Facebook Pixel விளக்கமளிக்க உலக நாடுகளுக்கு புறப்பட்டது, முதல் எம்.பி.க்கள் குழு | DINACHEITHI - KOVAI - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

விளக்கமளிக்க உலக நாடுகளுக்கு புறப்பட்டது, முதல் எம்.பி.க்கள் குழு

DINACHEITHI - KOVAI

|

May 22, 2025

பாகிஸ்தான்மீதான தாக்குதல் நடவடிக்கை முடிவுக்கு வந்தாலும், பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத விவகாரத்தில், உலக நாடுகளின் ஆதரவை திரட்ட அனைத்துக்கட்சி குழுக்களை அனுப்பி வைக்க மத்திய அரசு திட்டமிட்டது.

அதன்படி, பாஜக எம்.பி.க்கள் ரவிசங்கர் பிரசாத், எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே, பைஜெயந்த் பாண்டா, ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. சஞ்சய் ஜா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) எம்.பி. சுப்ரியா சுலே, சிவசேனா இவர்களில் 4 பேர் தேசிய ஜனநாயக கூட்டணியையும், 3 பேர் 'இந்தியா' கூட்டணியையும் சேர்ந்தவர்கள்.

DINACHEITHI - KOVAI

यह कहानी DINACHEITHI - KOVAI के May 22, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

DINACHEITHI - KOVAI से और कहानियाँ

DINACHEITHI - KOVAI

நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு தேதி ஒத்திவைப்பு

'நீட்' தேர்வுக்கான ஹால்டிக்கெட் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

time to read

1 min

April 27, 2026

DINACHEITHI - KOVAI

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலில் நடைப்பயிற்சி

செல்பி, புகைப்படம் எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

time to read

1 min

April 27, 2026

DINACHEITHI - KOVAI

பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டவன் கைது செய்யப்பட்டான்.

time to read

2 mins

April 27, 2026

DINACHEITHI - KOVAI

மக்கள் அளித்த வாக்கு, ஜனநாயகத்தின் கேடயம்

முதல்வர் மு.க. ஸ்டாலின் வர்ணனை

time to read

1 min

April 24, 2026

DINACHEITHI - KOVAI

சென்னை மயிலாப்பூரில் அடையாள அட்டை இல்லாமல் வாக்களித்ததாக சர்ச்சை

தி.மு.க.-பா.ஜ.க.வினர் வாக்குவாதம்

time to read

1 min

April 24, 2026

DINACHEITHI - KOVAI

ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் இன்று மாலைக்குள் வெளியூர்காரர்கள் வெளியேற வேண்டும்

தேர்தல் ஆணையம் உத்தரவு

time to read

1 mins

April 21, 2026

DINACHEITHI - KOVAI

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்றம், சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீதம் வழங்கும் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்டவற்றை நிரப்புவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக்கூட்டம் கடந்த 16 ஆம் தேதி கூடியது.

time to read

1 min

April 19, 2026

DINACHEITHI - KOVAI

பாஜக, அதிமுக-விற்கு அளிக்கக்கூடிய வாக்குகள் தமிழக முன்னேற்றத்திற்கு போடக்கூடிய தடைக்கற்கள்

திருப்பூரில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்

time to read

1 min

April 19, 2026

DINACHEITHI - KOVAI

தமிழகத்திற்கு அதிக எம்.பி.-க்கள் இடம் கிடைப்பதை தி.மு.க. விரும்பவில்லை

கோவையில் நேற்று நடந்த என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-

time to read

1 min

April 19, 2026

DINACHEITHI - KOVAI

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலி

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள்.

time to read

1 min

April 18, 2026

Translate

Share

-
+

Change font size