Newspaper
Dinamani Dindigul & Theni
முன்னாள் அதிபர்களுக்கான சலுகைகள் பறிப்பு
இலங்கை நீதிமன்றம் ஒப்புதல்
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
புதுக்கோட்டை காந்தியத் திருவிழா கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு
புதுக்கோட்டையில் அக்.2-ஆம் தேதி நடைபெறவுள்ள காந்தியத் திருவிழாவையொட்டி மாநில அளவில் அஞ்சல்வழியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டிகளின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
வழக்குரைஞர்கள் கைது விவகாரம் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்த உத்தரவு நிறுத்திவைப்பு
தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்குரைஞர்கள் கைது சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
இந்திய-சீன நட்புறவு 'ஆசியான்' நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூர் அமைச்சர்
'ஆசியாவின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிற இந்தியா - சீனா இடையே நட்புறவு வலுப்படுவது, தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்குப் பலனளிக்கும்' என்று சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
அமித் ஷாவுடன் சந்திப்பு ஏன்?
செங்கோட்டையன் விளக்கம்
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
கோவை நகைக் கடையில் 88 பவுன் நகைகள் திருட்டு
கோவையில் நகைக் கடையில் 88.5 பவுன் நகைகளைத் திருடிய அதன் மேலாளர் உள்பட இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைப்பு
தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜை போன்ற விழாக்களுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
சாத்விக்/சிராக் இணை வெற்றி
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங் கிரெட்டி, சிராக் ஷெட்டி கூட்டணி 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறியது.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
மத்திய அரசைக் கண்டித்து கடல் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மீன் ஏற்றுமதி, ஜவுளி ஏற்றுமதி பாதிப்பைக் கண்டுகொள்ளாத மத்திய அரசைக் கண்டித்து, கடல் தொழிலாளர் சங்கம் சார்பில் ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
ரஷிய தாக்குதலில் 24 ஓய்வூதியதாரர்கள் உயிரிழப்பு
உக்ரைனில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஓய்வூதியம் வாங்குவதற்காக காத்திருந்த 24 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
ஹிமாசல்: நிலச்சரிவில் பெண் உயிரிழப்பு; மேலும் 4 பேர் புதைந்தனர்
ஹிமாசல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
கோயில் பிரச்னைகளுக்கு தீர்வு காணக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு
கோயில் நிதி பயன்படுத்தப்பட்டதில் முறை கேடு, கோயில் வளாகத்தில் சுவாமி சந்நிதிகளுக்கு இணையாக அலுவலர்கள் அறை அமைத்த விவகாரங்கள் குறித்து பொதுமக்கள் தரப்பில் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
செங்கல்சூளை தொழிலாளி தலை துண்டித்துக் கொலை
திண்டுக்கல் அருகே செவ்வாய்க்கிழமை செங்கல்சூளை தொழிலாளி தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
இளையராஜாவுக்கு செப். 13-இல் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா
இசைத் துறையில் பொன்விழா கண்ட இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் செப். 13-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
மேலும் 102 இந்திய கடல் உணவு நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஏற்றுமதி அனுமதி
மேலும் 102 இந்திய கடல் உணவு நிறுவனங்கள் தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய ஐரோப்பிய யூனியன் அனுமதி அளித்துள்ளது.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
அதிமுக முதல்வர் வேட்பாளரை மாற்றினால் ஆதரிக்கத் தயார்
அதிமுக முதல்வர் வேட்பாளரை மாற்றினால் ஆதரிக்கத் தயாராக உள்ளோம் என அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
மழை-வெள்ளம்: பஞ்சாபுக்கு ரூ.1,600 கோடி, ஹிமாசலுக்கு ரூ.1,500 கோடி
நேரில் ஆய்வு செய்த பின் பிரதமர் அறிவிப்பு
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
விபத்தில் மூளைச் சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்
சின்னமனூர் அருகே இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்து மூளைச் சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம் முனியாண்டி செய்யப்பட்டது.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
ஆந்திரம்: ஐஐஐடி வளாகத்தில் பேராசிரியருக்கு கத்திக்குத்து
எம்.டெக். மாணவர் வெறிச்செயல்
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 பேர் கைது
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, இரு இளைஞர்களைக் கைது செய்தனர்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்
திருவாடானை அருகேயுள்ள ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்ட ஆழ்துளைக் கிணறு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, வட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியா - அமீரகம் இன்று மோதல்
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை புதன்கிழமை (செப். 10) சந்திக்கிறது.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
இந்திய கலப்பு அணிகள் ஏமாற்றம்
சீனாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கான சர்வதேச சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பை போட்டியில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியர்கள் சோபிக்காமல் போயினர்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
செப். 13-இல் சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார் விஜய்
வார இறுதி நாள்களில் பிரசாரம்
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
2 வர்ந்தது சென்செக்ஸ்
இந்திய பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை உயர்வைக் கண்டன.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
என்ஐஏ விசாரணை
செங்கல்பட்டு மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட பிகார் இளைஞர், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை செய்கின்றனர்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
செதிகுல்லா, அஸ்மதுல்லா அசத்தல்
ஆப்கானிஸ்தான் 188/6
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
இமானுவேல் சேகரன் நினைவு தினம்; 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வியாழக்கிழமை (செப். 11) இமானுவேல் சேகரனின் 68-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ள நிலையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் (67) 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
