Facebook Pixel கோவில்பட்டியில் பயங்கரம்: வாலிபர்- பெண் வெட்டிக்கொலை | DINACHEITHI - NELLAI - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

கோவில்பட்டியில் பயங்கரம்: வாலிபர்- பெண் வெட்டிக்கொலை

DINACHEITHI - NELLAI

|

June 03, 2025

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சோந்தவர் ஆனந்தன் மகன் பிரகதீஷ் (வயது 21). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவில்பட்டி - கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் பிரகதீஷை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து ஓடி விட்டது.

தகவல் அறிந்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில் கோவில்பட்டி செண்பகாநகர் 3-வது தெருவை சேர்ந்த பாஸ்கரன் என்பவரது வீட்டுக்குள் மர்ம கும்பல் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த பாஸ்கரன் மனைவி கஸ்தூரியை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கஸ்தூரியின் சகோதரர் செண்பகராஜ் கும்பலை தடுக்க முயன்றார். அப்போது அவருக்கும் வெட்டு விழுந்தது. இதில் கஸ்தூரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். உடனே மர்ம கும்பல் அங்கிருந

DINACHEITHI - NELLAI

यह कहानी DINACHEITHI - NELLAI के June 03, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

DINACHEITHI - NELLAI से और कहानियाँ

DINACHEITHI - NELLAI

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலி

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள்.

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - NELLAI

‘அதிமுக மக்களுக்கான கட்சி; திமுக குடும்பத்திற்கான கட்சி’

சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமி அனல் பறக்கும் பேச்சு

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்தை மொத்தமாக திரும்ப பெற வேண்டும்

மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

சென்னை: மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வாக்கு சேகரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.

time to read

1 min

April 11, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தவெக தலைவர் விஜய் காரைக்குடியில் பிரசாரம் செய்ய முடியாமல் திரும்பினார்

வழி நெடுகிலும் மக்கள் கூட்டம் திரண்டதால் காவல்துறை குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து பேச முடிய வில்லை

time to read

1 min

April 11, 2026

DINACHEITHI - NELLAI

கேரளா -77.3 சதவீதம் அசாம் - 85.1 சதவீதம் பதிவு

அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் நேற்று சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது.

time to read

1 min

April 10, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு - எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

time to read

1 min

April 10, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

புதுச்சேரி தேர்தல்: கையில் பூக்களோடு வாக்காளர்களை வரவேற்ற நிலா ரோபோ

அசாம், கேரளம், புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி இந்த நிலையில் புதுச்சேரியில் வ. உ. சி. அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நிலா, என்ற ரோபோ வாக்காளர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற காட்சி அனைவரையும் கவர்ந்தது.

time to read

1 min

April 10, 2026

DINACHEITHI - NELLAI

புதுச்சேரியில் 30 சட்டசபை தொகுதிகளிலும் இன்று ஓட்டுப்பதிவு

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் இன்று நடக்கிறது.

time to read

1 mins

April 09, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

விஜய், சீமான் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மனுக்கள் ஏற்பு

9-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது

time to read

1 min

April 08, 2026

Translate

Share

-
+

Change font size