कोशिश गोल्ड - मुक्त
கொக்கரித்த ட்ரம்ப்! சைலண்ட் மோடி!
Nakkheeran
|February 19-21, 2025
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள இந்தியர்களில், நூறு பேர்வரை ராணுவ விமானத்தில் காலில், கையில் சங்கிலி போட்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்கு அனுப்பி வைத்தது, இந்தியா அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு 100% இறக்குமதி வரி விதிப்பேன் என்பதுமாக அடுத்தடுத்த அதிரடிகளைத் தொடர்ந்தார். இத்தனைக்குமிடையே பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு மோடி சுற்றுப்பயணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக, கடந்த 11ஆம் தேதி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி, 10ஆம் தேதி பிரான்ஸ் சென்றடைந்தார். மறுநாள், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் இணைந்து, 2025ஆம் ஆண்டு ஏ.ஐ. உச்சி மாநாட்டிற்கு தளைமை தாங்கினார். அம்மாநாட்டில் பல நாட்டுத் தலைவர்கள், ஏ.ஐ. வல்லுநர்கள் பங்கேற்றனர். ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் அற்புதமானது. எந்தவொரு புதிய தொழில்நுட்பத்தாலும் வேலைவாய்ப்பு பறிபோகாது. பாரீஸை தொடர்ந்து ஏ.ஐ. தொழில்நுட்பம் தொடர்பான அடுத்த சர்வதேச மாநாடு இந்தியாவில் நடத்தப்படும" என்றார். பின்னர், பிரான்ஸின் மார்சேயிலுள்ள மசார் குஸ் போர் கல்லறைக்குச் சென்று, முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மார்சேய் நகரில் கட்டப்பட்டுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் அலுவலகத்தை பிரான்ஸ் அதிபர் மக்ரோனுடன் இணைந்து திறந்து வைத்தார். பிரான்ஸில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, புதன்கிழமை அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்திக்க அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.க்கு சென்றார். அவருக்கு அமெரிக்க அரசாங்கம் சார்பாகவும், அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பாகவும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
यह कहानी Nakkheeran के February 19-21, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं?साइन इन करें
Nakkheeran से और कहानियाँ

Nakkheeran
விஜய்யை நெருங்கும் கட்டுமான நிறுவன ஓனர்!
“ஹலோ தலைவரே, சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை முதல்வர் விஜய் நிரூபிச்சு ஆரம்பகட்டத் தடைக் கல்லைத் தாண்டியிருக்காரே?” “ஆமாப்பா, இது ஆட்சி நிர்வாகம்கிற மாரத்தான்ல தொடக்கப் புள்ளிதான்.
3 mins
May 16-19, 2026

Nakkheeran
ஆட்சி மாற்றம்! கொலையா கொலை!
-நா.ஆதித்யா, துரை.மகேஷ், இளையராஜா
4 mins
May 16-19, 2026

Nakkheeran
சோபா செட் ‘புஷ்பா’ மாடல்! எகிறி அடித்த உதயநிதி!
மூன்று நாட்கள் நடந்த தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தில் இரண்டு நாட்கள் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஜோசப் விஜய்யின் த.வெ.க. அரசை மிகக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.
2 mins
May 16-19, 2026

Nakkheeran
எதிர்க் கட்சிகளின் ஆதரவில் தப்பித்த விஜய்!
அர்ச்சகர் குடும்பம், போலீஸ்காரர் உட்பட 6 பேர் பலி
2 mins
May 16-19, 2026

Nakkheeran
மீண்டும் ஊரடங்கு
தெலுங்கானாவில் மே 11-ஆம் தேதி நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, அத்தோடு இந்திய மக்களிடம் 7 வேண்டுகோள்களையும் முன்வைத்திருக்கிறார்.
2 mins
May 16-19, 2026

Nakkheeran
கைதிகளின் கட்டாய உழைப்பின் இருண்ட பின்னணி!
தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளின் தொழிற்சாலைகளில் நடந்த ஊழல்களைப் பார்ப்பதற்கு முன், சிறைகளில் கைதிகளின் உழைப்பு எப்படி பயன்படுத்தப்பட்டது, தமிழகச் சிறைகளுக்குள் தொழிற்சாலைகள் எப்படி உருவானது என்பதன் பின்னணியை வரலாற்றின் வெளிச்சத்தில் சற்று புரட்டிப் பார்த்துவிடலாம்.
2 mins
May 16-19, 2026

Nakkheeran
ஆட்டுவிக்கும் பா.ஜ.க.! ஆடும் விஜய்!
தமிழகத்தில் நடைபெறும் அரசியல் மாற்றங்களைப் பற்றி பா.ஜ.க. என்ன நினைக்கிறது, அதில் பா.ஜ.க.வின் பங்கு என்ன என்பது பற்றி எந்தத் தகவலும் இதுவரை வெளிவரவில்லை.
2 mins
May 16-19, 2026

Nakkheeran
எடப்பாடியின் காலை வாரிய நிர்வாகிகள்!
‘உடைந்தது அ.தி.மு.க.' எனக் கடந்த இதழில், பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் விராலிமலை விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலகம் விளைவித்தது குறித்து விரிவாக எழுதியிருந்தோம்.
3 mins
May 16-19, 2026

Nakkheeran
அம்பலமாகும் விஜய் ரசிகர்களின் பொய்கள்!
நடிகர் விஜய், தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றவுடனே சோசியல் மீடியாவில் விஜய் ரசிகர்களும், தொண்டர்களும், 'எங்க தலைவன் பதவியேற்றவுடனே பாருங்கள் தமிழ்நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடுகிறது' என்கிற ரீதியில் பதிவு போட்டு வைப் செய்துகொண்டிருக்கிறார்கள்.
1 min
May 16-19, 2026

Nakkheeran
அதிரவைக்கும் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களின் பின்னணி!
தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்து, ஆட்சியை பிடித்துள்ள தமிழக வெற்றிக்கழகத்தை தூய சக்தி என அதன் தலைவர் விஜய் குறிப்பிட்டிருந்த நிலையில், த.வெ.க. எம்.எல்.ஏ.க்களின் அரசியல் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்க்கையில், அவர் களின் குற்றப்பின்னணி, மாற்றுக்கட்சியிலிருந்து த.வெ.க.வுக்கு வந்தவுடன், மற்றவர்களை ஓரங்கட்டி வேட்பாளரான நயவஞ்சக செயலெனப் பலவும் தெரிய வந்துள்ளது.
3 mins
May 16-19, 2026
Translate
Change font size

