Facebook Pixel கவர்னர் அழைப்பு! புறக்கணித்த அஜித்! | Nakkheeran - news - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

கவர்னர் அழைப்பு! புறக்கணித்த அஜித்!

Nakkheeran

|

February 19-21, 2025

"‘ஹலோ தலைவரே, தமிழகத்தில் எந்தப் பக்கம் பார்த்தாலும் பரபரப்பா இருக்கே.’ ‘உண்மைதாம்பா, ராஜ்பவனின் மாண்பைக் கெடுத்துவரும் கவர்னர் ஆர்.என்.ரவியின் அழைப்பை, நடிகர் அஜித்குமாரும் புறக்கணித்திருக்கிறாரே!’ 44 ‘ஆமாங்க தலைவரே, அண்மையில் ஒன்றிய அரசு நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஸ்வின், நடிகை சோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்ட பிரபலங்களுக்கும் பத்ம விருதுகளை வழங்கியது.

கவர்னர் அழைப்பு! புறக்கணித்த அஜித்!

ராஜ்பவனுக்கு அழைத்து சிறப்பு செய்ய நினைத்து கப் வர்களை கவர்னர் ரவி, 15ஆம் தேதி இவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர்களில் நடிகர் அஜித், கவர்னரின் அழைப்பைப் புறக்கணித்துவிட்டார். இதுகுறித்து ராஜ்பவனுக்குக் கடிதம் அனுப்பிய அவர், ‘பொதுவாக எந்த ஒரு விழா விலும் நான் கலந்துகொள்வதில்லை. அதனால் உங்கள் அழைப்பை ஏற்று விழாவில் கலந்துகொள்ள முடியாததற்கு வருந்துகிறேன்’ என அதில் குறிப்பிட்டிருக்கிறாராம். தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் பேசும்போது, ‘கவர்னர் என்பவர் மத்திய அரசின் ஊழியர். அவர் அர சியல்வாதிபோல் நடந்துகொள்வதால், அவர் விழாவில் கலந்துகொண் டால், என்மீதும் அரசியல் சாயம் படியும். நான் ராஜ்பவன் விழாவில் கலந்துகொள்ளாவிடில் கவர்னருக்கோ, மற்றவர்களுக்கோ எந்த வருத்தமும் இருக்கப்போவதில்லை’ என்றாராம் ஒரு புன்னகையோடு.

imageஇது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது." "த.வெ.க. தலைவரான நடிகர் விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பை டெல்லி வழங்கியிருக்கிறதே?” "மோடி அரசின் உள்துறை அமைச்சகம். த.வெ.க. தலைவரான நடிகர் விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பை வழங்கியிருக்கிறது.

Nakkheeran

यह कहानी Nakkheeran के February 19-21, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Nakkheeran से और कहानियाँ

Nakkheeran

Nakkheeran

தமிழக மின்துறையை குறிவைக்கும் அதானி!

'தமிழக மின்சார வாரியம் ஏற்கனவே 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இருந்துவரும் சூழ்நிலையில், 500 யூனிட்டுக்கு கீழே பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாகக் கொடுத்தால் மின்வாரியத்தையே இழுத்து மூடவேண்டிய நிலை உருவாகிவிடும்' என்கிறார்கள்.

time to read

2 mins

May 23-26, 2026

Nakkheeran

Nakkheeran

போலீசார் கூண்டோடு மாற்றம்! கரூர் வழக்கு இனி?

கரூரில் விஜய் பிரச் சாரத்தின்போது 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணையிலிருந்த 19 காவல்துறை அதிகாரிகளை வடக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலங்களுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளார் முதலமைச்சர் விஜய்.

time to read

1 min

May 23-26, 2026

Nakkheeran

Nakkheeran

சர்ச்சையில் தமிழக அரசு வழக்கறிஞர் நியமனம்!

த.வெ.க. அரசு பொறுப்பேற்றுக்கொண்டவுடன் முந்தைய தி.மு.க. அரசில் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றிய பி.எஸ்.ராமன் ராஜினாமா செய்தார்.

time to read

1 min

May 23-26, 2026

Nakkheeran

Nakkheeran

ஆதவ் அர்ஜுனாவின் தில்லாலங்கடி!

அடுத்த ஆறு மாதங்களுக்கு விஜய் அரசை நடத்திச்செல்லும் ஒப்பந்தம் டெண்டர் முறையில் விடப்பட்டு, ஆதவ் அர்ஜுனா அந்த டெண்டரை எடுத்திருக்கிறார்.

time to read

2 mins

May 23-26, 2026

Nakkheeran

Nakkheeran

தமிழக தேர்தல்! நான்கு சந்தேகங்கள்!

2026, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் யாருமே எதிர்பாராதவண்ணம், புதிய கட்சியான த.வெ.க. வெற்றிபெற்றுள்ளது.

time to read

2 mins

May 23-26, 2026

Nakkheeran

Nakkheeran

கொங்கு மண்டலத்தில் காலியாகும் அ.தி.மு.க.! செங்ஸ் அதிரடி!

ஆட்சி அதிகாரம் யாரிடம் வருகிறதோ, அந்த கட்சிக்கு பிற கட்சியிலுள்ள பிரமுகர்கள் கட்சி மாறிவருவது வாடிக்கையான அரசியல் தான்.

time to read

1 mins

May 23-26, 2026

Nakkheeran

Nakkheeran

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் கொடூரம்! சி.எம். சார் சிங்கப்பெண் படை எங்கே?

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி காவல் சரகத்திற்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித்தொழி லாளியின் குடும்பத்தில் 5 பெண் குழந்தைகளில் ஒன்றாகப் பிறந்த, வாய் பேசமுடியாத, காதுகேளாத பெண் வசந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது.

time to read

1 min

May 23-26, 2026

Nakkheeran

Nakkheeran

மாவலி பதில்கள்

பதினைந்து வருடங்களுக்கு முன்பு ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் வெற்றி கிடைத்திருக்குமா?

time to read

1 mins

May 23-26, 2026

Nakkheeran

Nakkheeran

த.வெ.க. ஆட்சியிலும் பாட்டிலுக்கு 10 ரூபாய்!

'பத்து ரூபாய் பாலாஜி' என பாட்டுப் பாடி வாக்கு சேகரித்த நடிகர் விஜய், தற்பொழுது முதலமைச்சராக பதவியேற்றுவிட்டார்.

time to read

3 mins

May 23-26, 2026

Nakkheeran

Nakkheeran

சமுதாய பிடிக்குள் சிக்கிய அமைச்சர் கீர்த்தனா!

ஒரு தொகுதியில் பெரும்பான்மை வாக்குகளைக் கொண்டிருக்கும் ஒரு சமூகம், இது எங்கள் தொகுதி என்று உரிமை கொண்டாடும் காட்சிகள் தேர்தல் காலங்களில் பல ஊர்களில் அரங்கேறும். சிவகாசி தொகுதியும் அதற்கு விதிவிலக்கல்ல.

time to read

2 mins

May 23-26, 2026

Translate

Share

-
+

Change font size