கேட்பவருக்கே தர்மசங்கடம் தரும் கேள்விகள்
DINACHEITHI - KOVAI
|May 18, 2025
'முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென் இலங்கையில்' என்பது போல், தமிழ்நாட்டரசு கொளுத்திப்போட்டது உச்சநீதிமன்றத்தில் நெருப்பாய் எரிகிறது. தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கொன்றில், சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடுவை நிர்ணயித்தது. இந்த காலக்கெடு, அரசியல் சட்டப்படி பொருத்தமானதுதானா என்ற முதன்மை வினாவுக்கும், ஒரு மசோதாவை தாக்கல் செய்யும்போது, மாநில அமைச்சரவை வழங்கும் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரா? அரசியலமைப்பு வழங்கி உள்ள விருப்பு உரிமையை ஆளுநர் பயன்படுத்துவது நியாயமானதா? என்பன போன்ற 14 வினாக்களுக்கும் அரசியல் சட்டத்தின் பிரிவு 143 (1) இன் கீழ் விளக்கங்களை குடியரசுத் தலைவர் கேட்டிருக்கிறார்.
-
ஒரு மசோதா மீது குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க அரசியல் சட்டப் பிரிவு 201 காலக்கெடுவை நிர்ணயிக்கவில்லை. என்றாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் மூலம் இயற்றும் சட்டங்களை ஒரேயடியாக கிடப்பில் போட்டதாலேயே, அதை ஆராய்ந்து உச்ச நீதிமன்றம் மார்ச் 8ஆம் தேதி தமிழ்நாட்டரசு வழக்கில் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இது மாநில மக்களின் நலன் சார்ந்த தீர்ப்பு என்பதால் அதை எதிர்த்து குடியரசுத்தலைவர் கேள்வி எழுப்புவது மக்களுக்கு வெறுப்பையே கிளப்புகிறது.
यह कहानी DINACHEITHI - KOVAI के May 18, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
DINACHEITHI - KOVAI से और कहानियाँ
DINACHEITHI - KOVAI
பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு
\"தொடர் வெற்றிகளை காணிக்கையாக்குகிறேன்
1 min
December 20, 2025
DINACHEITHI - KOVAI
ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்
அரசிதழில் ஜன. 5-ம் தேதிக்குள் வெளியிட ஐகோர்ட் உத்தரவு
1 min
December 20, 2025
DINACHEITHI - KOVAI
அரசு ஊழியர்களுடன் வரும் 22-ந்தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள்.
1 min
December 20, 2025
DINACHEITHI - KOVAI
நெல்லையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
1 min
December 19, 2025
DINACHEITHI - KOVAI
முன்னேற்பாடுகள் தீவிரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வேலூர் வருகை
பொற்கோவிலில் தியான மண்டபத்தை திறந்து வைக்கிறார்
1 min
December 17, 2025
DINACHEITHI - KOVAI
ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்யுங்கள்
மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
1 min
December 16, 2025
DINACHEITHI - KOVAI
7-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலைகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி, வாழ்த்தினார்
1 mins
December 16, 2025
DINACHEITHI - KOVAI
ஸ்குவாஷ் உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சாதனை படைத்த இந்திய அணிக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
1 min
December 16, 2025
DINACHEITHI - KOVAI
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவில் காப்பீட்டு துறையை வளர்ச்சி அடைய செய்யவும், அதன் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்க செய்யும் நோக்கில் காப்பீட்டு துறையில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
1 min
December 14, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு, புதுச்சேரியில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்
19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது
1 mins
December 14, 2025
Translate
Change font size

