कोशिश गोल्ड - मुक्त
வேடசந்தூர் அருகே பயங்கரம் பிளக்ஸ் பேனர் படம் வைத்த பிரச்சினையில் தச்சுபட்டறை உரிமையாளர் குத்திக்கொலை
DINACHEITHI - KOVAI
|May 23, 2025
வேடசந்தூர் அருகே, உறவினர் காதணி விழா பிளக்ஸ் பேனர் படங்கள் வைத்ததில் ஏற்பட்ட பிரச்சினையில் தச்சு பட்டறை உரிமையாளரை கத்தியால் குத்தி கொலைசெய்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
-
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது :- திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள என். பண்ணைப்பட்டியைச் சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது 35). இவர் அருகே உள்ள புதுரோடு என்ற ஊரில் கதவு, ஜன்னல் தயாரிக்கும் மர பட்டறை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் (புதன்கிழமை) மாலை இதே என். பண்ணைப்பட்டியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான தனபால்(28) என்பவர் தனது நண்பர்களுடன் புதுரோடு வந்து மருதுபாண்டியை மது குடிக்கசெல்லலாம் என்று கூறி அழைத்துள்ளார். உடன் தனபால் தனது மோட்டார் சைக்கிளில்
यह कहानी DINACHEITHI - KOVAI के May 23, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
DINACHEITHI - KOVAI से और कहानियाँ
DINACHEITHI - KOVAI
சமூக நீதியின் உந்து சக்தியாக உருவெடுத்துள்ளார், தேஜஸ்வி
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
1 min
November 10, 2025
DINACHEITHI - KOVAI
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் கள ஆய்வு
இன்று கீரனூரில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
1 min
November 10, 2025
DINACHEITHI - KOVAI
பீகார் மாநிலத்தில் 122 தொகுதிகளில் 2-ம் கட்ட தேர்தல் பரப்புரை ஓய்ந்தது
நாளை இறுதி கட்ட வாக்குப்பதிவு
1 min
November 10, 2025
DINACHEITHI - KOVAI
டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு - மக்கள் அவதி
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தகவலின்படி டெல்லியில் காலை காற்றின் தரக்குறியீடு 355 ஆக பதிவானது.
1 min
November 09, 2025
DINACHEITHI - KOVAI
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் டிசம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது
இந்தியாவில் ஆண்டுக்கு மூன்று முறை நாடாளுமன்றம் கூட்டப்படுவது வழக்கம். ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பாகங்களாக நடத்தப்படும்.
1 min
November 09, 2025
DINACHEITHI - KOVAI
சென்னையில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தல்
பருவகால மாற்றத்தின் போது டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கம். இந்த ஆண்டு சென்னையில் கடந்த மாதம் வரை 1633 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. ஜனவரி முதல் ஆகஸ்டு வரை சராசரி 200 பேருக்குள் இருந்த பாதிப்பு செப்டம்பர் மாதம் 237 ஆக உயர்ந்தது. கடந்த மாதம் 600 ஆக உயர்ந்திருக்கிறது.
1 min
November 09, 2025
DINACHEITHI - KOVAI
கோவையில் அர்ச்சனா பட்நாயக் மத்திய தேர்தல் அதிகாரி ஆய்வு
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி சரியாக நடக்கிறதா? என கேட்டறிந்தனர்
1 min
November 08, 2025
DINACHEITHI - KOVAI
பள்ளிகள், மருத்துவமனைகளில் தெரு நாய்கள் நுழையாதவாறு வேலி அமைக்க வேண்டும்
உச்ச நீதிமன்றம் உத்தரவு
1 min
November 08, 2025
DINACHEITHI - KOVAI
தபால் தலை, நாணயத்தை மோடி வெளியிட்டார்
வந்தே மாதரம் பாடல் 150-வது ஆண்டு விழா
1 min
November 08, 2025
DINACHEITHI - KOVAI
ஜனநாயகத்தை காக்க எந்த தியாகத்தையும் செய்யத்தயார்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
1 min
November 08, 2025
Translate
Change font size
