Facebook Pixel காரிய சித்தி தரும் உச்ச நட்சத்திர வழிபாடுகள்! | Balajothidam - culture - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

காரிய சித்தி தரும் உச்ச நட்சத்திர வழிபாடுகள்!

Balajothidam

|

July 12-18, 2025

ஒரு கிரகம் பூமிக்கு மிக அருகில் சுற்றி வரும்போது அதன் தாக்கம் கதிர்வீச்சு பூமிக்கு அதிகப்படியாக கிடைக்கும்.

காரிய சித்தி தரும் உச்ச நட்சத்திர வழிபாடுகள்!

அதாவது ஒரு கிரகம் உச்சமடையும்போது பூமிக்கு மிக அருகில் சஞ்சரிக்கும். ஒரு கிரகம் தனது உச்ச வீட்டில் இருக்கும்போது அதன் ஸ்தான பலம் அதிகமாகி தனது காரகத்துவரீதியான ஆதிபத்தியரீதியான பலனை மிகைப்படுத்தலாக வழங்கும். நவகிரகங்களும் ராசி மண்டலத்தின் ஒரு குறிப்பிட்ட பாகையில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் உச்சமடையும்.

நவகிரகங்கள் உச்சம்பெறும் நட்சத்திர நாட்களில் பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி செய்யப்படும் சில பரிகாரங்கள் ஜாதகருக்கு வாழ்வியல் மாற்றத்தைத் தருவதாக அமையும். இந்தக் கட்டுரையில் கிரகங்களின் உச்ச நட்சத்திர நாட்களில் செய்யப்படும் வழிபாடுகளால் ஏற்படும் நற்பலன்களைப் பார்க்கலாம்.

சூரியன்

கிரகங்களில் முதன்மையானவர் சூரியபகவான். அவர் கால புருஷன் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி ஆவார். மனிதர்களுக்கு ஆன்ம பலத்தையும் காரிய சித்தியையும் தருபவர். சூரியன் மேஷ ராசியில் 10-ஆவது பாகையில் கேதுவின் நட்சத்திரமான அஸ்வினியில் உச்சம் அடைகிறார். ஆன்மாவை குறிக்கும் கிரகமான சூரியன் மோட்சத்தை உணர்த்தும் கிரகமான கேதுவின் அஸ்வினி நட்சத்திரத்தில் உச்சம் அடைகிறார். மனிதன் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் உள்ள வினைகளை அனுபவித்து முடித்தால் மட்டுமே மோட்சம் அடைய முடியும் என்பது இதன் உட்பொருள். அப்படியெனில் சஞ்சித கர்மா முழுமையாக நிவர்த்தி செய்யப்பட்டு இருக்கவேண்டும். வாழ்க்கையில் பூர்வபுண்ணிய ஸ்தான பலக் குறைவால் மிகுதியான இன்னல்களை அனுபவிப்பவர்கள் அஸ்வினி நட்சத்திர நாளில் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்துவர பூர்வ புண்ணிய தானம் பலம்பெறும். மேலும் ஒருவருக்கு குழந்தை பாக்கியத்தைத் தருபவர் சூரியபகவான். ஒருவருக்கு கரு உயிர் உருவாகுவதற்கு சூரியனே காரணம்.

கரு உருவாகியபிறகு அது குருவின் பொறுப்பு. குழந்தை பாக்கியத்தில் தடை, தாமதம் இருப்பவர்கள் அஸ்வினி நட்சத்திர நாளில் சிவனுக்கு பஞ்சகவ்யம் அபிஷேகம் செய்து வழிபட குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும், அரசாங்க உத்தியோகம் கிடைக்க, அரசு உத்தியோகத்திற்கு விண்ணப்பிக்க, அரச பதவி கிடைக்க, அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்க, சூரியன் உச்சம் பெறும் அஸ்வினி நட்சத்திரநாளில் விநாயகருக்கு அருகம் புல் அர்ச்சனை செய்துவர அரசியல், அரசாங்கம் அரசு தொடர்பான அனைத்து காரியங்களும் சித்திபெறும்.

