कोशिश गोल्ड - मुक्त
2026 தமிழக சட்டசபை தேர்தலில் தகுதியான வாக்காளர் பெயர்கள் விடுபட்டுவிடக்கூடாது
DINACHEITHI - MADURAI
|November 10, 2025
நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை மேற்கொள்வதற்கு ஆரம்பம் முதலே தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக தி.மு.க. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்ப்புகள் இருந்தபோதிலும் தேர்தல் கமிஷன் சிறப்பு திருத்த பணியை தொடங்கியது.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தொடர்பாக திமுக தலைவரும், முதல் - அமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது :-
நம்முடைய தொடர் எதிர்ப்புகளையும் மீறி, S.I.R. பணிகள் தொடங்கிவிட்டது. மக்கள் நிறைய பேருக்கு, S.I.R. பற்றி இன்னும் முழுதாகத் தெரியவில்லை. இந்த நிலையில், S.I.R.ஐத் தி.மு.க. ஏன் எதிர்க்கிறோம் என்று விளக்கவும், நம்முடைய வாக்குரிமையை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்று வழிகாட்டவும்தான் இந்த வீடியோ!
சரியான, உண்மையான வாக்காளர் பட்டியல்தான் நியாயமான தேர்தலுக்கு அடிப்படை! எனவே, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுவதை நாம் எதிர்க்கவில்லை; ஆனால், போதுமான கால அவகாசம் தராமல், தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும் நிலையில், இதை அவசர அவசரமாக செய்வது சரியாக இருக்காது என்பதுதான் நம்முடைய நிலைப்பாடு!
எஸ்.ஆர்.ஐ-யை ஏன் எதிர்க்கிறோம்?
यह कहानी DINACHEITHI - MADURAI के November 10, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
DINACHEITHI - MADURAI से और कहानियाँ
DINACHEITHI - MADURAI
மெஜாரிட்டியை பெற முக்கிய ஆலோசனை
தமிழக சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் மு. க. ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார்.
1 mins
May 05, 2026
DINACHEITHI - MADURAI
ஆட்சி அமைப்பது தொடர்பாக தவெக மூத்த நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது.
1 min
May 05, 2026
DINACHEITHI - MADURAI
மே. வங்காளத்தில் பாஜக - கேரளாவில் காங்கிரஸ் - புதுச்சேரியில் ரெங்கசாமியின் கூட்டணி
30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரிக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
1 min
May 05, 2026
DINACHEITHI - MADURAI
தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி
மெஜாரிட்டியை பெற முக்கிய ஆலோசனை
1 mins
May 05, 2026
DINACHEITHI - MADURAI
மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு தொடங்கியது
நாடு முழுவதும் 22.79 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள்
1 mins
May 04, 2026
DINACHEITHI - MADURAI
வாக்கு எண்ணும் மையங்களில் பாஜகவினர் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க பாஜக சதி
தி.மு.க. குற்றச்சாட்டு
1 min
May 04, 2026
DINACHEITHI - MADURAI
விரைவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு?
இந்தியாவை சேர்ந்த பொதுத்துறை மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் வளைகுடா நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி அவற்றை பெட்ரோல் டீசல் ஆக சுத்திகரித்து நமக்கு விற்பனை செய்கின்றன.
1 mins
May 03, 2026
DINACHEITHI - MADURAI
வரலாறு காணாத உச்சம்.. புதிய சாதனை படைத்த ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வசூல்
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி. எஸ். டி. ) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளின் முக்கிய வருவாய் ஆதாரமாகும்.
1 min
May 02, 2026
DINACHEITHI - MADURAI
சென்னை சிந்தாரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு மு.க. ஸ்டாலின் மரியாதை
மே தினத்தை முன்னிட்டு
1 min
May 02, 2026
DINACHEITHI - MADURAI
4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை மட்டுமல்ல; அக்னி வெயிலும் சேர்ந்தே தொடங்குகிறது
எப்படி இருக்கும்?
2 mins
May 02, 2026
Listen
Translate
Change font size
