Facebook Pixel இளம்பெண்கள், நடிகைகள் செக்ஸ் புகார் ஆபாச ஆடியோ லீக்; நடிகர் அஜ்மல் சிக்குகிறார் | Dinakaran Delhi - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

இளம்பெண்கள், நடிகைகள் செக்ஸ் புகார் ஆபாச ஆடியோ லீக்; நடிகர் அஜ்மல் சிக்குகிறார்

Dinakaran Delhi

|

October 22, 2025

நடிகர் அஜ்மல் அமீருக்கு எதிரான பாலியல் பேச்சு சர்ச்சை சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 'அஞ்சாதே' படத்தின் மூலம் பிரபலமான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்துள்ளார். விஜய்யுடன் 'கோட்' படத்திலும் அஜ்மல் நடித்திருந்தார்.

இவரைப் பற்றிய ஆடியோ பதிவுகளும், வீடியோ அழைப்புக் காட்சிகளும் தற்போது முக்கிய பேசுபொருளாகியுள்ளன. 'என்டே கேசட்' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜ்மல் அமீரின் வீடியோ அழைப்புக் காட்சிகளும், தொலைபேசி உரையாடலின் பதிவுகளும் வெளியாகியுள்ளன. இந்த உரையாடல்கள் நடிகர் அஜ்மல் பாலியல் ரீதியாகப் பேசியதாகக் கூறப்படுகின்றன. ஒரு பெண், அஜ்மல் அமீரிடம் அவரது திருமணத்தைப் பற்றிக் கேட்கிறார், அதற்கு அஜ்மல் “அதையெல்லாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?” என்று எதிர்வினையாற்றுகிறார். மேலும், "தங்குவதற்கான இட வசதியை ஏற்படுத்தித் தருகிறேன். நீ என்னுடன் வா" என்றும் அவர் கூறுகிறார். தொடர்ந்து இன்னொரு பெண்ணுடன் பேசும்போது, அவரது உடல் அமைப்பு பற்றியும் அவர் அணியும் ஆடை பற்றியும் ஆபாசமாக அஜ்மல் பேசுகிறார். இளம் நடிகை ஒருவரை படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறும் அஜ்மல், அவரிடம் அந்தரங்க அனுபவம் பற்றி கேட்கிறார். மேலும் அவரது அழகை ஆபாச வார்த்தைகளுடன் வர்ணிக்கும் ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dinakaran Delhi

यह कहानी Dinakaran Delhi के October 22, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinakaran Delhi से और कहानियाँ

Dinakaran Delhi

16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் வரும் 30ல் தொடக்கம்

டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவில் நடக்கிறது; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

time to read

1 min

May 15, 2026

Dinakaran Delhi

ராகுல் காந்தியுடன் ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத் தூதர்கள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் சல்மான் குர்ஷித் ஆகியோரை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

time to read

1 min

May 15, 2026

Dinakaran Delhi

தாயுடன் கள்ளக்காதல் டிரைவரை கொன்ற மூன்று மகன்கள்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே சின்னம்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வைரமணி (46). அப்பகுதியில் உள்ள செங்கல் காளவாசலில் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்தார்.

time to read

1 min

May 15, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

தூத்துக்குடியில் ரவுடி சரமாரி குத்திக்கொலை

தூத்துக்குடியில் ரவுடிகள் இடையே நடந்த மோதலில் ஒரு ரவுடி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த மோதலில் மேலும் ஒருவருக்கு கத்திக் குத்து விழுந்தது.

time to read

1 min

May 15, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

உ.பி.யில் புயல், கனமழைக்கு 113 பேர் பலி

உத்தரபிரதேசத்தின் பல மாவட்டங்களில் வீசிய பலத்த புயல் மற்றும் கனமழை காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன, சுமார் 113 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

time to read

1 min

May 15, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

தாத்தா, பாட்டியை கொன்று டீசல் ஊற்றி எரித்த பேரன்

கஞ்சா போதையில் வெறிச்செயல்

time to read

1 mins

May 15, 2026

Dinakaran Delhi

நாகையில் மீனவர், பெண் அடுத்தடுத்து படுகொலை

நாகப்பட்டினத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து மீனவர், பெண் படுகொலை செய்யப்பட்டனர்.

time to read

1 min

May 15, 2026

Dinakaran Delhi

மந்திர கால்களுடன் மெஸ்ஸி தந்திரமாய் இரண்டு கோல்

மேஜர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று, இன்டர் மயாமி அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி அதிரடியாய் 2 கோல்கள் அடித்ததால், சின்சினாட்டி அணி மோசமான தோல்வியை தழுவியது.

time to read

1 min

May 15, 2026

Dinakaran Delhi

கெஜ்ரிவாலுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

விண்ணை முட்டும் காய்கறிகள் விலையால் மக்கள் தவிப்பு

விண்ணை முட்டும் காய்கறி விலையை தவெக அரசு விரைந்து கட்டுப்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

time to read

1 min

May 15, 2026

Listen

Translate

Share

-
+

Change font size