Facebook Pixel உறுதிமொழியை வாசித்து முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார் | DINACHEITHI - NAGAI - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

உறுதிமொழியை வாசித்து முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

DINACHEITHI - NAGAI

|

June 27, 2026

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை , சென்னையில், உறுதிமொழியை வாசித்து முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் இந்த பேரணி நடைபெற்றது.

போதைப் பொருள் புழக்கம் மற்றும் சட்டம்- ஒழுங்கு விவகாரங்கள் தொடர்பாக தவெக அரசு மீது எதிர்க்கட்சிகள் சில குற்றச்சாட்டுகளை எழுப்பி விவாதித்து வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, மாநிலத்தில் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிப்பதற்கும், இளைஞர்களைப் பாதுகாப்பதற்கும் முன்னுரிமை அளித்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க மாவட்டந்தோறும் சிறப்புப் படைகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு (ஜூன் 26), சென்னை காமராஜர் சாலையில் 'ஸ்டார்ட் ரன் ... ஸ்டாப் டிரக்ஸ்' என்ற தலைப்பில் நடைபெற்ற போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

DINACHEITHI - NAGAI

यह कहानी DINACHEITHI - NAGAI के June 27, 2026 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

DINACHEITHI - NAGAI से और कहानियाँ

DINACHEITHI - NAGAI

புதிய நிதி மந்திரியாக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட வாய்ப்பு

மத்திய மந்திரிசபை இன்று மாற்றம் ? செய்யப்பட இருப்பதாக தெரிய வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு பதவி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய நிதி மந்திரியாக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

DINACHEITHI - NAGAI

இயக்குனர் - நடிகர் பாக்ய ராஜ் மரணம் : உடனுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும்

சினிமா இயக்குனர் - நடிகர் பாக்ய ராஜ் நேற்று காலை மறைந்தார். அவருக்கு வயது 73 நேற்று காலை நடை பயிற்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

time to read

1 min

June 28, 2026

DINACHEITHI - NAGAI

தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்கும் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் மயமாக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட்டது.

time to read

1 min

June 27, 2026

DINACHEITHI - NAGAI

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு

29, 30-ந் தேதி நடக்கிறது

time to read

1 min

June 27, 2026

DINACHEITHI - NAGAI

உறுதிமொழியை வாசித்து முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை , சென்னையில், உறுதிமொழியை வாசித்து முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் இந்த பேரணி நடைபெற்றது.

time to read

1 min

June 27, 2026

DINACHEITHI - NAGAI

பாஸ்போர்ட் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல

பாஸ்போர்ட் , குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் அல்ல என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 26, 2026

DINACHEITHI - NAGAI

எல்நினோ அபாயம்: தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் வறட்சி ஏற்படும்?

எல்-நினோ தாக்கத்தால் தமிழகம் உட்பட 27 மாநிலங்களில் உள்ள 226 மாவட்டங்களில் வறட்சிப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 25, 2026

DINACHEITHI - NAGAI

உதவிப் பொறியாளர்கள் உள்பட 401 பேருக்கு பணி நியமன ஆணைகள்

முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 25, 2026

DINACHEITHI - NAGAI

வேளச்சேரி செல்லும் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது வீரமரணமடைந்த மேஜர் முகுந்த வரதராஜன் அவர்களின் தியாகத்தைப் போற்றுகின்ற வகையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் இரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு \"மேஜர் முகுந்த வரதராஜன் சாலை\" எனப் பெயர் சூட்டி உத்தரவிட்டுள்ளார்கள்.

time to read

1 min

June 25, 2026

DINACHEITHI - NAGAI

சட்டசபையில் முதல்வர் அமைச்சர் விஜய் உறுதி

\"மக்கள் பணத்தை தொட மாட்டோம்., ஊழல் செய்தோரை விட மாட்டோம்., சட்டத்தின் முன் நிறுத்துவோம் \"என சட்டசபையில் முதல் அமைச்சர் விஜய் உறுதியுடன் கூறினார்.

time to read

1 mins

June 24, 2026

Listen

Translate

Share

-
+

Change font size