कोशिश गोल्ड - मुक्त
மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் கிடையாது
Dinakaran Mumbai
|December 17, 2025
எங்கள் இடத்தின் வழியாக செல்ல உடன்பாடு இல்லை திருப்பரங்குன்றம் வழக்கில் வக்பு வாரியம் பரபரப்பு வாதம்
-
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவிற்கு செல்லும் படிக்கட்டுகள் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது. மலை உச்சியில் உள்ள தூணில் தீபமேற்றும் வழக்கம் கிடையாது. தர்கா வழியாக சென்று தீபம் ஏற்ற எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று வக்பு வாரியம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் பரபரப்பு வாதம் வைக்கப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே தீபம் ஏற்ற வேண்டுமென்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பை எதிர்த்து மதுரை கலெக்டர் மற்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வக்பு வாரியம் தரப்பில் வழக்கறிஞர் முபின் ஆஜராகி, “மலை உச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே தர்கா அமைந்துள்ளது. அதன் அருகில் தொழுகை நடந்து வருகிறது. அதுவும் அங்கு ஒரு வழக்கமாகவே உள்ளது. தர்கா அதை சுற்றியுள்ள அடக்க ஸ்தலங்கள், நெல்லித்தோப்பு பகுதி போன்றவை இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது.
यह कहानी Dinakaran Mumbai के December 17, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinakaran Mumbai से और कहानियाँ
Dinakaran Mumbai
சோழிங்கநல்லூர் எல்காட் வளாகத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்
1 min
May 16, 2026
Dinakaran Mumbai
கேரள புதிய முதல்வராக வி.டி. சதீசன் 18ம் தேதி பதவியேற்பு
அமைச்சர் பதவியை ஏற்க மறுக்கும் ரமேஷ் சென்னித்தலா பதவியேற்பு விழாவுக்கு தமிழக முதல்வர் விஜய்க்கும் அழைப்பு
1 min
May 16, 2026
Dinakaran Mumbai
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை
2026-27 கல்வியாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்து
2 mins
May 16, 2026
Dinakaran Mumbai
தந்தைக்கு எதிராக போலி பாலியல் புகார் கொடுக்க வைத்த அதிகாரி
சைல்டு லைன் எண்ணை அழைத்த சிறுமியை மிரட்டி
1 min
May 16, 2026
Dinakaran Mumbai
காங்கோவில் எபோலா வைரஸ் பரவல்
ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் காங்கோவில் எபோலா வைரஸ் பரவி உள்ளதாக உறுதி செய்துள்ளது.
1 min
May 16, 2026
Dinakaran Mumbai
முதல்வர் விஜய்யின் நாகரிக சந்திப்பு பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியை தக்க வைக்கவே ...
பாஜ மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு கட்சித் தலைவர்களை ஜோசப் விஜய் நேரில் சந்தித்தார்.
1 min
May 16, 2026
Dinakaran Mumbai
பொதுச்செயலாளர் அவர்தான்.... ஆனா... எடப்பாடிக்கு கே.சி.வீரமணி ஆதரவா?
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலின் காரணமாக சட்டப்பேரவையில் இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் இரு அணிகளாகப் பிரிந்து வாக்களித்தனர்.
1 mins
May 16, 2026
Dinakaran Mumbai
நீட் தேர்வுக்கு இன்னும் எத்தனை பலிகள் வேண்டும்?
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
1 min
May 16, 2026
Dinakaran Mumbai
நீர்வளத்துறை அலுவலர்களுடன் ஆய்வு
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நேற்று, குறுவை நெல் சாகுபடி மற்றும் முக்கிய அணைகளின் நீர் இருப்பு நிலைகள் குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நீர்வளத்துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
1 min
May 16, 2026
Dinakaran Mumbai
சாமானியர்களின் துன்பம்
கடந்த 2022ம் ஆண்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் ரஷ்யா - உக்ரைன் போரின் தாக்கம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பல ஏற்ற இறக்கத்தைக் கண்டது.
1 mins
May 16, 2026
Listen
Translate
Change font size
