Facebook Pixel நீரிழிவு, இதய பாதிப்புகளை ஏற்படுத்தும் 'சமோசா, ஜிலேபி' | Dinakaran Chennai - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

நீரிழிவு, இதய பாதிப்புகளை ஏற்படுத்தும் 'சமோசா, ஜிலேபி'

Dinakaran Chennai

|

August 05, 2025

உணவே மருந்து என்று இருந்த காலம் மாறி தற்போது எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும், எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் எது போன்ற விளைவுகள் ஏற்படும் என்று ஆராய்ச்சி செய்யும் காலகட்டத்தில் இன்றைய சமூகம் வந்துவிட்டது.

இதற்கு காரணம், நம் முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த உணவு பழக்க வழக்கம் நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் முற்றிலும் மாறிப்போனது தான். நமது சூழல் தெரியாமல் உணவு பழக்க வழக்கங்களையும் மாற்றி தற்போது எதை தவிர்ப்பது, எதை தின்பது என யோசிக்க வேண்டிய காலகட்டத்தில் இன்றைய தலைமுறையினர் உள்ளனர். இது அடுத்த சில ஆண்டுகளிலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மீண்டும் மக்கள் கண்டிப்பாக பாரம்பரிய உணவை தேடி செல்லக்கூடிய காலம் வரும் என மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் எச்சரிக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது கூட மிகப்பெரிய ஓட்டல்களில் மீண்டும் பழைய சோறு, அரிசி மாவு கஞ்சி, திணை வகைகள் போன்றவை விற்பனைக்கு வந்துள்ளதை காண முடிகிறது. இவை உணர்த்துவது ஒன்றுதான் உடலுக்கு எது நல்லது என்பதை மக்கள் மீண்டும் தேட ஆரம்பித்து விட்டார்கள் என்பதையே இது உணர்த்துகிறது.

அந்த வகையில் மேற்கத்திய நாடுகளின் தாக்கம் மற்றும் செல்போன்களின் அபரிவிதமான வளர்ச்சியால் இன்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உணவு வகைகள் நாம் இருக்கும் இடத்திலேயே கிடைக்கின்றன. ஒரு காலகட்டத்தில் என்றாவது ஒரு நாளைக்கு சென்று ஓட்டலில் சாப்பிட்ட காலம் மாறி இன்று தினமும் ஓட்டலில் சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிலும் குடும்பம் குடும்பமாக வாரத்தில் 2 நாட்களாவது ஓட்டலுக்கு சென்று சாப்பிடுவது சென்னை போன்ற பெரு நகரங்களில் அதிகரித்து வருகின்றன. அதுவும் சைனீஸ் ரெஸ்டாரன்ட், அமெரிக்கன் ரெஸ்டாரன்ட் போன்ற வெளிநாட்டு உணவு வகைகளை தேடிச் சென்று சாப்பிடுகின்றனர்.

அதில் எந்த அளவிற்கு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அந்த உணவுகளில் என்னென்ன ரசாயணங்கள், நிறமூட்டிகள், சுவைக்கான மசாலாக்கள் உள்ளன என்பதை எல்லாம் பார்க்காமல் சுவைக்காக இது போன்ற உணவு வகைகளை தேர்ந்தெடுக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது தமிழகத்தில் பல வெளிநாடுகளின் உணவு வகைகள் பிரபலமாக இருந்தாலும் வட மாநில நபர்கள் அதிக அளவில் தமிழகத்தில் வர ஆரம்பித்து விட்டதால் கடந்த சில ஆண்டுகளாகவே வட மாநில உணவுகள் மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் ஊடுருவி அது மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது.

Dinakaran Chennai

यह कहानी Dinakaran Chennai के August 05, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinakaran Chennai से और कहानियाँ

Dinakaran Chennai

மரங்களை ஏலம் விட்டு பணத்தை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும் வேலி காத்தான் மரங்களை வெட்டி விற்கும் அரசியல் கட்சி தலைவர் - திராவிட வெற்றிக்கழக தலைவர் மல்லை சத்யா கோரிக்கை

ஒரு அரசியல் கட்சியின் தலைவர் வேலி காத்தான் மரங்களை வெட்டி விற்பனை செய்து வருகிறார். அந்த மரங்களை ஏலம் விட்டு விற்பனை செய்து அரசு கஜானாவில் சேர்க்கவேண்டும் என்று மல்லை சத்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

மாசுகட்டுப்பாடு வாரிய பணியிட மாறுதலில் ஊழல் பின்னணியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவின் மாமனார் - விசிக முன்னாள் எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு

தவெக அரசு அமைந்தது முதல் முதல்வர் விஜய் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் இது ஊழலுக்கு எதிரான ஆட்சி. இந்த ஆட்சியில் எந்த மட்டத்திலும் ஊழல் நடக்க விடமாட்டோம் என தெரிவித்து வருகிறார்கள்.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

எஸ்ஐஆர், தேர்தல் ஆணையம் குறித்து தலைமை நீதிபதிக்கு இந்தியா கூட்டணி கடிதம் - திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 23 கட்சிகள் கையெழுத்து

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ் ஐ ஆர்), தேர்தல் ஆணையத்தின் பங்கு மற்றும் தேர்தல் தொடர்பான பிற விவகாரங்கள் குறித்து இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் திமுக உள்ளிட்ட 23 கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

பைக் புளியமரத்தின் மீது மோதி விபத்து மாணவர் உட்பட 2 பேர் பரிதாப பலி

ஆர்.கே.பேட்டை அருகே பதிவு செய்யாத புதிய பைக்கை அதிவேகமாக இயக்கியதில் சாலையோர புளியமரத்தின் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பைக் ஓட்டிய வாலிபர் தப்பி ஓடி விட்டார்.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

ஜெர்மனியை வீட்டுக்கு அனுப்பிய பராகுவே - 4 முறை சாம்பியனுக்கு அதிர்ச்சி

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரவுண்ட் ஆப் 32 சுற்றில் அமெரிக்காவின் பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் 4 முறை சாம்பியனான ஜெர்மனியுடன் பராகுவே அணி மோதியது.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

மதுராந்தக ஏரி காத்த கோதண்டராமர் கோயிலில் இன்று தேர் திருவிழா கோலாகலம்

மதுராந்தகத்தில் பிரசித்தி பெற்ற ஏரிகாத்த கோதண்ட ராமர் கோயில் இந்து சமய அறநிலைத்துறையின் பராமரிப்பில் உள்ளது.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

புதிய ராணுவ தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு - 40 ஆண்டு அனுபவம் வாய்ந்தவர்

புதிய ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் தீரஜ் சேத் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் விமலா சஸ்பெண்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு - உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் விமலாவை பணியிடை நீக்கம் செய்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

11வது நாளாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் - உண்ணாவிரதம் இருப்பவர்களின் உடல்நிலை பாதிப்பு

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 11வது நாளை எட்டியது.

time to read

1 min

July 01, 2026

Dinakaran Chennai

உங்கள் புகழ் துதி பாட பள்ளி சிறார்கள்தான் கிடைத்தனரா?

பாஜ மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:

time to read

1 min

July 01, 2026

Translate

Share

-
+

Change font size