कोशिश गोल्ड - मुक्त
ரயில்வே தேர்வு வாரியத்தின் ‘குரூப் டி’ பதவிகளுக்கான தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்
Dinakaran Delhi
|February 18, 2026
ரயில்வே தேர்வு வாரியம் "குரூப் டி" பதவிகளுக்கான தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிக்கை:
ரயில்வே தேர்வு வாரியத்தால் "குரூப் டி" பணியில் 22195 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு வருகிற 2ம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு, ஐடிஐ, இணையான கல்வித் தகுதி. வயது வரம்பு 18-33 ஆகும். இடஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பு தளர்த்தப்படும். வயது வரம்பு, தேர்வு நடைமுறை, பாடத்திட்டம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு rrbchennai.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
यह कहानी Dinakaran Delhi के February 18, 2026 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinakaran Delhi से और कहानियाँ
Dinakaran Delhi
ஆன்லைன் எம்.டெக் படிப்புகளுக்கு மே 31 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் இளம் பட்டதாரிகள் தங்களின் உயர் கல்வியை தொடரும் வகையில், ஆன்லைன் வழியிலான எம்.டெக் மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் மே 31ம் தேதிக்குள் https://code.iitm.ac.in/webmtech எனும் இணையதளம் வாயிலாக தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
1 min
May 19, 2026
Dinakaran Delhi
நைஜீரியாவில் 20 தீவிரவாதிகள் சுட்டு கொலை
நைஜீரியாவில் ஐஎஸ் அமைப்பை சேர்ந்த 20 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
1 min
May 19, 2026
Dinakaran Delhi
பாஜக மிரட்டலால் கேரளா காங்கிரஸ்... முதல் பக்க தொடர்ச்சி
விமானநிலைய அதிகாரிகளிடம் அனுமதியும் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென விஜய்யின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
1 mins
May 19, 2026
Dinakaran Delhi
எடப்பாடி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
எஸ்.பி. வேலுமணி பொதுக்குழு கூட்ட தீவிரம் காட்டி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்களின் அவசர கூட்டம் நடைபெறுகிறது.
1 min
May 19, 2026
Dinakaran Delhi
அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்?
தேர்வு செய்வதில் மும்முரம்
1 min
May 19, 2026
Dinakaran Delhi
பிரதமர் மோடிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை
காங். தலைவர் கார்கே கடும் தாக்கு
1 min
May 19, 2026
Dinakaran Delhi
அதானி மீதான வழக்கை கைவிட்டது அமெரிக்கா
2வது வழக்கிலும் சாதகமான முடிவு ரூ.26 ஆயிரம் கோடி அபராதம்
1 min
May 19, 2026
Dinakaran Delhi
காவல் நிலையத்துக்குள் புகுந்து பெண் போலீஸ் மீது தாக்குதல்
குமரி மாவட்டம் களியக்காவிளை மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்பின் (38). இவர் நேற்று முன்தினம் (17ம்தேதி) களியக்காவிளை காவல் நிலையத்துக்கு சென்றார்.
1 min
May 19, 2026
Dinakaran Delhi
தவெகவுக்கு ஆதரவு அளிக்க பிரிந்து சென்ற அதிமுக எம்எல்ஏக்களை பதவி நீக்க நடவடிக்கை
திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி
1 min
May 19, 2026
Dinakaran Delhi
சீனாவில் பயங்கர நிலநடுக்கம்
2 பேர் பலி, 7000 பேர் வெளியேற்றம்
1 min
May 19, 2026
Listen
Translate
Change font size

