Facebook Pixel இலக்கிறந்தம் இல்லாக் கல்வி… | DINACHEITHI - KOVAI - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

இலக்கிறந்தம் இல்லாக் கல்வி…

DINACHEITHI - KOVAI

|

July 08, 2025

கல்வியை கண்ணாகக் கருதும் மாநிலம் மட்டுமே நாட்டுக்கு நல்ல குடிமக்களை உருவாக்கித் தர முடியும். அந்த வகையில் தமிழ்நாட்டு அரசு கல்வித்துறை தனிக் கவனம் செலுத்தி கல்வி வளர்ச்சிக்கு பாடுபடுகிறது. கல்வியின் தரம் பாதிக்க முக்கிய காரணம் இடைநிற்றல். வறுமை காரணமாகவும், பெற்றோர் உடல்நலக் கேடு காரணமாகவும் வீட்டு வேலை, கூலித்தொழில் போன்றவற்றுக்காக படிப்பை இடைநிறுத்தி விடுவதுண்டு. அத்தகைய மாணாக்கர்களை தேடிச் சென்று அழைத்து வந்து கல்வி புகட்ட திராவிட மாதிரி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக 6-18 வயதுடைய பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி ஆகஸ்ட் 1 முதல் தொடங்குகிறது. பள்ளி செல்லாத குழந்தைகளை அடையாளம் காண்பதும் இடைநிற்றலை பூஜ்ஜியம் ஆக்குவதும் இதன் நோக்கம். நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிதலின்படி, தொடர்ந்து ஒரு மாணவன் நான்கு வாரம் பள்ளிக்கு வராமல் இருந்தால் அவர்கள் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ளவர்கள் என்று கருதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தரவுப் பட்டியலில் அதற்கான காரணத்தை சேர்க்க வேண்டும். வேறு வட்டாரங்களுக்கு, மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்த குழந்தைகள், பள்ளிகளில் இதுவரை சேராத குழந்தைகள், ஐடிஐ, பாலிடெக்னிக் போன்றவற்றில் சேர்ந்தவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க தேவையில்லாதவர்கள் என்று பட்டியலிட வேண்டும். பிளஸ் 2 முடித்தவர்கள், அதிக வயதை எட்டியவர்கள், ஒரு முறைக்கு மேல் பதிவு செய்யப்பட்டவர்கள், மரணமடைந்தவர்கள் போன்றவர்கள் பள்ளியில் மீண்டும் சேர்க்கத் தேவையில்லாதவர்கள் என்று கருதப்பட வேண்டும்.

DINACHEITHI - KOVAI

यह कहानी DINACHEITHI - KOVAI के July 08, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

DINACHEITHI - KOVAI से और कहानियाँ

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பாராளுமன்றம் நாளை கூடுகிறது- சபாநாயகருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் மீது விவாதம்

ஓட்டெடுப்பும் நடத்தப்படுகிறது

time to read

1 min

March 08, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கவர்னர் ஆர்.என்.ரவி, தலைமை நீதிபதி சுஸ்ருத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த எம். எம். ஸ்ரீவத்சவா ஓய்வு பெற்றார்.

time to read

1 min

March 08, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மாநிலங்களவை தேர்தல்: தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்பு

ராமதாஸ் உதவியாளர் உள்பட 6 மனுக்கள் தள்ளுபடி

time to read

1 mins

March 07, 2026

DINACHEITHI - KOVAI

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.1,000 சம்பளம் உயர்வு

தமிழக அரசு அறிவிப்பு

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - KOVAI

ஜனநாயகத்தை காத்திட மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்-மு.க. ஸ்டாலின் சமூக வலைதள பதிவு

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப்பதிவு வருமாறு :- ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்!

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - KOVAI

மருத்துவர் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கலானதால் பரபரப்பு

, அ. தி. மு. க. கூட்டணி வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - KOVAI

ஈரான் கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்திய துறைமுகத்தை அமெரிக்கா பயன்படுத்தியதா?

மத்திய அரசு மறுப்பு

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - KOVAI

முதல்வர் மு.க.ஸ்டாலின் - செல்வ பெருந்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தி. மு. க. வில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று சென்னை அறிவாலயத்தில் நடந்தது.

time to read

1 min

March 05, 2026

DINACHEITHI - KOVAI

இந்தியாவில் இருந்து புறப்பட்டுச்சென்ற ஈரான் போர்க்கப்பல் மீது தாக்குதல்

இந்தியாவில் இருந்து புறப்பட்டுச்சென்ற ஈரான் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

March 05, 2026

DINACHEITHI - KOVAI

கீழடி உள்ளிட்ட 8 இடங்களுக்கான அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

time to read

1 min

March 04, 2026

Translate

Share

-
+

Change font size