Facebook Pixel வழக்கமான நடைப்பயிற்சியை முடித்து விட்டு வீட்டிற்கு தனக்கு பிடித்தமான காரை ஓட்டிச்சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் | Dinakaran Coimbatore - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

வழக்கமான நடைப்பயிற்சியை முடித்து விட்டு வீட்டிற்கு தனக்கு பிடித்தமான காரை ஓட்டிச்சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்

Dinakaran Coimbatore

|

January 11, 2026

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மக்களுடைய பயன்பாட்டுக்கு திட்டங்களை தொடங்கி வைத்தல், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள், அதிகாரிகளுடன் ஆலோசனை என ஒவ்வொரு நாளும் பம்பரம் போல சுழன்று வருகிறார்.

வழக்கமான நடைப்பயிற்சியை முடித்து விட்டு வீட்டிற்கு தனக்கு பிடித்தமான காரை ஓட்டிச்சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதே நேரத்தில் கட்சி பணியில் கடும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். தன்னுடைய உடல் நலத்தை பாதுகாப்பதிலும், உடலை கட்டுக்கோப்பாக வைப்பதிலும் தனிக்கவனம் செலுத்த மு. க. ஸ்டாலின் தவறியது இல்லை.மக்கள் பணிக்கு இடையே தனக்கு அவ்வப்போது கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும், உடலை உறுதி செய்வதற்காகவும், ஆரோக்கியத்தை பேணுவதற்காகவும் மு.க.ஸ்டாலின் செலவிட்டு வருகிறார். இதற்காக அவர் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார். மு.க. ஸ்டாலினுக்கு எப்போதும் உடற்பயிற்சி செய்வதில் அலாதி பிரியம் உண்டு. உடற்பயிற்சி செய்யும்போது, தன்னுடைய உடல் மற்றும் உள்ளத்தை அதற்கு ஏற்றவாறே மு.க. ஸ்டாலின் மாற்றி அமைத்துக் கொள்வார்.

Dinakaran Coimbatore

यह कहानी Dinakaran Coimbatore के January 11, 2026 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinakaran Coimbatore से और कहानियाँ

Dinakaran Coimbatore

காசாவில் ஏவுகணை தாக்குதல் ஹமாஸ் ராணுவ தளபதி பலி

காசாவில் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் ஹமாசின் ராணுவ பிரிவு தலைவரான இஸ் அல் தீன் அல் ஹத்தாத் கொல்லப்பட்டார்.

time to read

1 min

May 17, 2026

Dinakaran Coimbatore

Dinakaran Coimbatore

அதிமுகவில் ஏற்பட்டுள்ள புதிய பிளவால் 'நமது அம்மா' நாளிதழ் நிறுவனர் பதவியிலிருந்து எடப்பாடி பெயர் நீக்கம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பெயர் சேர்ப்பு

time to read

1 mins

May 17, 2026

Dinakaran Coimbatore

Dinakaran Coimbatore

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

தி.க, திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்பு

time to read

1 min

May 17, 2026

Dinakaran Coimbatore

மதுபிரியர் சரமாரி கேள்விகளால் தவெக எம்எல்ஏ தெறித்து ஓட்டம்

மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட லக்காபுரம், சோலார், 46 புதூர், முத்துக்கவுண்டன் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் தவெக எம்எல்ஏ சண்முகன் திறந்த காரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinakaran Coimbatore

Dinakaran Coimbatore

முதல்வர் விஜய்யை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதம் வழங்கினார் கமல்ஹாசன்

முதல்வர் விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்த கமல்ஹாசன், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கியுள்ளார்.

time to read

1 min

May 17, 2026

Dinakaran Coimbatore

குஜராத்துக்கு எதிரான போட்டி கொல்கத்தா அணி வெற்றி

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 29 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

time to read

1 min

May 17, 2026

Dinakaran Coimbatore

விஜய் - திரிஷா பற்றிய கேள்வி கொதித்தெழுந்த மாளவிகா மோகனன்

விஜய், திரிஷா பற்றி நிருபர் ஒருவர் கேட்ட கேள்வியால் நடிகை மாளவிகா மோகனன் கடும் கோபம் அடைந்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinakaran Coimbatore

Dinakaran Coimbatore

நீட் வினாத்தாள் குழுவில் இருந்த பெண் விரிவுரையாளர் கைது

வினாத் தாள் கசிந்தாக எழுந்த புகாரை தொடர்ந்து கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடத்தப் பட்ட நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்தது.

time to read

1 min

May 17, 2026

Dinakaran Coimbatore

50 அடி உயரத்தில் இருந்து ரயில் இன்ஜின் விழுந்து சேதம்

ஈரோடு பணிமனையில் கிரேன் உடைந்து

time to read

1 min

May 17, 2026

Dinakaran Coimbatore

எனக்கு பில்லி சூனியம் வைத்திருக்கிறார்கள் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றேன்

நடிகர் ரவி மோகன், அவரது மனைவி ஆர்த்தி இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற வேண்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.

time to read

2 mins

May 17, 2026

Listen

Translate

Share

-
+

Change font size