कोशिश गोल्ड - मुक्त
முதல்வரின் முன்னெச்சரிக்கை, தேவை நடவடிக்கை...
DINACHEITHI - NAGAI
|June 08, 2025
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து புள்சிமிழ்ந் தற்று' என்றார் வள்ளுவர். ஒரு ஜனநாயக குடியரசு மக்களுக்குத் தெரியாமல் மறைமுகமாக ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டால் கூட அது புதரில் மறைந்து பறவைகளை வேட்டையாடுவது போலத்தான். இந்தியைத் திணிக்க மாட்டோம் என்பார்கள், மறைமுகமாகக் கல்விக் கொள்கை மூலம் அதைத் திணிப்பார்கள். அதைப் போலத்தான் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்ய மாட்டோம் என்று கூறிக்கொண்டு மறைமுகமாக அதற்குரிய வேலைகளைச் செய்து வருகிறார்கள். இது நம் போன்றவர்களின் கவலை மட்டும் அல்ல, அரசியல் அறிஞர்கள், தலைவர்கள் யாவரின் கருத்தாகவும் இருக்கிறது. இதுகுறித்து மிகுந்த விசனத்துடன் தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல. நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து, நம் வாசற்படி வரை வந்தேவிட்டது. ஒன்றிய பா.ஜ.க. அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன.
அதேவேளையில், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை பல பத்தாண்டுகளாகக் காற்றில் பறக்கவிட்ட மாநிலங்களோ நாடாளுமன்றத்தில் கூடுதல் இடங்களைப் பெறவிருக்கின்றன. அநீதியான இந்த நடவடிக்கை கூட்டாட்சியின் சமநிலையைக் குலைத்து, பொறுப்பற்ற தன்மைக்கு வெகுமதி அளிக்கிறது” என்று எச்சரித்துள்ளார். இந்த ஏமாற்றுத் திட்டம் குறித்து முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெளிவுபடுத்தியுள்ளார்.
यह कहानी DINACHEITHI - NAGAI के June 08, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
DINACHEITHI - NAGAI से और कहानियाँ
DINACHEITHI - NAGAI
717 மதுக்கடைகள் மூடப்படுகிறது
வழிபாட்டுதலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே செயல்பட்ட
1 min
May 13, 2026
DINACHEITHI - NAGAI
அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதர்களை மதிக்கும் பண்பு பேரவையில் காக்கப்பட வேண்டும்
முதலமைச்சர் விஜய் பேச்சு
2 mins
May 13, 2026
DINACHEITHI - NAGAI
தமிழக சட்டசபையில் விஜய் இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது.
1 mins
May 13, 2026
DINACHEITHI - NAGAI
தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தி. மு. க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.
1 min
May 09, 2026
DINACHEITHI - NAGAI
தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
தமிழ்நாட்டில் பிளஸ் -2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.
1 min
May 09, 2026
DINACHEITHI - NAGAI
மெஜாரிட்டியை பெற முக்கிய ஆலோசனை
தமிழக சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் மு. க. ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார்.
1 mins
May 05, 2026
DINACHEITHI - NAGAI
ஆட்சி அமைப்பது தொடர்பாக தவெக மூத்த நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது.
1 min
May 05, 2026
DINACHEITHI - NAGAI
மே. வங்காளத்தில் பாஜக - கேரளாவில் காங்கிரஸ் - புதுச்சேரியில் ரெங்கசாமியின் கூட்டணி
30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரிக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
1 min
May 05, 2026
DINACHEITHI - NAGAI
தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி
மெஜாரிட்டியை பெற முக்கிய ஆலோசனை
1 mins
May 05, 2026
DINACHEITHI - NAGAI
விரைவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு?
இந்தியாவை சேர்ந்த பொதுத்துறை மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் வளைகுடா நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி அவற்றை பெட்ரோல் டீசல் ஆக சுத்திகரித்து நமக்கு விற்பனை செய்கின்றன.
1 mins
May 03, 2026
Translate
Change font size
