Facebook Pixel தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்து.... | DINACHEITHI - KOVAI - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்து....

DINACHEITHI - KOVAI

|

July 11, 2025

1-ம் பக்கம் தொடர்ச்சி

நிற்கிறது! அவரைப் போலவே - டி.ஆர்.பி.ராஜாவின் உழைப்பாலும், சாதனையாலும் ஏராளமான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை நோக்கி வருகிறது! முதலீடுகளும் பெருகுகிறது; வேலைவாய்ப்புகளும் பெருகுகிறது! அனைத்து மாவட்டங்களும் தொழில் வளர்ச்சி நிறைந்த மாவட்டங்களாக வளர்ந்து வருகிறது! நிறைவாக சொல்ல வேண்டும் என்று சொன்னால், செய்தி, சேனல்களின் வளர்ச்சியை டி.ஆர்.பி ரேட்டை வைத்துக் குறிப்பிட்டுச் சொல்வார்கள். அதுபோல, நம்முடைய திராவிட மாடல் அரசின் தொழில்துறை வளர்ச்சியை நம்முடைய டி.ஆர்.பி. ராஜா-வின் செயல்பாட்டை வைத்துக் கணிக்கலாம். தன்னை வெற்றிகரமாக நிரூபித்துக் கொண்டிருக்கக்கூடிய தம்பி டி.ஆர்.பி.ராஜாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுக்கள்!

அவர் மட்டுமல்ல, இந்த மாவட்டத்தின் செயல்வீரராக நம்முடைய பூண்டி கலைவாணன் அவர்கள் நேற்றும், இன்றும் திருவாரூரை திருவிழாவாக்கி என்னுடைய மனதை இனிக்க வைத்திருக்கிறார். தலைவர் கலைஞருக்கு செல்லப்பிள்ளையாக அவர் மறைந்த பின்பு திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் சிறப்பாக செயல்பட்டு, எந்தப் பொறுப்பை வழங்கினாலும், பொறுப்பாக, சிறப்பாக பணியை முடிப்பவர் சகோதரர் கலைவாணன் அவர்கள். அவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!

இந்த விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திரு.மோகனச்சந்திரன் அவர்களுக்கும், அவருக்கு துணை நின்ற அரசு அலுவலர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்! பாராட்டுக்கள்!

திருவாரூரை பொறுத்தவரைக்கும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் 22 ஆண்டுகள் ஓடாத ஆழித்தேரை நவீன தொழில்நுட்பத்தில் பக்தர்கள் பரவசம் அடையக்கூடிய வகையில், ஓட்டிக்காட்டியவர். திருவாரூர் மாவட்டத்தை தலைநகரமாக ஆக்கியவர்! ஆட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகம், திருவாரூர் நகராட்சிக்குப் புதிய கட்டடம், மாவட்ட காவல் அலுவலகம், புதிய பேருந்து நிலையத்திற்கு 2010-இல் அடிக்கல் நாட்டு விழா என அனைத்தும் கலைஞர் அவர்களால் உருவானது.

DINACHEITHI - KOVAI

यह कहानी DINACHEITHI - KOVAI के July 11, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

DINACHEITHI - KOVAI से और कहानियाँ

DINACHEITHI - KOVAI

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்றம், சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீதம் வழங்கும் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்டவற்றை நிரப்புவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக்கூட்டம் கடந்த 16 ஆம் தேதி கூடியது.

time to read

1 min

April 19, 2026

DINACHEITHI - KOVAI

பாஜக, அதிமுக-விற்கு அளிக்கக்கூடிய வாக்குகள் தமிழக முன்னேற்றத்திற்கு போடக்கூடிய தடைக்கற்கள்

திருப்பூரில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்

time to read

1 min

April 19, 2026

DINACHEITHI - KOVAI

தமிழகத்திற்கு அதிக எம்.பி.-க்கள் இடம் கிடைப்பதை தி.மு.க. விரும்பவில்லை

கோவையில் நேற்று நடந்த என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-

time to read

1 min

April 19, 2026

DINACHEITHI - KOVAI

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலி

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள்.

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்தை மொத்தமாக திரும்ப பெற வேண்டும்

மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - KOVAI

‘அதிமுக மக்களுக்கான கட்சி; திமுக குடும்பத்திற்கான கட்சி’

சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமி அனல் பறக்கும் பேச்சு

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - KOVAI

பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

\"ஆட்சி, அதிகாரம் என்பதெல்லாம் எங்களுக்கு 2-ம் பட்சம் தான்.

time to read

1 mins

April 15, 2026

DINACHEITHI - KOVAI

தேனி மாவட்டம் அதிமுக கோட்டை: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வெற்றியை தந்த மாவட்டம்

எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

time to read

1 min

April 15, 2026

DINACHEITHI - KOVAI

பாராளுமன்ற வளாகத்தில் கலந்துரையாடிய பிரதமர் மோடி-ராகுல்காந்தி

சமூக ஆர்வலரான மகாத்மா ஜோதிபா புலேவின் 200-வது பிறந்தநாள் விழா மத்திய அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.

time to read

1 min

April 12, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

time to read

1 mins

April 12, 2026

Translate

Share

-
+

Change font size