Facebook Pixel தகராறை தட்டிக்கேட்டபோது நெல்லை காவலரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 5 பேர் கைது | DINACHEITHI - NELLAI - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

தகராறை தட்டிக்கேட்டபோது நெல்லை காவலரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 5 பேர் கைது

DINACHEITHI - NELLAI

|

June 25, 2025

மேலப்பாளையம் அத்தியடி மேலத்தெருவை சோந்தவா முகமது ரஹ்மத்துல்லா (வயது 28). இவா, மணிமுத்தாறு 9 ஆவது சிறப்பு பட்டாலியனில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 6 மாத குழந்தை உள்ளது.

இந்நிலையில் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருந்த அவா, பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் உள்ள குழந்தைகள் பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தாராம். அப்போது சில இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டிருந்தனராம். அதை தட்டிக் கேட்ட அவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

DINACHEITHI - NELLAI

यह कहानी DINACHEITHI - NELLAI के June 25, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

DINACHEITHI - NELLAI से और कहानियाँ

DINACHEITHI - NELLAI

தமிழகத்திற்கு அதிக எம்.பி.-க்கள் இடம் கிடைப்பதை தி.மு.க. விரும்பவில்லை

கோவையில் நேற்று நடந்த என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-

time to read

1 min

April 19, 2026

DINACHEITHI - NELLAI

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்றம், சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீதம் வழங்கும் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்டவற்றை நிரப்புவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக்கூட்டம் கடந்த 16 ஆம் தேதி கூடியது.

time to read

1 min

April 19, 2026

DINACHEITHI - NELLAI

பாஜக, அதிமுக-விற்கு அளிக்கக்கூடிய வாக்குகள் தமிழக முன்னேற்றத்திற்கு போடக்கூடிய தடைக்கற்கள்

திருப்பூரில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்

time to read

1 min

April 19, 2026

DINACHEITHI - NELLAI

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலி

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள்.

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - NELLAI

‘அதிமுக மக்களுக்கான கட்சி; திமுக குடும்பத்திற்கான கட்சி’

சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமி அனல் பறக்கும் பேச்சு

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்தை மொத்தமாக திரும்ப பெற வேண்டும்

மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

சென்னை: மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வாக்கு சேகரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.

time to read

1 min

April 11, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தவெக தலைவர் விஜய் காரைக்குடியில் பிரசாரம் செய்ய முடியாமல் திரும்பினார்

வழி நெடுகிலும் மக்கள் கூட்டம் திரண்டதால் காவல்துறை குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து பேச முடிய வில்லை

time to read

1 min

April 11, 2026

DINACHEITHI - NELLAI

கேரளா -77.3 சதவீதம் அசாம் - 85.1 சதவீதம் பதிவு

அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் நேற்று சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது.

time to read

1 min

April 10, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு - எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

time to read

1 min

April 10, 2026

Translate

Share

-
+

Change font size