Facebook Pixel பொருளாதாரத்தில் வெற்றிகரமாக வளர்ந்து வரும் நாடு ஏஐ உச்சி மாநாட்டை நடத்த இந்தியா பொருத்தமான இடம் | Dinakaran Delhi - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

பொருளாதாரத்தில் வெற்றிகரமாக வளர்ந்து வரும் நாடு ஏஐ உச்சி மாநாட்டை நடத்த இந்தியா பொருத்தமான இடம்

Dinakaran Delhi

|

February 16, 2026

"உலகில் வெற்றிகரமாக வளர்ந்து வரும் இந்தியா ஏஐ தாக்க உச்சி மாநாட்டை நடத்த பொருத்தமான இடம்" என ஐநா பாராட்டு தெரிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா - செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கம் குறித்த உச்சி மாநாடு இன்று தொடங்கி வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், இதுதொடர்பாக கண்காட்சியும் நடைபெற உள்ளது. 70,000 சதுர மீட்டருக்கும் அதிகமான இடத்தில் 10 அரங்குகளில் நடத்தப்படவுள்ள இந்த கண்காட்சியை பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார். சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சிக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 நாள்கள் நடைபெறும் மாநாட்டின் 500 அமர்வுகளில் 3,250க்கும் மேற்பட்டோர் உரையாற்ற உள்ளனர்.

Dinakaran Delhi

यह कहानी Dinakaran Delhi के February 16, 2026 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinakaran Delhi से और कहानियाँ

Dinakaran Delhi

நீட் தேர்வுக்கு இன்னும் எத்தனை பலிகள் வேண்டும்?

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

time to read

1 min

May 16, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் இந்தியா எரிசக்தி, பாதுகாப்பு ஒப்பந்தம்

பிரதமர் மோடி கையெழுத்து

time to read

1 min

May 16, 2026

Dinakaran Delhi

காங்கோவில் எபோலா வைரஸ் பரவல்

ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் காங்கோவில் எபோலா வைரஸ் பரவி உள்ளதாக உறுதி செய்துள்ளது.

time to read

1 min

May 16, 2026

Dinakaran Delhi

சாமானியர்களின் துன்பம்

கடந்த 2022ம் ஆண்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் ரஷ்யா - உக்ரைன் போரின் தாக்கம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பல ஏற்ற இறக்கத்தைக் கண்டது.

time to read

1 mins

May 16, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

தந்தைக்கு எதிராக போலி பாலியல் புகார் கொடுக்க வைத்த அதிகாரி

சைல்டு லைன் எண்ணை அழைத்த சிறுமியை மிரட்டி

time to read

1 min

May 16, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

தமிழக அரசில் எந்தவித குதிரைபேர அரசியலும் இல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்

தமிழக அரசில் எந்தவித குதிரை பேர அரசியலும் இல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

time to read

1 min

May 16, 2026

Dinakaran Delhi

கேரள புதிய முதல்வராக வி.டி. சதீசன் 18ம் தேதி பதவியேற்பு

அமைச்சர் பதவியை ஏற்க மறுக்கும் ரமேஷ் சென்னித்தலா பதவியேற்பு விழாவுக்கு தமிழக முதல்வர் விஜய்க்கும் அழைப்பு

time to read

1 min

May 16, 2026

Dinakaran Delhi

அமெரிக்கா சென்றவரின் வீட்டில் 103 பவுன் நகை கொள்ளை

கடலூர் மாவட்டம், வடலூர் நாகேஷ் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் (70). இவரது மகன் சரவணகுமார் திருமணமாகி அமெரிக்காவில் மனைவி சுகான்யாவுடன் வசித்து வருகிறார்.

time to read

1 min

May 16, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

அமைச்சருக்காக அரை மணிநேரம் தாமதமாக கோயில் நடை சாத்தல்

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் நேற்று திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

time to read

1 min

May 16, 2026

Dinakaran Delhi

அதிமுக கொறடா யார்?

எஸ்.பி. வேலுமணி தரப்பினர் சபாநாயகருடன் சந்திப்பு

time to read

1 mins

May 16, 2026

Listen

Translate

Share

-
+

Change font size