Facebook Pixel பீட்டர் மாமா கூட்டம் காட்ட ஆட்களை அழைத்து வரும் பணத்தை சுட்ட இலை நிர்வாகியை பற்றி சொல்கிறார் wiki யானந்தா | Dinakaran Chennai - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

பீட்டர் மாமா கூட்டம் காட்ட ஆட்களை அழைத்து வரும் பணத்தை சுட்ட இலை நிர்வாகியை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

Dinakaran Chennai

|

August 20, 2025

விமான நிலையம் போவதற்காக மெட்ரோவில் ஏறியிருந்தனர் பீட்டர் மாமாவும் விக்கியானந்தாவும். வேடிக்கை கூட பார்க்காமல் கேள்வி கேட்பதில் ஆர்வமாய் இருந்தார் மாமா.

பீட்டர் மாமா கூட்டம் காட்ட ஆட்களை அழைத்து வரும் பணத்தை சுட்ட இலை நிர்வாகியை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘பக்கத்து யூனியனில் சேலத்துக்கனி நிர்வாகிகள் தந்தை பக்கம் சாய்ந்திருப்பது மகன் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்காமே.. என்று கேட்டார். ‘‘சேலத்துக்கனி கட்சியில் தந்தையும், மகனும் போட்டி பொதுக்குழுவை நடத்தினாங்க.. இதனால் உண்மையான அடிமட்ட விசுவாசிகள் மிகுந்த சோகத்தில் இருக்கிறாங்களாம்..

இப்போது முட்டிக் கொண்டிருப்பவர்கள் தேர்தல் காலத்தில் சேர்ந்தாலும் ஓட்டு வங்கி கணிசமாக பாதிக்குமே என்ற கவலைதான் இதற்கு முக்கிய காரணமாம்.. தொண்டர்கள் எண்ணம் இப்படியிருக்க தந்தையோ, மகனுக்கு போட்டியாக மகளை முன்னிலைப்படுத்தி தேர்தலிலும் களமிறக்க தயாராகி விட்டாராம்.. இதற்காக கட்சி நிர்வாகிகளையும் அவர் தயார்படுத்தி வருகிறாராம்.. இதன் எதிரொலிதான் சிறப்பு பொதுக்குழுவில் உணர்ச்சிமிக்க பேனர் வாசகங்களாம்..

தமிழகத்தை ஒட்டிய யூனியன் பகுதி நிர்வாகிகளோ ஒருபடி மேலேபோய் ‘‘அய்யா ஆணையிட்டால் மனித வெடிகுண்டாய் மாறுவோம்” என்ற வாசகத்துடன் டி-சர்ட் அணிந்தார்களாம்.. இதுதான் அன்பு மணியானவர் வட்டாரத்தில் தற்போது சலசலப்பு ஏற்படுத்தியிருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இரட்டையர்களாக வலம் வந்து கட்சி பொறுப்பு வாங்கி தருவதாக வசூலில் இறங்கியவர்கள் திடீரென தனித்தனியாக பிரிந்து கிடக்கிறாங்களாமே தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘பூட்டு மாவட்ட மலராத கட்சியின் புதிய மாவட்ட தலைவராக கடவுளின் பெயரை நடுவில் கொண்டவர் சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். இவர், தனக்கு துணையாக தமிழ் பெயரைக் கொண்ட மாவட்ட பொறுப்பில் உள்ள ஒருவருடன் சேர்ந்து கட்சிப்பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார். இரட்டையர்கள் என கூறுமளவுக்கு இருவரும் ஒன்றாகவே பயணித்து வந்தாங்க.. இந்த நெருக்கத்தை பயன்படுத்தி தனக்கு இளைஞரணியில் முக்கிய பொறுப்பு தர வேண்டுமென தமிழ் பெயர்க்காரர் கூறினாராம்.. புதிய தலைவரும் ஓகே சொல்லிட்டாராம்..

Dinakaran Chennai

यह कहानी Dinakaran Chennai के August 20, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinakaran Chennai से और कहानियाँ

Dinakaran Chennai

மரங்களை ஏலம் விட்டு பணத்தை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும் வேலி காத்தான் மரங்களை வெட்டி விற்கும் அரசியல் கட்சி தலைவர் - திராவிட வெற்றிக்கழக தலைவர் மல்லை சத்யா கோரிக்கை

ஒரு அரசியல் கட்சியின் தலைவர் வேலி காத்தான் மரங்களை வெட்டி விற்பனை செய்து வருகிறார். அந்த மரங்களை ஏலம் விட்டு விற்பனை செய்து அரசு கஜானாவில் சேர்க்கவேண்டும் என்று மல்லை சத்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

மாசுகட்டுப்பாடு வாரிய பணியிட மாறுதலில் ஊழல் பின்னணியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவின் மாமனார் - விசிக முன்னாள் எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு

தவெக அரசு அமைந்தது முதல் முதல்வர் விஜய் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் இது ஊழலுக்கு எதிரான ஆட்சி. இந்த ஆட்சியில் எந்த மட்டத்திலும் ஊழல் நடக்க விடமாட்டோம் என தெரிவித்து வருகிறார்கள்.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

எஸ்ஐஆர், தேர்தல் ஆணையம் குறித்து தலைமை நீதிபதிக்கு இந்தியா கூட்டணி கடிதம் - திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 23 கட்சிகள் கையெழுத்து

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ் ஐ ஆர்), தேர்தல் ஆணையத்தின் பங்கு மற்றும் தேர்தல் தொடர்பான பிற விவகாரங்கள் குறித்து இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் திமுக உள்ளிட்ட 23 கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

பைக் புளியமரத்தின் மீது மோதி விபத்து மாணவர் உட்பட 2 பேர் பரிதாப பலி

ஆர்.கே.பேட்டை அருகே பதிவு செய்யாத புதிய பைக்கை அதிவேகமாக இயக்கியதில் சாலையோர புளியமரத்தின் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பைக் ஓட்டிய வாலிபர் தப்பி ஓடி விட்டார்.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

ஜெர்மனியை வீட்டுக்கு அனுப்பிய பராகுவே - 4 முறை சாம்பியனுக்கு அதிர்ச்சி

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரவுண்ட் ஆப் 32 சுற்றில் அமெரிக்காவின் பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் 4 முறை சாம்பியனான ஜெர்மனியுடன் பராகுவே அணி மோதியது.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

மதுராந்தக ஏரி காத்த கோதண்டராமர் கோயிலில் இன்று தேர் திருவிழா கோலாகலம்

மதுராந்தகத்தில் பிரசித்தி பெற்ற ஏரிகாத்த கோதண்ட ராமர் கோயில் இந்து சமய அறநிலைத்துறையின் பராமரிப்பில் உள்ளது.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

புதிய ராணுவ தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு - 40 ஆண்டு அனுபவம் வாய்ந்தவர்

புதிய ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் தீரஜ் சேத் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் விமலா சஸ்பெண்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு - உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் விமலாவை பணியிடை நீக்கம் செய்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

11வது நாளாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் - உண்ணாவிரதம் இருப்பவர்களின் உடல்நிலை பாதிப்பு

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 11வது நாளை எட்டியது.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

உங்கள் புகழ் துதி பாட பள்ளி சிறார்கள்தான் கிடைத்தனரா?

பாஜ மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:

time to read

1 min

July 01, 2026

Translate

Share

-
+

Change font size