Newspaper
Dinamani Dindigul & Theni
சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
சட்ட விரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை: மூவர் கைது
தேனியில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகள் விற்றதாக மூவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
ஆதித் தமிழ்க்குடியின் தொன்மை முருகன்
இந்தியாவில் மற்ற மாநிலங்களில் கார்த்திகேயன், சுப்ரமணியன் என்று முருகன் வழிபாடு இருந்தாலும் கந்தன், கடம்பன், முருகன் என்றும், குன்றுகள் தோறும் இடம்பெற்றிருக்கும் குமரன் என்றும் தமிழர்கள் வாழும் இடங்களிலெல்லாம் பெருமையோடு கொண்டாடி மகிழ்கிற தனித்துவம் முருகனுக்கு மாத்திரம்தான்.
2 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
தேவாரம், லட்சுமிபுரம், செந்துறை பகுதிகளில் நாளை மின் தடை
தேனி மாவட்டம், தேவாரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
ஒசூர்-கிருஷ்ணகிரி சாலையில் அடுத்தடுத்து 12 வாகனங்கள் மோதல்: 3 பேர் உயிரிழப்பு
ஒசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து 12 வாகனங்கள் மோதிக்கொண்டதில், தந்தை, மகன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
சட்டப்பேரவையில் ரம்மி விளையாட்டு: சர்ச்சையில் சிக்கிய மகாராஷ்டிர அமைச்சர்
மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த மாநில வேளாண் துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடே தனது கைப்பேசியில் ரம்மி விளையாடுவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பொதுப் பிரிவு மாணவர் சேர்க்கைக்கு இன்றுமுதல் சான்றிதழ் சரிபார்ப்பு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பொதுப் பிரிவு இட ஒதுக்கீட்டில் தற்காலிகமாக தேர்வு பெற்ற விண்ணப்பதாரர்கள் ஜூலை 21-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
10.5% இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்காவிட்டால், விரைவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
மனைவி, மாமியாரைத் தாக்கியவர் கைது
தேனி மாவட்டம், போடி அருகே மனைவி, மாமியாரைத் தாக்கியவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
உத்திரியமாதா ஆலயத் திருவிழா தேர் பவனி
திண்டுகல் மாவட்டம், சாணார்பட்டியை அடுத்த கொசுவப்பட்டியில் அமைந்துள்ள புனித உத்திரியமாதா ஆலயத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேர் பவனி நடைபெற்றது.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
இலக்குகளை எட்டினால் உக்ரைனுடன் பேச்சு: ரஷியா
'உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷியா தயாராகுள்ளது; ஆனால், எங்கள் இலக்குகளை அடைவதில் எவ்வித மாற்றமும் இல்லை' என ரஷிய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
யார் போராடினாலும் வரவேற்போம்
வன்னியர்களின் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக யார் போராடினாலும் வரவேற்போம் என்று பாமக நிறுவனர் ச. ராமதாஸ் தெரிவித்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
ராஜிநாமாவை திரும்பப் பெற்றார் அம் அத்மி எம்எல்ஏ
பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான அன்மோல் ககன் மான் தனது ராஜிநாமா முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் வெற்றி
மக்களை காப்போம்-தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் கோவையில் தொடங்கிய முதல்கட்ட சுற்றுப்பயணம் வெற்றியடைந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
தமிழகத்தில் 50 எம்பிபிஎஸ் இடங்கள் குறைகிறது
தமிழகத்தில் 50 எம்பிபிஎஸ் இடங்கள் நிகழாண்டில் குறைக்கப்பட்டன.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
கொடைக்கானலில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
பிரிட்டன், மாலத்தீவுக்கு ஜூலை 23 முதல் பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்
பிரிட்டன் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு 4 நாள்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி புதன்கிழமை (ஜூலை 23) செல்லவுள்ளார்.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
மாநில ஜூனியர் நீச்சல்: எஸ்டிஏடி சென்னை அணி சாம்பியன்
சென்னையில் நடைபெற்ற சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் மாநில நீச்சல் போட்டியில் எஸ்டிஏடி சென்னை அணி 383 புள்ளிகளை கைப்பற்றி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
பைக்குகள் மோதல்: பெண் உள்பட இருவர் காயம்
பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் பெண் உள்பட இருவர் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனர்.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
திருமலைக்கேணியில் ஆடி கார்த்திகை விழா
திண்டுகல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள திருமலைக்கேணியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாத கார்த்திகை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
ஆபரேஷன் சிந்தூர்: வீரர்களுக்கு தேநீர் அளித்த 10 வயது சிறுவனின் கல்விச் செலவை ஏற்றது ராணுவம்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரர்களுக்கு தண்ணீர், பால், தேநீர் போன்ற பானங்களை வழங்கிய 10 வயது சிறுவனின் கல்விச் செலவை முழுவதும் ஏற்பதாக இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
சவூதி அரேபியாவின் 'தூங்கும் இளவரசர்' மரணம்
இருபது ஆண்டுகளாக சுயநினைவை இழந்து கோமாவில் இருந்த சவூதி அரேபியா இளவரசரான அல் வாலீத் பின் கலீத் தலால் பின் அப்துலாசிஸ் அல் சவூத் (36) சனிக்கிழமை (ஜூலை 19) மரணடைந்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
மக்களவைக்கு இதுவரை 18 முஸ்லிம் பெண்களே தேர்வு
13 பேர் அரசியல் குடும்பத்தினர்
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
தீ வைக்கப்பட்ட ஒடிசா சிறுமி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்
ஒடிசாவின் புரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமி, புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேம்பட்ட சிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்டார்.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
சடலங்கள் மீட்புப் பணியில் மோப்ப நாய்கள்: தேசிய பேரிடர் மீட்புப் படை திட்டம்
பேரிடர் மற்றும் விபத்துகளில் இடிபாடுகளில் சிக்கியிருக்கும் சடலங்களைத் தேடுவதற்காகத் தேசிய பேரிடர் மீட்புப் படையில் (என்டிஆர்எஃப்) மோப்ப நாய்கள் விரைவில் பயன்படுத்த இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
ஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்புப் படையினருடன் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
ரூ.15,851 கோடிக்கு உள்ளீட்டு வரி சலுகை மோசடி: ஜிஎஸ்டி அதிகாரிகள்
ரூ.15,851 கோடிக்கு மோசடியான உள்ளீட்டுவரி சலுகை (ஐடிசி) கோரிக்கைகளை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.53,340 கோடி பயிர் கடன்
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.53,340 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்தது.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
கொடைக்கானலில் பழங்குடியினருக்கு வீடுகள்: தாட்கோ அதிகாரிகள் ஆய்வு
கொடைக்கானல் அருகே பழங்குடியினர் கிராமங்களில் பழங்குடியின நலத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளை தாட்கோ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
1 min |
July 21, 2025
Dinamani Dindigul & Theni
உலக பல்கலைக்கழக நீச்சல்: ஸ்ரீஹரி நட்ராஜ் சாதனை
உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெற்ற நீச்சலில் இந்தியாவின் ஸ்ரீஹரி நட்ராஜ் புதிய தேசிய சாதனை படைத்தார்.
1 min |
