல் தமிழக மாலுமி மரணம்

யுத்த பூமியில் அனாதரவாகப் பிரிந்த உயிர்

time to read

1 min

June 15, 2026

Dinakaran Nagercoil

போலீசால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் நாங்கள் உதவ தயார்

ராமர் கோயில் காணிக்கை மாயம்

time to read

1 min

June 15, 2026

Dinakaran Nagercoil

வளர்ப்பு நாயுடன் 2 வயது குழந்தை மாயம்

ஒரு வாரமாகியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை

time to read

1 min

June 15, 2026

Translate

Share

-
+

Change font size