कोशिश गोल्ड - मुक्त
2 கோடி உறுப்பினர் சேர்க்கை இலக்கு மக்களை சந்திக்க மீண்டும் களம் இறங்குகிறது த.வெ.க.
DINACHEITHI - MADURAI
|July 07, 2025
'வாட்ஸ் அப்' குழுக்கள் மூலம், கட்சி பணிகளை முன்னெடுக்க உரிய அறிவுறுத்தல்களை கட்சி தலைமை வழங்கி உள்ளது.
-
சென்னை, திரை உலகில் உச்ச நடிகராக கொடிகட்டி பறக்கும்போதே, அரசியல் அவதாரம் எடுத்து புதிய கட்சி கொடியை கையில் ஏந்தியவர், நடிகர் விஜய். 2024ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்ததுடன், கொள்கை - கோட்பாடுகளையும் அவர் வெளியிட்டார்.
தொடர்ந்து, அரசியலில் வேகம் காட்டிய விஜய், தேர்தலை சந்திப்பதில் ஆர்வம் காட்டாமல் வேகத்தை குறைத்துக்கொண்டார். கட்சியை பலப்படுத்திய பிறகே தேர்தல் களம் என்பதில் உறுதியாக இருந்த அவர், கட்சி தொடங்கி 3 மாதத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை என்று அறிவித்துவிட்டார்.
அதே நேரத்தில், 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலே தங்கள் இலக்கு என்பதையும் வெளிப்படையாக அறிவித்தார். இந்த நிலையில்தான், 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டினை பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே வெற்றிகரமாக நடத்தி காட்டினார்.
यह कहानी DINACHEITHI - MADURAI के July 07, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
DINACHEITHI - MADURAI से और कहानियाँ
DINACHEITHI - MADURAI
சென்னை: மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வாக்கு சேகரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
1 min
April 11, 2026
DINACHEITHI - MADURAI
தவெக தலைவர் விஜய் காரைக்குடியில் பிரசாரம் செய்ய முடியாமல் திரும்பினார்
வழி நெடுகிலும் மக்கள் கூட்டம் திரண்டதால் காவல்துறை குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து பேச முடிய வில்லை
1 min
April 11, 2026
DINACHEITHI - MADURAI
கேரளா -77.3 சதவீதம் அசாம் - 85.1 சதவீதம் பதிவு
அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் நேற்று சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது.
1 min
April 10, 2026
DINACHEITHI - MADURAI
அவசரம் அவசரமாக தொகுதி மறுவரையறையை கொண்டு வரத் தேவை என்ன?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
1 mins
April 10, 2026
DINACHEITHI - MADURAI
புதுச்சேரி தேர்தல்: கையில் பூக்களோடு வாக்காளர்களை வரவேற்ற நிலா ரோபோ
அசாம், கேரளம், புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி இந்த நிலையில் புதுச்சேரியில் வ. உ. சி. அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நிலா, என்ற ரோபோ வாக்காளர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற காட்சி அனைவரையும் கவர்ந்தது.
1 min
April 10, 2026
DINACHEITHI - MADURAI
கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு - எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
1 min
April 10, 2026
DINACHEITHI - MADURAI
ஒரே ஒரு முறை ஆட்சியை தாருங்கள்: விசில் சின்னத்துக்கு வாக்களியுங்கள்
நெல்லையில் விஜய் பிரசாரம்
1 min
April 09, 2026
DINACHEITHI - MADURAI
புதுச்சேரியில் 30 சட்டசபை தொகுதிகளிலும் இன்று ஓட்டுப்பதிவு
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் இன்று நடக்கிறது.
1 mins
April 09, 2026
DINACHEITHI - MADURAI
திருவண்ணாமலை திமுக கோட்டை: தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்யுங்கள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
1 min
April 09, 2026
DINACHEITHI - MADURAI
விஜய், சீமான் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மனுக்கள் ஏற்பு
9-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது
1 min
April 08, 2026
Translate
Change font size
