कोशिश गोल्ड - मुक्त
மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு
Dinakaran Mumbai
|September 01, 2025
எல்லை பிரச்னையை சுமுகமாக தீர்க்க உறுதி இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவை மேம்படுத்த முடிவு
-
தியான்ஜின், செப். 1: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்காக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜி ஜின் பிங்கை நேற்று சந்தித்துப் பேசினார்.
இந்த பேச்சுவார்த்தையில் எல்லைப் பிரச்னைக்கு நியாயமான, பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு காண இரு தலைவர்களும் உறுதி பூண்டனர். மேலும், இருதரப்பு வர்த்தக உறவை விரிவுபடுத்தவும், இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.
ஜப்பானில் 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் பங்கேற்க நேற்று முன்தினம் சீனாவின் தியான்ஜின் நகருக்குச் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்புக்கு மத்தியில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனாவுக்கு சென்றிருப்பது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய மாற்றத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
यह कहानी Dinakaran Mumbai के September 01, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinakaran Mumbai से और कहानियाँ
Dinakaran Mumbai
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை பொதுச்செயலாளரிடம் திடீர் விசாரணை
வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டதால் பரபரப்பு
1 mins
July 01, 2026
Dinakaran Mumbai
சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை
ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், சுகன்யா சம்ரிதி திட்டத்தின் கீழ் உள்ள வைப்புத்தொகைகளுக்கு 8.2 % வட்டி விகிதம் விதிக்கப்படும்.
1 min
July 01, 2026
Dinakaran Mumbai
வேலி காத்தான் மரங்களை வெட்டி விற்கும் அரசியல் கட்சி தலைவர்
திராவிட வெற்றிக்கழக தலைவர் மல்லை சத்யா கோரிக்கை
1 min
July 01, 2026
Dinakaran Mumbai
புதிய ராணுவ தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு
40 ஆண்டு அனுபவம் வாய்ந்தவர்
1 min
July 01, 2026
Dinakaran Mumbai
வாகன பேன்சி எண் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
பேன்சி எண் பெற தலைமைச் செய லகம் வர தேவையில்லை. ஆன்லைன் மூலமே விண் ணப்பிக்கலாம் என போக் குவரத்து துறை அமைச்சர் அலுவலகம் அறிவித்துள் ளது.
1 min
July 01, 2026
Dinakaran Mumbai
எஸ்ஐஆர், தேர்தல் ஆணையம் குறித்து தலைமை நீதிபதிக்கு இந்தியா கூட்டணி கடிதம்
திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 23 கட்சிகள் கையெழுத்து
1 mins
July 01, 2026
Dinakaran Mumbai
அருணாச்சலப்பிரதேசத்தில் தொடர் கனமழை, வெள்ளம்
அருணாச்சலப்பிரதேசத்தில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். வீடுகள், பாலங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
1 min
June 30, 2026
Dinakaran Mumbai
ஜோடி போட்டு பெண் அமைச்சர்கள் செல்பி
தவெக அமைச்சர்கள் கீர்த்தனா, ஜெகதீஸ்வரி ஆகியோர் கோஷ்டி மோதலுக்கு இடையே, தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோடியாக செல்பி படத்தை போட்டு திடீர் ரியாக்ஷன் காட்டி உள்ளனர்.
1 min
June 30, 2026
Dinakaran Mumbai
10ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி திட்டத்தில் விலக்கு
9ம் வகுப்பினர் 2 அயல்மொழிகளை படிக்கலாம்
1 min
June 30, 2026
Dinakaran Mumbai
6 வீரர்களின் வீர மரணத்தை மறைத்த ராஜ்நாத் சிங் பதவி விலக வேண்டும்
காஷ்மீர் பாஹல்காமில் பாகிஸ்தான் தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியா தகுந்த பதிலடி தந்தது.
1 min
June 30, 2026
Translate
Change font size
