कोशिश गोल्ड - मुक्त
Sirukadhai – सभी अंक
சிறுகதை என்பது ஒரு அற்புதமான வடிவம். இப்பொழுது சிறுகதைகள் வழக்கொழிந்து போய் விட்டது என்று பலர் கூறினாலும் பலரும் தங்களால் முடிந்த சிறுகதைகளை படைத்து தான் வருகிறார்கள் .நான் பயணித்த இலக்கிய பாதையின் நான் பழகிய சிறுகதை எழுத்தாளர்கள் தற்பொழுது உள்ள எழுத்தாளர்கள் துணையுடன் இந்த சிறுகதை இதழை கொண்டு வருகிறேன். ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி இந்த இதழ் வெளியாகும். சிறுகதைகளை வாசிப்போம்,நேசிப்போம். வாசிப்பு உன்னதமானது.