சந்திரன்

Balajothidam

यह कहानी Balajothidam के July 12-18, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Balajothidam से और कहानियाँ

Balajothidam

Balajothidam

மருமகளை அடையாளம் காட்டிய அகத்தியர்!

கணவன்- மனைவி இருவர் நாடியில், பலன் கேட்க வந்திருந்தனர்.

time to read

3 mins

March 14-20, 2026

Balajothidam

Balajothidam

தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும் காலம் எது?

இந்த பூமியில் மனிதர்களுக்கு கட்டுப்படாத ஒரு சக்தி உள்ளது.

time to read

3 mins

March 14-20, 2026

Balajothidam

Balajothidam

மாமனார், மாமியார் உறவில் ஒற்றுமை ஏற்படுத்தும் கிரகம்!

திருமணத்திற்குமுன் பெண் ஜாதகத்தில், சூரியன் மாமனாரையும், சந்திரன் மாமியாரையும் குறிக்கும் காரகத்துவ கிரகங்களாகச் செயல் படும்.

time to read

2 mins

March 14-20, 2026

Balajothidam

Balajothidam

தெய்வீக ராசிகளின் எதிர்காலம்!

இந்த ஜோதிடவியலின் துணையினால் இது பன்னிரண்டு ராசிகளாக பகுக்கப்பட்டு, ஒவ்வொரு ராசிகளுக்கும் தலா 30 பாகைகள் வழங்கி, 7 கிரகங்களுக்கு உரித்தாக்கி, 9 கிரகங்களை ஆள வைத்து, இதில் 27 நட்சத்திரங்கள் பாதைகள் அமைத்துக் கொடுத்து, வாழ்வின் வளத்தை ஒவ்வொரு மனிதனுக்கும் கை சேர்க்கின்றது.

time to read

2 mins

March 14-20, 2026

Balajothidam

Balajothidam

நலம் தரும் நட்சத்திரம்!

பொருள்: அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவன், அறிவு, அடக்கமுடையவன், பிறர் பொருளை களவாட மாட்டான்.

time to read

1 min

March 14-20, 2026

Balajothidam

Balajothidam

வானியல் விஞ்ஞானமும், வேத ஜோதிடமும்...

உலகுக்கு இந்தியா அளித்த கொடை களில் முக்கியமானது பூஜ்ஜியம்.

time to read

4 mins

March 14-20, 2026

Balajothidam

Balajothidam

ஜோதிட சந்தேகங்கள்

40 வருடங்களாக பால ஜோதிடம் வாசகி நான். என் மகன் இப்போது பி.எச்.டி செய்து கொண்டிருக்கிறார். அவர் எப்போது பட்டம் பெறுவார்? வேலை மற்றும் திருமணம் பற்றி கூறவும்?

time to read

3 mins

March 14-20, 2026

Balajothidam

ராகு தரும் யோகங்கள்!

ஜோதிடத்தில் ராகு பகவான் ஒரு நிழல் கிரகமாகவே இருந்தாலும் யோகங்களை உருவாக்குவதில் மற்ற கிரகங்களை விட வேறுபட்டவர்.

time to read

2 mins

March 14-20, 2026

Balajothidam

Balajothidam

வாஸ்து சந்தேகங்களும் விடைகளும்...

சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பதுதான் ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது.

time to read

4 mins

March 14-20, 2026

Balajothidam

Balajothidam

கிரகங்களின் நிலைகளும் ஜாதகப் பலன்களும்!

அவர் சஞ்சரிக்கும்போது அந்த அந்த பாவகத்தின் நிலையினையும் கொண்டு மட்டுமே பேசிவருகின்றனர்.

time to read

2 mins

August 02-08, 2025

Translate

Share

-
+

Change font size