कोशिश गोल्ड - मुक्त
AgriSakthi - December 03, 2021

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ
पढ़ना AgriSakthi केवल एक सदस्यता के साथ 9,500+ अन्य पत्रिकाएँ और समाचार पत्र
कैटलॉग देखेंकेवल AgriSakthi की सदस्यता लें
किसी भी समय रद्द करें.
(कोई प्रतिबद्धता नहीं) ⓘयदि आप सदस्यता से खुश नहीं हैं, तो आप पूर्ण धनवापसी के लिए सदस्यता आरंभ तिथि से 7 दिनों के भीतर हमें help@magzter.com पर ईमेल कर सकते हैं। कोई प्रश्न नहीं पूछा जाएगा - वादा! (नोट: एकल अंक खरीद के लिए लागू नहीं)
डिजिटल सदस्यता
त्वरित पहुँच ⓘमैगज़टर वेबसाइट, आईओएस, एंड्रॉइड और अमेज़ॅन ऐप पर तुरंत पढ़ना शुरू करने के लिए अभी सदस्यता लें।
सत्यापित सुरक्षित
भुगतान ⓘमैगज़्टर एक सत्यापित स्ट्राइप व्यापारी है।
इस अंक में
அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 14வது மின்னிதழ், அக்ரிசக்தியின் கார்த்திகை மாத இரண்டாவது மின்னிதழ் 📲 📚
அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்🙏
பரிசுப்போட்டி
கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பத்ம ஸ்ரீயும், எளிய மூதாட்டியும், உட்புற தாவரங்களை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க 5 சூப்பர் ஈஸி வழிகள், நெல்லில் குட்டைப்புல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும், பயிர் பாதுகாப்புக் கருவிகள், பண்புகள் மற்றும் வகைகள், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் புஷ்-புல் உத்தி, பாசிப்பயறு சாகுபடி மற்றும்
பயிர்ப்பாதுகாப்பு முறைகள், வெண்தலை மார்மோசெட் – ஒரு குட்டி அதிசயம், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். இதோடு வாசகர்களுக்கென்று போட்டியும் அறிவித்துள்ளோம். அனைவரும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற வாழ்த்துகள்!
அக்ரிசக்தி மின்னிதழ் பெற 99407 64680 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்க்கு குறுஞ்செய்தி அனுப்பவும்
AgriSakthi Description:
AgriSakthi Ebook given information in for Agriculture, All kind of agriculture related news they can read and learn here