कोशिश गोल्ड - मुक्त
செயற்கைக்கோள் மூலமாக இன்டர்நெட் இந்தியாவில் நுழைந்தது எலான் மஸ்க் நிறுவனம்
Dinakaran Delhi
|June 07, 2025
புதுடெல்லி,ஜூன் 7: எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் செயற்கைக்கோள் மூலமான இணைய சேவை களை வழங்குவதற்கான உரிமத்தை பெற்றுள்ளது உலகின் நம்பர் 1 பணக்காரரும், அமெரிக்க தொழில் அதிபருமான எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் நிறுவனத்திற்கு, ஒன்றிய தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து இந்தியா முழுவதும் செயற்கைக் கோள் மூலமாக இன் டர்நெட் வழங்கக்கூடிய முக்கிய உரிமம் வழங்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இதே போன்ற அனுமதி யூடெல்சாட்டின் ஒன்வெப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவிற்கும் வழங்கப் பட்டுள்ள நிலையில், இந்திய தொலைத்தொடர்புத் துறையிடம் இருந்து உரிமம் பெற்ற மூன்றாவது நிறுவனமாக ஸ்டார்லிங்க் மாறியுள்ளது. ஆனாலும், இந்த உரிமம் தொடர்பான விவரங்கள் குறித்து, ஸ்டார் லிங்க் மற்றும் தொலைத் தொடர்புத் துறை உடன டியாக பதிலளிக்கவில்லை.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் வணிக ரீதியாக செயல்படுவதற்கான உரிமத்திற்காக ஸ்டார்லிங்க் காத்திருக் கிறது. ஆனால், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டது.
यह कहानी Dinakaran Delhi के June 07, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinakaran Delhi से और कहानियाँ
Dinakaran Delhi
நீட் தேர்வுக்கு இன்னும் எத்தனை பலிகள் வேண்டும்?
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
1 min
May 16, 2026
Dinakaran Delhi
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் இந்தியா எரிசக்தி, பாதுகாப்பு ஒப்பந்தம்
பிரதமர் மோடி கையெழுத்து
1 min
May 16, 2026
Dinakaran Delhi
காங்கோவில் எபோலா வைரஸ் பரவல்
ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் காங்கோவில் எபோலா வைரஸ் பரவி உள்ளதாக உறுதி செய்துள்ளது.
1 min
May 16, 2026
Dinakaran Delhi
சாமானியர்களின் துன்பம்
கடந்த 2022ம் ஆண்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் ரஷ்யா - உக்ரைன் போரின் தாக்கம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பல ஏற்ற இறக்கத்தைக் கண்டது.
1 mins
May 16, 2026
Dinakaran Delhi
தந்தைக்கு எதிராக போலி பாலியல் புகார் கொடுக்க வைத்த அதிகாரி
சைல்டு லைன் எண்ணை அழைத்த சிறுமியை மிரட்டி
1 min
May 16, 2026
Dinakaran Delhi
தமிழக அரசில் எந்தவித குதிரைபேர அரசியலும் இல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்
தமிழக அரசில் எந்தவித குதிரை பேர அரசியலும் இல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min
May 16, 2026
Dinakaran Delhi
கேரள புதிய முதல்வராக வி.டி. சதீசன் 18ம் தேதி பதவியேற்பு
அமைச்சர் பதவியை ஏற்க மறுக்கும் ரமேஷ் சென்னித்தலா பதவியேற்பு விழாவுக்கு தமிழக முதல்வர் விஜய்க்கும் அழைப்பு
1 min
May 16, 2026
Dinakaran Delhi
அமெரிக்கா சென்றவரின் வீட்டில் 103 பவுன் நகை கொள்ளை
கடலூர் மாவட்டம், வடலூர் நாகேஷ் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் (70). இவரது மகன் சரவணகுமார் திருமணமாகி அமெரிக்காவில் மனைவி சுகான்யாவுடன் வசித்து வருகிறார்.
1 min
May 16, 2026
Dinakaran Delhi
அமைச்சருக்காக அரை மணிநேரம் தாமதமாக கோயில் நடை சாத்தல்
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் நேற்று திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
1 min
May 16, 2026
Dinakaran Delhi
அதிமுக கொறடா யார்?
எஸ்.பி. வேலுமணி தரப்பினர் சபாநாயகருடன் சந்திப்பு
1 mins
May 16, 2026
Translate
Change font size
