Facebook Pixel DINACHEITHI - KOVAI - July 07, 2025 अंक तक डिजिटल पहुंच प्राप्त करें | Magzter.com

कोशिश गोल्ड - मुक्त

DINACHEITHI - KOVAI - July 07, 2025

filled-star

Click here to filter issues by date range


अन्य संस्करण:

DINACHEITHI - KOVAI
From Choose Date
To Choose Date

DINACHEITHI - KOVAI Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

इस अंक में

July 07, 2025

திருச்செந்தூர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா தென்மண்டல ஐஜி பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று (7.7.2025) நடைபெறுவதை முன்னிட்டு தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில், திருநெல்வேலி சரக டிஐஜி (பொறுப்பு) சந்தோஷ் ஹாதிமணி, மதுரை சரக டிஐஜி அபிநவ் குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் முன்னிலையில் இன்று (6.7.2025) திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் மஹாலில் வைத்து கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

1 mins

கொடைக்கானல் சாலையோரங்களில் ராட்சத குழிகளால் விபத்து அபாயம் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொடைக்கானலில் பிரதான சாலையாகவும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் பயன்படுத்தகூடிய சாலைகளாக வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலை மற்றும் மேல்மலை கிராமங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்குள் செல்லும் சாலையாக அப்சர்வேட்டரி சாலை உள்ளது. இந்த இரண்டு சாலைகளிலும் கடந்த சில மாதங்களாகவே விபத்துகளை ஏற்படுத்தும் விதமாகவும், ஆபத்தான நிலையில் சுமார் 6 அடி ஆழத்திற்கும், ராட்சத குழிகள் காணப்படுகிறது.

கொடைக்கானல் சாலையோரங்களில் ராட்சத குழிகளால் விபத்து அபாயம் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரிக்கை55

1 mins

हाल के अंक

संबंधित शीर्षक

लोकप्रिय श्रेणियां