कोशिश गोल्ड - मुक्त
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
DINACHEITHI - NELLAI
|March 14, 2026
உடன் குடியில் ரூ. 13,077 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட புதிய அனல் மின் நிலையம்
-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (13.03.2026) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில், தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் (TNPGC L) சார்பில், 13,077 கோடி ரூபாய் செலவில் புதியதாக நிறுவப்பட்டுள்ள 2x660 மெகாவாட் திறன் கொண்ட மிக உயர் (Super Critical) அனல் மின் நிலையத்தின் அலகு-1னை திறந்து வைத்து, மின்சார உராய்வினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் திரு. முருகானந்தம், கூடுதல் தலைமைச் செயலர்/ தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனங்களின் தலைவர் டாக்டர். ரெ. ராதாகிருஷ்ணன், எரிசக்தி துறை கூடுதல் தலைமைச் செயலர் (மு.க.பொ.) வெங்கடேஸ் ராவ் சர்மா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
உடன் குடியில் ரூ. 13,077 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட புதிய அனல் மின் நிலையத்தை, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் அனல் மின் நிலையங்கள், எரிவாயு மின் நிலையங்கள் மற்றும் மரபுசார எரிசக்தி ஆற்றல் மூலங்களான காற்றாலை மின் உற்பத்தி, சூரிய ஒளி மின் உற்பத்தி ஆகியவற்றின் வாயிலாக மின் உற்பத்தியை பெருக்குவதற்க்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் விளைவாக, தமிழ்நாடு எரிசக்தித் துறையில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
அண்மையில் வட சென்னை அனல் மின் நிலையம் III-ல் மின் உற்பத்தி அதன் முழு கொள்ளளவான 800 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு வணிக பயன்பாட்டிற்க்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
यह कहानी DINACHEITHI - NELLAI के March 14, 2026 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
DINACHEITHI - NELLAI से और कहानियाँ
DINACHEITHI - NELLAI
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
உடன் குடியில் ரூ. 13,077 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட புதிய அனல் மின் நிலையம்
2 mins
March 14, 2026
DINACHEITHI - NELLAI
தமிழக டிஜிபி நியமன விவகாரத்தில் யுபிஎஸ்சிக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
“பெயர் பட்டியலை தமிழக அரசுக்கு விரைந்து அனுப்ப வேண்டும்”
1 min
March 14, 2026
DINACHEITHI - NELLAI
கோயம்புத்தூரில் ரூ.50 இலட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு திருவுருவச் சிலை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 mins
March 11, 2026
DINACHEITHI - NELLAI
பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
“மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்”
1 min
March 11, 2026
DINACHEITHI - NELLAI
திருச்சியில் இன்று 5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடைபெறுகிறது.
1 min
March 11, 2026
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
1 min
March 10, 2026
DINACHEITHI - NELLAI
பாராளுமன்றம் நாளை கூடுகிறது- சபாநாயகருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் மீது விவாதம்
ஓட்டெடுப்பும் நடத்தப்படுகிறது
1 min
March 08, 2026
DINACHEITHI - NELLAI
கவர்னர் ஆர்.என்.ரவி, தலைமை நீதிபதி சுஸ்ருத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த எம். எம். ஸ்ரீவத்சவா ஓய்வு பெற்றார்.
1 min
March 08, 2026
DINACHEITHI - NELLAI
மாநிலங்களவை தேர்தல்: தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்பு
ராமதாஸ் உதவியாளர் உள்பட 6 மனுக்கள் தள்ளுபடி
1 mins
March 07, 2026
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் ஜூலை 17-ந் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்
33 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்
1 mins
March 07, 2026
Listen
Translate
Change font size
