कोशिश गोल्ड - मुक्त
திருவண்ணாமலையில், புதிய ‘மகளிர் விடியல்’ பயண நகர பேருந்துகள்
DINACHEITHI - CHENNAI
|July 14, 2025
திருவண்ணாமலை அருகே தென்மாத்தூர் தீபம் நகரிலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 6 புதிய மகளிர் விடியல் பயண நகர பேருந்துகளை தமிழ்நாடு துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அருகில் அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆகியோர் உள்ளனர்.'
-
திருவண்ணாமலை, ஜூலை.14-
திருவண்ணாமலை அருகே தென்மாத்தூர் தீபம் நகரிலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 6 புதிய மகளிர் விடியல் பயண நகர பேருந்துகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு திருவண்ணாமலைக்கு வருகை புரிந்தார். இதனை தொடர்ந்து நேற்று காலை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் தம்பி மகன் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருவண்ணாமலை மண்டலம் சார்பில் புதியதாக இரண்டு நகர பேருந்து மற்றும் நான்கு குளிர்சாதன பேருந்துகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
यह कहानी DINACHEITHI - CHENNAI के July 14, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
DINACHEITHI - CHENNAI से और कहानियाँ
DINACHEITHI - CHENNAI
தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
தமிழ்நாட்டில் பிளஸ் -2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.
1 min
May 09, 2026
DINACHEITHI - CHENNAI
குதிரை பேரம் நடந்ததாக டி.டி.வி. தினகரன் புகார்
விஜய்க்கு காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
1 min
May 09, 2026
DINACHEITHI - CHENNAI
தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தி. மு. க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.
1 min
May 09, 2026
DINACHEITHI - CHENNAI
போதிய மெஜாரிட்டியுடன் வாருங்கள் என அறிவுரை
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 107 இடங்களில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காதது ஏன் ?
1 min
May 08, 2026
DINACHEITHI - CHENNAI
தவெக தலைவர் விஜயை அழைத்து ஆளுநர் பேசியது என்ன? பரப்பரபு தகவல்
க்கள் என மொத்தம் 113 எம். எல். ஏ. க்களின் பட்டியலை வழங்கினார்.
1 min
May 08, 2026
DINACHEITHI - CHENNAI
திமுக அரசின் திட்டங்கள் தொடர வேண்டும்: அவசர முடிவுகளை எடுக்க ஸ்டாலினுக்கு அதிகாரம்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 59 இடங்களில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்களுடன் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.
1 min
May 08, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 8) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
May 08, 2026
DINACHEITHI - CHENNAI
திருமாவளவன், வீரபாண்டியனிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தி.மு.க கூட்டணியில் தொடருங்கள்
1 min
May 08, 2026
DINACHEITHI - CHENNAI
தேசிய கல்விக் கொள்கையை முன்மொழியும் ‘பி.எம் ஸ்ரீ’ திட்டத்தை செயல்படுத்துங்கள்
தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம்
1 min
May 07, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு விஜய் முதல்வராக பதவி ஏற்க ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை தாக்கல் செய்யுங்கள்
ஆளுனர் அர்லேக்கர் உத்தரவு
1 min
May 07, 2026
Translate
Change font size
