कोशिश गोल्ड - मुक्त
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.527.84 கோடி செலவில் 4,978 குடியிருப்புகள், ரூ.207.90 கோடி செலவில் 4 வணிக வளாகங்கள்
Dinakaran Delhi
|May 21, 2025
தமிழ்நாடு நகர்ப் புற வாழ்விட மேம்பாட்டு வாரி யத்தின் சார்பில் ரூ.527.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,978 குடியிருப்புகள், தமிழ்நாடு வீட் டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.207.90 கோடி செலவில் கட் டப்பட்டுள்ள 4 வணிக வளா கங்கள் ஆகியவற்றை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
திறக்கப்பட்ட குடியிருப்புகள் விவரம்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ் விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீட் டுவசதி திட்டத்தின் கீழ் சென் னையில் கைலாசபுரம் திட்டப்ப குதியில் 14 தளங்களுடன் ரூ.63 கோடியே 34 லட்சம் செலவில் 392 புதிய அடுக்குமாடி குடியி ருப்புகள்,
விருதுநகர் மாவட்டம், சம் மந்தபுரம் திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.80 கோடியே 74 லட்சம் செல வில் 864 புதிய அடுக்குமாடி குடி யிருப்புகள்,
மதுரை மாவட்டம், உச்ச பட்டி திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.60 கோடியே 48 லட்சம் செல வில் 672 புதிய அடுக்குமாடி குடி யிருப்புகள்,
புதுக்கோட்டை மாவட்ட டம், சந்தைபேட்டை திட்டப்ப குதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.53 கோடியே 44 லட்சம் செலவில் 576 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்,
கள்ளக்குறிச்சி மாவட்டம், கீரணூர் பகுதி -2 திட்டப்ப குதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.57 கோடியே 18 லட்சம் செலவில் 512 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்,
यह कहानी Dinakaran Delhi के May 21, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinakaran Delhi से और कहानियाँ
Dinakaran Delhi
நீட் தேர்வுக்கு இன்னும் எத்தனை பலிகள் வேண்டும்?
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
1 min
May 16, 2026
Dinakaran Delhi
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் இந்தியா எரிசக்தி, பாதுகாப்பு ஒப்பந்தம்
பிரதமர் மோடி கையெழுத்து
1 min
May 16, 2026
Dinakaran Delhi
காங்கோவில் எபோலா வைரஸ் பரவல்
ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் காங்கோவில் எபோலா வைரஸ் பரவி உள்ளதாக உறுதி செய்துள்ளது.
1 min
May 16, 2026
Dinakaran Delhi
சாமானியர்களின் துன்பம்
கடந்த 2022ம் ஆண்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் ரஷ்யா - உக்ரைன் போரின் தாக்கம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பல ஏற்ற இறக்கத்தைக் கண்டது.
1 mins
May 16, 2026
Dinakaran Delhi
தந்தைக்கு எதிராக போலி பாலியல் புகார் கொடுக்க வைத்த அதிகாரி
சைல்டு லைன் எண்ணை அழைத்த சிறுமியை மிரட்டி
1 min
May 16, 2026
Dinakaran Delhi
தமிழக அரசில் எந்தவித குதிரைபேர அரசியலும் இல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்
தமிழக அரசில் எந்தவித குதிரை பேர அரசியலும் இல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min
May 16, 2026
Dinakaran Delhi
கேரள புதிய முதல்வராக வி.டி. சதீசன் 18ம் தேதி பதவியேற்பு
அமைச்சர் பதவியை ஏற்க மறுக்கும் ரமேஷ் சென்னித்தலா பதவியேற்பு விழாவுக்கு தமிழக முதல்வர் விஜய்க்கும் அழைப்பு
1 min
May 16, 2026
Dinakaran Delhi
அமெரிக்கா சென்றவரின் வீட்டில் 103 பவுன் நகை கொள்ளை
கடலூர் மாவட்டம், வடலூர் நாகேஷ் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் (70). இவரது மகன் சரவணகுமார் திருமணமாகி அமெரிக்காவில் மனைவி சுகான்யாவுடன் வசித்து வருகிறார்.
1 min
May 16, 2026
Dinakaran Delhi
அமைச்சருக்காக அரை மணிநேரம் தாமதமாக கோயில் நடை சாத்தல்
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் நேற்று திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
1 min
May 16, 2026
Dinakaran Delhi
அதிமுக கொறடா யார்?
எஸ்.பி. வேலுமணி தரப்பினர் சபாநாயகருடன் சந்திப்பு
1 mins
May 16, 2026
Translate
Change font size
