कोशिश गोल्ड - मुक्त
புகையிலை இல்லாத இளைஞர்கள்" என்ற மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாட்டுக்கு விருது
DINACHEITHI - KOVAI
|June 22, 2025
புகையிலை இல்லாத இளைஞர்கள் திட்டம் 2.0ஐ சிறப்பாகசெயல்படுத்தியதற்காக, ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் தமிழ்நாட்டிற்கு சிறப்பாக செயல்படும் மாநிலத்திற்கான விருதுவழங்கப்பட்டது-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் விருதினை காண்பித்து அதிகாரிகள் வாழ்த்து பெற்றனர்.
-
சென்னை ஜூன் 22புகையிலை இல்லாத இளைஞர்கள் திட்டம் 2.0ஐ சிறப்பாகசெயல்படுத்தியதற்காக, ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் தமிழ்நாட்டிற்கு சிறப்பாக செயல்படும் மாநிலத்திற்கான விருதுவழங்கப்பட்டது-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் விருதினை காண்பித்து அதிகாரிகள் வாழ்த்து பெற்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை நேற்று (21.6.2025) முகாம் அலுவலகத்தில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் சந்தித்து, புகையிலை இல்லாத இளைஞர்கள் திட்டம் 2.0ஐ சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு சிறப்பாக செயல்படும் மாநிலமாக அங்கீரிக்கப்பட்டு, தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் தேசிய மதிப்பாய்வுக் கூட்டத்தின் போது ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் வழங்கப்பட்ட விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
यह कहानी DINACHEITHI - KOVAI के June 22, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
DINACHEITHI - KOVAI से और कहानियाँ
DINACHEITHI - KOVAI
சென்னை திநகர் புதிய மேம்பாலத்தை இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
சென்னை மாநகராட்சி புதிய மேம்பாலம் ஒன்றைக் கட்டியுள்ளது. இது தென் உஸ்மான் சாலையையும் சிஐடிநகர் முதல் மெயின் ரோட்டையும் இணைக்கிறது. இந்த மேம்பாலம் 164.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 1.2 கி.மீ. இந்த மேம்பாலம் இன்று செப்டம்பர் 28-ம் தேதி திறக்கப்படுகிறது.
1 min
September 28, 2025
DINACHEITHI - KOVAI
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை சுற்றியுள்ள சாலைகளில் 110 கேமராக்கள்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழக காவல்துறையின் சார்பில் 'கேர்செல்' என்ற பெயரில் பாதுகாப்பு பிரிவு தனியாக இயங்குகிறது.
1 min
September 28, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு எரிசக்தி துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்
சென்னை மருத்துவ மனையில் உயிர் பிரிந்தது
1 min
September 25, 2025
DINACHEITHI - KOVAI
10 லட்சம் ஊழியர்கள் பயன் அடைகிறார்கள்
ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு 78 நாள் சம்பளம் வழங்கப்படும்
1 min
September 25, 2025
DINACHEITHI - KOVAI
முன்னாள் அமைச்சர் ஹண்டேயை, மருத்துவ மனையில் மு.க. ஸ்டாலின் பார்த்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே அவர்களை, அவரது மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்ததையொட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-
1 min
September 25, 2025
DINACHEITHI - KOVAI
அரசியல் தலைவர்கள் பரிந்துரைக்கும் பூத் ஏஜெண்டுகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் சேர்ப்பது, நீக்குவது, திருத்தங்கள் செய்வதற்கு ஒவ்வொருவரும் நேரடியாக விண்ணப்பித்து செய்ய முடியும். இது தவிர அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் பூத் ஏஜெண்டுகளை (பி.எல்.ஏ.2) நியமிக்கலாம். பூத் ஏஜெண்டுகளாக யாரை நியமிக்க வேண்டுமோ அவர்களை தேர்தல் ஆணையத்துக்கு கட்சி தலைவர்கள் பரிந்துரைக்க வேண்டும்.
1 min
September 23, 2025
DINACHEITHI - KOVAI
தமிழகத்தில் 1231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
1 mins
September 23, 2025
DINACHEITHI - KOVAI
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு அமலுக்கு வந்தது: விலை குறைந்த பொருட்கள் எவை? - முழு விவரம்
நாடு முழுவதும் அமலில் இருந்த பல்வேறு மறைமுக வரிகளை நீக்கிவிட்டு, சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற பெயரில் 5, 12, 18 மற்றும் 28 சதவீதங்கள் என்ற 4 அடுக்கு முறை அறிமுகம் செய்யப்பட்டது.
1 mins
September 23, 2025
DINACHEITHI - KOVAI
தூத்துக்குடியில் ரூ. 30 ஆயிரம் கோடி செலவில் இரு கப்பல் கட்டும் தளங்கள்
தூத்துக்குடியில் 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
1 min
September 22, 2025
DINACHEITHI - KOVAI
அமெரிக்காவுக்கு பணிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கும் எச். 1 பி விசா கட்டணம் ரூ. 80 ஆயிரமாக உயர்வு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.
1 min
September 22, 2025
Translate
Change font size