Facebook Pixel மக்கள் நல திட்டங்களை விரைவாக முடியுங்கள் | DINACHEITHI - CHENNAI - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

மக்கள் நல திட்டங்களை விரைவாக முடியுங்கள்

DINACHEITHI - CHENNAI

|

June 10, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (9.6.25) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய துறைகளின் சார்பில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் முதன்மைச் செயலாளர் / தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) தி.ந. வெங்கடேஷ், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளர் மரு. ஆர். செல்வராஜ், சென்னை கன்னியாகுமரி தொழில்தடத் திட்ட இயக்குநர் தெ.பாஸ்கர பாண்டியன்,அரசு உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

சென்னை,ஜூன். 10-

"தமிழக சட்ட பேரவையில் அறிவிக்கப்பட்ட மக்கள் நல திட்டங்களை விரைவாக முடியுங்கள்" என அதிகாரிகளுககு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார்.

முதலமைச்சர் தலைமையில் துறைமுகங்கள் துறை, வணிக வரி, பதிவுத்துறை, உணவு மற்றும் கூட்டுறவுத்துறை துறைசார் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.

முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து அரசின் நலத்திட்டங்களை விரைவாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்தும் அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

DINACHEITHI - CHENNAI

यह कहानी DINACHEITHI - CHENNAI के June 10, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

DINACHEITHI - CHENNAI से और कहानियाँ

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை நிறுத்தம்? - தமிழக அரசு விளக்கம்

கடந்த திமுக அரசின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் அரசு மாநகர பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணித்து வந்தனர்.

time to read

1 min

May 15, 2026

DINACHEITHI - CHENNAI

முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு நேற்று அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 60 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

time to read

1 min

May 15, 2026

DINACHEITHI - CHENNAI

முந்திய ஆட்சியில் வழங்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை விரைவில் வரவு வைக்கப்படும்

முதல் - அமைச்சர் விஜய் அறிவிப்பு

time to read

1 min

May 15, 2026

DINACHEITHI - CHENNAI

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

time to read

1 min

May 15, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

சட்டசபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெற்றி

time to read

1 mins

May 14, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தொடக்கமே இப்படி இருந்தால் முடிவு எப்படி இருக்கும்? தவெக-வுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

தொடக்கமே இப்படி இருந்தால் முடிவு எப்படி இருக்கும்?

time to read

1 min

May 14, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

புதுச்சேரி முதலமைச்சராக 5வது முறையாக பதவியேற்றார் ரங்கசாமி

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் ரங்கசாமியின் ஏ. ஐ. என். ஆர். சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மொத்தமுள்ள 30 இடங்களில் 18 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது.

time to read

1 min

May 14, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

12-ம் வகுப்பு மார்க் அடிப்படையில் மாநிலங்களே மருத்துவ படிப்பு இடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும்

ஒன்றிய அரசுக்கு தமிழக முதல்வர் விஜய் கோரிக்கை

time to read

1 min

May 14, 2026

DINACHEITHI - CHENNAI

தமிழக சட்டசபையில் விஜய் இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது.

time to read

1 mins

May 13, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

முறைகேடு எதிரொலி.. மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

தேசிய தேர்வு முகாமையால் (NTA) நடத்தப்படும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3 அன்று நடைபெற்று முடிந்தது.

time to read

1 min

May 13, 2026

Translate

Share

-
+

Change font size