कोशिश गोल्ड - मुक्त
நீதியும் கிடைத்தது, நிதியும் கிடைத்தது....
DINACHEITHI - MADURAI
|May 17, 2025
நல்ல அரசு நாட்டை ஆண்டால் ஏழைகளுக்கு இரக்கம் கிடைக்கும், பிரச்சனைக்குரியோருக்கு நிவாரணம் கிடைக்கும், பெண்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும். அப்படித்தான், ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்ட நிலையில், அத்தொகை போதுமானது அல்ல என்று பல தரப்பிலிருந்து அதிருப்தி நிலவியது. உடனடியாக இதை உணர்ந்த முதல்வர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் வழங்கப்படும்' என அறிவித்தார்.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை நீதிமன்றம் வழங்கிய கடுமையான ஆயுள் தண்டனை பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்ய விரும்புவோருக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதோடு, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் தற்போதைய அரசு பல முக்கிய முயற்சிகளை எடுத்து வருகிறது.
பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலுடன் புகார் அளித்தது மட்டுமல்லாமல், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.
यह कहानी DINACHEITHI - MADURAI के May 17, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
DINACHEITHI - MADURAI से और कहानियाँ
DINACHEITHI - MADURAI
மெஜாரிட்டியை பெற முக்கிய ஆலோசனை
தமிழக சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் மு. க. ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார்.
1 mins
May 05, 2026
DINACHEITHI - MADURAI
ஆட்சி அமைப்பது தொடர்பாக தவெக மூத்த நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது.
1 min
May 05, 2026
DINACHEITHI - MADURAI
மே. வங்காளத்தில் பாஜக - கேரளாவில் காங்கிரஸ் - புதுச்சேரியில் ரெங்கசாமியின் கூட்டணி
30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரிக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
1 min
May 05, 2026
DINACHEITHI - MADURAI
தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி
மெஜாரிட்டியை பெற முக்கிய ஆலோசனை
1 mins
May 05, 2026
DINACHEITHI - MADURAI
மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு தொடங்கியது
நாடு முழுவதும் 22.79 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள்
1 mins
May 04, 2026
DINACHEITHI - MADURAI
வாக்கு எண்ணும் மையங்களில் பாஜகவினர் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க பாஜக சதி
தி.மு.க. குற்றச்சாட்டு
1 min
May 04, 2026
DINACHEITHI - MADURAI
விரைவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு?
இந்தியாவை சேர்ந்த பொதுத்துறை மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் வளைகுடா நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி அவற்றை பெட்ரோல் டீசல் ஆக சுத்திகரித்து நமக்கு விற்பனை செய்கின்றன.
1 mins
May 03, 2026
DINACHEITHI - MADURAI
வரலாறு காணாத உச்சம்.. புதிய சாதனை படைத்த ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வசூல்
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி. எஸ். டி. ) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளின் முக்கிய வருவாய் ஆதாரமாகும்.
1 min
May 02, 2026
DINACHEITHI - MADURAI
சென்னை சிந்தாரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு மு.க. ஸ்டாலின் மரியாதை
மே தினத்தை முன்னிட்டு
1 min
May 02, 2026
DINACHEITHI - MADURAI
4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை மட்டுமல்ல; அக்னி வெயிலும் சேர்ந்தே தொடங்குகிறது
எப்படி இருக்கும்?
2 mins
May 02, 2026
Translate
Change font size
