कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Dindigul & Theni

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, திண்டுக்கல், நத்தம் பகுதி கோயில்களில் வியாழக்கிழமை பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

1 min  |

July 18, 2025

Dinamani Dindigul & Theni

துளிகள்...

அமெரிக்காவில் நடைபெறும் ஃப்ரீஸ்டைல் செஸ் போட்டியில் இந்தியாவிலிருந்து ஆர். பிரக்ஞானந்தா மட்டும் பங்கேற்கிறார்.

1 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

செந்தில் பாலாஜி மனு: விசாரணை ஒத்திவைப்பு

வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் தனக்கு எதிராக உச்சநீதிமன்றம் 2022-இல் அளித்த தீர்ப்பில் தெரிவித்த சில கருத்துகளை நீக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

1 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

அரசுத் துறைகளில் நேரடி நியமன முறை ரத்து செய்யப்படவில்லை

மத்திய அமைச்சர் விளக்கம்

1 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

சேலத்தில் கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றிய மருத்துவர் கைது

சேலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றிய 77 வயது மருத்துவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

மதுக் கடையை அகற்றக் கோரி மதுப் புட்டிகளை உடைத்து போராட்டம்

நத்தம் அருகேயுள்ள செங்குறிச்சி குரும்பப்பட்டியில் மதுக் கடையை அகற்றக் கோரி, புதன்கிழமை மதுப் புட்டிகளை உடைத்து போராட்டம் நடைபெற்றது.

1 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

4 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படும் தூய்மைக்காவலர்கள்!

கரோனா கால ஊக்கத்தொகை பெற முடியாமல், கடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் தூய்மைக் காவலர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

1 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

லக்ஷயா, சாத்விக்/சிராக் அசத்தல்

சிந்து மீண்டும் சறுக்கல்

1 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

தேசிய மருத்துவ ஆணையத்துக்கு 24 பகுதி நேர உறுப்பினர்கள்: குலுக்கல் முறையில் மத்திய அரசு தேர்வு

நாட்டில் மருத்துவக் கல்வி, மருத்துவப் பணியை முறைப்படுத்தும் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு (என்எம்சி) 24 பகுதி நேர உறுப்பினர்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் குலுக்கல் முறையில் தேர்வு செய்தது.

1 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

அமெரிக்காவில் மூன்றாவது கட்சி

இந்தியாவில் அரசியல் கட்சி தொடங்கப்படுவது என்பது புதிதல்ல. மாதத்துக்கு 4 கட்சிகள் வீதம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படுகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து செயல்படாத கட்சிகளை ரத்து செய்கிறது. இது இந்திய ஜனநாயகத்தின் ஓர் அம்சமாகத் திகழ்கிறது.

2 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

என்று முடியும் இந்த 'ரீல்ஸ்' மோகம்?

இருபொருள் தொனிக்கும் ஆபாச உரையாடல்களும், பொதுவெளியில் பேசத் தயங்கும், பேசவே முடியாத அருவெறுக்கத்தக்க சொல்லாடல்களைக் கூச்சமின்றி அப்பட்டமாக அப்படியே பதிவிடும் அநாகரிகமும் விநாடிக்கு விநாடி பெருகி வருகின்றன.

2 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

சாலையைச் சீரமைக்கக் கோரி மறியல்

குண்டும் குழியுமாக உள்ள சாலையைச் சீரமைத்துத் தரக் கோரி, திண்டுக்கல்லில் புதன்கிழமை பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: பிரதமருக்கு ராகுல், கார்கே கடிதம்

'ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் முழு மாநில அந்தஸ்து அளிக்கும் வகையில் வரும் நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடரில் சட்டம் இயற்றப்பட வேண்டும்' என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் வலியுறுத்தினர்.

1 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

நாடாளுமன்ற உணவகத்தில் புதிய உணவுப் பட்டியல் அறிமுகம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், பார்வையாளர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கும் நோக்கில், நாடாளுமன்ற உணவகத்தில் புதிய உணவுப் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

கடற்படை, ராணுவ அணிகள் வென்றன

மெஹ்கீத் சிங் கோலடித்தார். இரண்டாவது ஆட்டத்தில் இந்திய ராணுவம் 2-1 என ஹாக்கி மகாராஷ்டிர அணியை வீழ்த்தியது.

