कोशिश गोल्ड - मुक्त
உணவே மருந்து
Dinakaran Delhi
|June 01, 2025
விளாம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். சளி தொல்லை உள்ளவர்கள் கொய்யா பழம் துண்டுகளில் மிளகு தூள் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
-
தக்காளி பழச்சாறு எடுத்து சூப்வைத்து குடித்தால் சொறி, சிரங்கு சரியாகும்.
மாதுளம் பழத் தோலை அரைத்து எருமை தயிரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி சரியாகும்.
உடையாத கட்டி களுக்கு வாழைப் பழத்தை வைத்து கட்டினால் நல்ல பலன் கிடைக்கும்.
தேனும், பாலும் கலந்து அதில் ஆப்பிள் நனைத்து சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும்.
यह कहानी Dinakaran Delhi के June 01, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinakaran Delhi से और कहानियाँ
Dinakaran Delhi
கேரள புதிய முதல்வர் இன்று அறிவிப்பு
10 நாள் சஸ்பென்ஸ் முடிவுக்கு வருகிறது
1 min
May 14, 2026
Dinakaran Delhi
ஹன்டா வைரஸ் பாதித்த பிரான்ஸ் நாட்டு பெண் கவலைக்கிடம்
ஹன்டா வைரசால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டு பெண் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
May 14, 2026
Dinakaran Delhi
எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவு அளித்த 25 அதிமுக எம்எல்ஏக்களின் மாவட்ட செயலாளர்கள் பதவி பறிப்பு
எடப்பாடி பழனிசாமி அதிரடி
2 mins
May 14, 2026
Dinakaran Delhi
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2441ஆக நிர்ணயம்
ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
1 min
May 14, 2026
Dinakaran Delhi
6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமானது தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி திடீர் உயர்வு
ஒன்றிய அரசு அதிரடி
1 min
May 14, 2026
Dinakaran Delhi
கோபி அருகே போதையில் தகராறு செய்து வந்த காதல் கணவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற மனைவி
கோபி அருகே மது போதையில் நாள்தோறும் தகராறு செய்து வந்த காதல் கணவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மனைவி அவரது ஆணுறுப்பை அறுத்து சாக்கடையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min
May 14, 2026
Dinakaran Delhi
கோட்டை முதல் நீலாங்கரை வரை உள்ள 18 கி.மீ. தொலைவுக்கு சாலை நெடுக கடும் வெயிலில் கால்கடுக்க 800க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு
கோட்டை முதல் நீலாங்கரை வரை, சாலை நெடுக நாள் ஒன்றுக்கு 3 முறை கால்கடுக்க கடும் வெயிலில் பெண் காவலர்கள் உள்பட 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
2 mins
May 14, 2026
Dinakaran Delhi
ஈரான் போர் நீடிக்கும் நிலையில் உலகளாவிய எண்ணெய் விநியோகம் தேவையை விட கடுமையாக குறையும்
சர்வதேச எரிசக்தி முகமை தகவல்
1 min
May 14, 2026
Dinakaran Delhi
புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்பு
2 அமைச்சர்களும் பதவியேற்பு தெலுங்கில் உறுதிமொழி
1 min
May 14, 2026
Dinakaran Delhi
பிளே ஆப் சுற்றுக்களில் நுழையப்போவது யார்?
இறுதிக் கட்டத்தை நெருங்கும் ஐபிஎல்
1 mins
May 14, 2026
Translate
Change font size
