Facebook Pixel சிறந்த சரணாலயமாக இரவிகுளம் தேர்வு: சுற்றுலா பயணிகள் வரவேற்பு | DINACHEITHI - MADURAI - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

சிறந்த சரணாலயமாக இரவிகுளம் தேர்வு: சுற்றுலா பயணிகள் வரவேற்பு

DINACHEITHI - MADURAI

|

June 30, 2025

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே இரவிகுளம்தேசியவனஉயிரின சரணாலயம் அமைந்துள்ளது. இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருக்கிறது. இந்த சரணாலய பகுதியில் வரையாடு, காட்டு யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும், பறவையினங்களும்உள்ளன.

இரவிகுளம் வனப்பகுதியை சுற்றுலாபயணிகள்பார்வையிட வேண்டும் என்றால் வனத்துறையினரிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

இங்குள்ள புல்வெளிகள், சிறிதும், பெரிதுமான ஓடைகள், சலனமில்லாத காடுகள், இயற்கை எழில் கொஞ்சும் வகையில் விண்ணைமுட்டும்மலைகள் என சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாகவே இரவிகுளம் சரணாலயம் விளங்குகிறது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இரவிகுளத்துக்கு வந்து செல்கின்றனர்.

DINACHEITHI - MADURAI

यह कहानी DINACHEITHI - MADURAI के June 30, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

DINACHEITHI - MADURAI से और कहानियाँ

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பாராளுமன்றத்தில் பெண்கள் மசோதாவின் தோல்விக்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம்

பிரதமர் மோடி டெலிவிஷனில் உரை

time to read

1 min

April 19, 2026

DINACHEITHI - MADURAI

பாஜக, அதிமுக-விற்கு அளிக்கக்கூடிய வாக்குகள் தமிழக முன்னேற்றத்திற்கு போடக்கூடிய தடைக்கற்கள்

திருப்பூரில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்

time to read

1 min

April 19, 2026

DINACHEITHI - MADURAI

தமிழகத்திற்கு அதிக எம்.பி.-க்கள் இடம் கிடைப்பதை தி.மு.க. விரும்பவில்லை

கோவையில் நேற்று நடந்த என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-

time to read

1 min

April 19, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழக மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க விடமாட்டோம்

தொகுதி மறுவரையறை குறித்து ராகுல் பேச்சு

time to read

1 min

April 19, 2026

DINACHEITHI - MADURAI

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்றம், சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீதம் வழங்கும் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்டவற்றை நிரப்புவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக்கூட்டம் கடந்த 16 ஆம் தேதி கூடியது.

time to read

1 min

April 19, 2026

DINACHEITHI - MADURAI

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலி

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள்.

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தொகுதி மறுவரையறை உள்பட 3 மசோதாக்கள் பாராளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வி

மசோதா வெற்றி பெற தேவை : 326 வாக்குகள் மசோதாக்களுக்கு ஆதரவு : 278

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - MADURAI

தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்தை மொத்தமாக திரும்ப பெற வேண்டும்

மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - MADURAI

‘அதிமுக மக்களுக்கான கட்சி; திமுக குடும்பத்திற்கான கட்சி’

சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமி அனல் பறக்கும் பேச்சு

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - MADURAI

பாராளுமன்ற வளாகத்தில் கலந்துரையாடிய பிரதமர் மோடி-ராகுல்காந்தி

சமூக ஆர்வலரான மகாத்மா ஜோதிபா புலேவின் 200-வது பிறந்தநாள் விழா மத்திய அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.

time to read

1 min

April 12, 2026

Translate

Share

-
+

Change font size