1 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம்

வரும் திங்கள்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 8 புதிய சட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டது.

1 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

ரௌடி சிவபிரகாஷ் கொலை வழக்கில் பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

ரௌடி ஷீட்டர் சிவபிரகாஷ் கொலை வழக்கு தொடர்பாக பாஜக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான பைரதி பசவராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

உதவித் தொகை பெற மாற்றுத் திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித் தொகை, வாசிப்பாளர் உதவித் தொகை பெற மாற்றுத் திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

1 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

அன்புமணி கூறுவதெல்லாம் அவரது சொந்தக் கருத்து

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று அன்புமணி தெரிவித்திருப்பது அவரது சொந்தக் கருத்து என்று பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.

1 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம்: ரூ.1.7 கோடிக்கு ஏலம்

எண்ணெய் வண்ணங்களால் வரையப்பட்ட மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம் ரூ.1.7 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

1 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

ரெப்போ வட்டி விகிதம் மேலும் குறைப்பு? சூழலைக் கண்காணித்து முடிவெடுக்கப்படும்

ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்

1 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை வலியுறுத்தல்

கொடைக்கானலில் உள்ள விவசாயிகள் தங்களது பயிர்களைக் காப்பீடு செய்வதற்கு முன்வர வேண்டுமென தோட்டக் கலை உதவி இயக்குநர் சொர்ணலதா தெரிவித்தார்.

1 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

ஹைதராபாதில் வேளாண்மை ஆய்வு மையம்: டாஃபே-வின் ஜெ-பார்ம் - இக்ரிசாட் ஒப்பந்தம்

உலகின் மிகப்பெரிய டிராக்டர் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றும் இந்திய அளவில் இரண்டாவது பெரிய நிறுவனமுமான டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம் எக்விப்மெண்ட் லிமிடெட் (டாஃபே), இண்டர்நேஷனல் க்ராப்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஃபார் தி செமி-ஏரிட் ட்ராபிக்ஸ (இக்ரிசாட்) அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளது (படம்).

1 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்க பாஜக திட்டம்

முதல்வர் மம்தா குற்றச்சாட்டு

1 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

தெலங்கானா-ஆந்திரம் நீர்ப் பங்கீடு இழுபறிக்கு தீர்வு

தெலங்கானா மற்றும் ஆந்திரம் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் நீர் பங்கீடு தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், சில முக்கியப் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி புதன்கிழமை தெரிவித்தார்.

1 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

வழக்கில் சந்தேக நபரை விசாரிக்கும் அதிகாரத்தில் கவனம் தேவை

வழக்கில் குற்றம் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபரை விசாரணைக்கு உள்படுத்தும் நீதிமன்றங்களின் அதிகாரம் கவனத்துடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

1 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

அதிகாரத்தில் இருப்பவர்கள் ஜாதிய பாகுபாடுகளின் பார்வையாளராக இருக்க முடியாது

அதிகாரத்தில் இருப்பவர்கள் ஜாதிய பாகுபாடுகளின் பார்வையாளராக இருக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்தது.

1 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை: போராட்டத்தில் பிஜேடி-காவல் துறை மோதல்

கண்ணீர் புகை குண்டு வீச்சு

1 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: ஜூலை 30 முதல் கலந்தாய்வு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30-ஆம் தேதி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min  |

July 17, 2025

Dinamani Dindigul & Theni

காவிரி கூட்டுக் குடிநீர்க் குழாயை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

கோவில்பட்டி அருகேயுள்ள ரயில்வே சுரங்கப் பாலம் கட்டுமானப் பணியை, காவிரி கூட்டுக் குடிநீர்க் குழாயை இடமாற்றம் செய்த பின் தொடர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.

1 min  |

July 17, 2025