मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष
The Perfect Holiday Gift Gift Now

விண்வெளி மையத்தில் இருந்து தாமதமாக பிரிய காரணம் என்ன?

DINACHEITHI - MADURAI

|

July 16, 2025

சர்வதேசவிண்வெளிநிலையத்திற்கு கடந்த ஜூன் 25-ந்தேதி இந்திய விண்வெளிவீரர் சுபான்ஷுசுக்லா, பெக்கிவிட்சன், திபோர்கபுமற்றும் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி- விஸ்னீவ்ஸ்கி ஆகிய 4 பேரும் புறப்பட்டு சென்றனர். அவர்கள் விண்வெளியில் பயிர்கள்வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இவர்களுடைய 14 நாட்கள் ஆராய்ச்சி பணி நிறைவடைந்து, நேற்று பூமிக்கு திரும்பினர். இதன்படி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்புவதற்காக டிராகன் விண்கலத்திற்குள் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்பட விண்வெளி வீரர்கள் 4 பேரும் சென்றனர். அவர்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்தனர். விண்கலத்துடனான கேபிள்களை இணைத்து, தங்களுடைய புறப்பாட்டிற்காக தயாரானார்கள்.

DINACHEITHI - MADURAI से और कहानियाँ

DINACHEITHI - MADURAI

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சென்னை வருகை: டிரோன்களுக்கு தடை

துணை ஜனாதிபதியாக சி. பி. ராதா கிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன.

time to read

1 min

January 02, 2026

DINACHEITHI - MADURAI

சிகரெட், பீடி விலை உயர்வு: புதிய வரி விதிப்பு பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது

சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

time to read

1 min

January 02, 2026

DINACHEITHI - MADURAI

சி, டி. பிரிவு அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் ரூ. 3 ஆயிரம்

தமிழக அரசு அறிவிப்பு

time to read

1 min

January 02, 2026

DINACHEITHI - MADURAI

ரூ.20,668 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ.

time to read

1 min

January 02, 2026

DINACHEITHI - MADURAI

காய்ச்சல், வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தும் ‘நிம்சுலைடு’ மருந்துக்கு மத்திய அரசு தடை

மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் மருந்துகளை மத்திய அரசு அவ்வப்போது ஆய்வு செய்து, ஆபத்து அதிகமாக இருப்பது தெரிந்தால் அவற்றுக்கு தடை விதித்து வருகிறது.

time to read

1 min

January 02, 2026

DINACHEITHI - MADURAI

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம்

டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக மாற்றம்

time to read

1 min

January 01, 2026

DINACHEITHI - MADURAI

கிரிபாட்டியில் பிறந்தது புத்தாண்டு: தொடங்கியது கொண்டாட்டம்

இந்தியாவில் டிசம்பர் 31 மதியம் 3:30 மணியாக இருந்த போது, கிரிபாட்டியில் புத்தாண்டு பிறந்துவிட்டது.

time to read

1 min

January 01, 2026

DINACHEITHI - MADURAI

2026 புதிய ஆண்டு பிறந்தது தலைவர்கள் வாழ்த்து

“சமத்துவம் பொங்கட்டும்., தமிழ்நாடு வெல்லட்டும்”-மு.க. ஸ்டாலின் “மக்களுக்கு நிறைவான சந்தோஷம் கிடைக்கட்டும்” - எடப்பாடி பழனிசாமி

time to read

1 min

January 01, 2026

DINACHEITHI - MADURAI

பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு

\"தொடர் வெற்றிகளை காணிக்கையாக்குகிறேன்

time to read

1 min

December 20, 2025

DINACHEITHI - MADURAI

அரசு ஊழியர்களுடன் வரும் 22-ந்தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள்.

time to read

1 min

December 20, 2025

Translate

Share

-
+

Change font size