कोशिश गोल्ड - मुक्त

உலகிலேயே அதிக சப்ஸ்கிரை பர்களைக் கொண்ட யூடியூபர்!

Kungumam

|

28-06-2024

ஒவ்வொரு மாதமும் பல்வேறு காரணங்களுக்காக யூடியூபை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, 250 கோடி.

- த.சக்திவேல்

உலகிலேயே அதிக சப்ஸ்கிரை பர்களைக் கொண்ட யூடியூபர்!

‘கூகுள்’ தேடல் தளத்துக்குப் பிறகு அதிகமான பயனாளிகளைக் கொண்ட இணையதளமும் இதுவே. தினமும் யூடியூப்பில் பார்க்கப்படுகின்ற வீடியோக்களின் நேரத்தைக் கணக்கிட்டால் 100 கோடி மணி நேரத்தைத் தாண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் பதிவேற்றப்படும் வீடியோக்களே 500 மணி நேரத்தைத் தாண்டி ஓடுகின்றன. இதுவரை யூடியூப்பில் பதிவேற்றப்பட்டிருக்கும் வீடியோக்களின் எண்ணிக்கை 1400 கோடியைத் தாண்டிவிட்டது. மட்டுமல்ல, 11.4 கோடி யூடியூப் சேனல்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதில் தனி நபர்கள், பிரபலங்கள், பிராண்டுகள், பெரு நிறுவனங்களின் சேனல்களும் அடங்கும்.

இவ்வளவு யூடியூப் சேனல்களில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனலாக மிளிர்கிறது ‘MrBeast’.

ஜிம்மி என்பவரின் சேனல் இது. இதன் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை 27.9 கோடி. இதுவரை நம்பர் ஒன் இடத்திலிருந்த ‘T-Series’ எனும் இசை மற்றும் பொழுதுபோக்குத்துறை சார்ந்த நிறுவனத்தின் சேனலை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் ஜிம்மி என்கிற தனி மனிதர்.

imageஇவரை ‘மிஸ்டர் பீஸ்ட்’ என்றே யூடியூப் பயனாளிகள் அழைக்கின்றனர்.

அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள விச்சிதா நகரில், 1998ம் வருடம் பிறந்தார், ஜேம்ஸ் ஸ்டீபன் டொனால்டுசன். சுருக்கமாக ஜிம்மி.

இவருக்கு ஒன்பது வயதாக இருந்தபோதே பெற்றோர் பிரிந்துவிட்டனர். பேஸ்பால் விளையாட்டில் ஆர்வமுடையவராக இருந்த ஜிம்மி, சிறு வயதிலேயே யூடியூப்பில் நுழைந்துவிட்டார். பொழுதுபோக்குக்காக யூடியூப்பில் வீடியோக்களைப் பதிவிட்டு வந்த ஜிம்மி, மேற்படிப்புக்காக கிழக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். கொஞ்ச நாட்களிலேயே கல்லூரியிலிருந்து நின்றுவிட்டு, நண்பர்களுடன் சேர்ந்து யூடியூப் ஆராய்ச்சியில் இறங்கினார்.

image

Kungumam से और कहानियाँ

Kungumam

Kungumam

கிஸ் கேம் வீடியோவில் சிக்கிய CEO

ஆமாம். சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக் ஆக இருக்கும் மேட்டர் குறித்த மேட்டர்தான் இது!

time to read

1 mins

1-8-2025

Kungumam

Kungumam

படிப்பதற்கு ஏற்ற நகரங்களில் சென்னைக்கு எந்த இடம்?

வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 12 இடங்கள் முன்னேறி 128வது இடத்தைப் பிடித்துள்ளது.

time to read

1 min

1-8-2025

Kungumam

Kungumam

திரில்லர் கதைதான் சினிமாவுக்கான சீக்ரெட் ஃபார்முலா!

எந்தக் கதையானாலும் திரில்லர் அடிப்படையில் சுவாரசியமா கதை சொன்னால் ஆடியன்சை ஈசியாக கதைக்குள் கொண்டு வரமுடியும். ..' இது இயக்குநர் அறிவழகன் சாருடைய அட்வைஸ். அதைத்தான் நான் பின்பற்றுகிறேன்...” குருவின் வார்த்தைகளை கடைப்பிடிக்கும் சிஷ்யனாக பேசுகிறார் அறிமுக இயக்குநர் கௌதமன் கணபதி.

time to read

1 mins

1-8-2025

Kungumam

Kungumam

இப்ப இசையமைப்பாளர்!

மிஷ்கினுக்கு மியூசிக் டீச்சர்... ஏ.ஆர்.ரஹ்மான் கல்லூரியில் பேராசிரியர்...

time to read

3 mins

1-8-2025

Kungumam

Kungumam

NO நெட்...NO சிம்...BUT மெசேஜ் அனுப்பலாம்!

ஜாக் டோர்சி நினைவில் இருக்கிறதா? டுவிட்டர் செயலியின் நிறுவனர். பிறகு இதை எலான் மஸ்க்குக்கு விற்றுவிட்டார். வாங்கிய மஸ்க், டுவிட்டர் என்ற தலைப்பை 'எக்ஸ்' என மாற்றியும்விட்டார்.

time to read

1 mins

1-8-2025

Kungumam

Kungumam

இந்தியாவின் முதல் ஹாலிவுட் நடிகரின் வாழ்க்கை சினிமாவாகிறது!

ஆம். சாபு தஸ்தகீரின் வாழ்க்கை திரைப்படமாகிறது.

time to read

1 min

1-8-2025

Kungumam

Kungumam

நேற்று பாம்பே ஜெயஸ்ரீ மகன்...இன்று இசையமைப்பாளர்!

தமிழில் 'கனவெல்லாம் நிஜமாக ஒரு நாளு ஆகும்.

time to read

3 mins

1-8-2025

Kungumam

Kungumam

ஹோம்மேட் லம்போர்கினி!

உ லகின் மிக விலையுயர்ந்த கார் பிராண்டுகளில் ஒன்று, லம்போர் கினி. பெரும் கோடீஸ்வரர்களால் மட்டுமே வாங்கக்கூடிய கார் இது. இந்தியாவில் ‘லம்போர்கினி'யின் குறைந்த விலையே நான்கு கோடிகளிலிருந்துதான் ஆரம் பிக்கிறது.

time to read

1 min

1-8-2025

Kungumam

Kungumam

இளை வின் குறைகிறதா? ஈடுபாடு

‘ஆண்களே இல்லாத உலகம் விரைவில் உருவாகும்...' என்கிற தகவலுக்கே நாம் பதறிப் போனோம். அப்படியிருக்க 'இன்னும் சில ஆயிரம் வருடங்களில் மனித இனமே மறைந்து போகும்' என்றால் ஷாக் அடிக்கத்தானே செய்யும்?

time to read

3 mins

1-8-2025

Kungumam

Kungumam

பாலி இறைச்சிக்கு கடை ..?

தயநோய்கள், நீரழிவு நோய் என்ற இரண்டும் உலகில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

time to read

2 mins

1-8-2025

Translate

Share

-
+

Change font size