எவ்வளவு எதிர்ப்புகளை சந்தித்தேனோ அவ்வளவு உறுதியாக மாறினேன்!
Thozhi
|1-15, August 2025
சிறந்த விளையாட்டு வீரர் அஞ்சு பாபி ஜார்ஜ்.
18 வயதில் விளையாட்டின் போது ஏற்பட்ட காயத்தினால் இனி அவரால் விளையாட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். நேஷனல் கேம்ப் நடந்து கொண்டிருந்த இடத்தில்தான் அவருக்கு இந்த சம்பவம் நடந்தது. அவரால் மேலும் விளையாட முடியாது என்பதால், தலைமை பயிற்சியாளர் அவரை திரும்பி வருமாறு கூறினார். ஆனால், அஞ்சு மனம் தளரவில்லை. தன்னால் முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தார்.
2003ல் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீராங்கனை என்ற பெருமையை வென்றார். நீளம் தாண்டுதலில் வெண்கலம் வென்றவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலக தடகள இறுதிப் போட்டியில் தங்கம் வென்றார். பெண்களுக்கான பிரிவில் நீளம் தாண்டுதலில் தேசிய அளவிலான சாதனையும் படைத்தார். விளையாட்டு வீராங்கனையான இவர், தற்போது அஞ்சு பாபி ஸ்போர்ட்ஸ் ஃபவுண் டேஷன் (Anju Bobby Sports Foundation) எனும் அகாடமி ஒன்றை நடத்தி வருகிறார். தன் அகாடமியில் பயிலும் பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு வாழ்க்கையில் போராடும் மனப்பான்மையையும் சேர்த்து கற்பிக்கிறார். ஒரு விளையாட்டு வீரராக தான் கடந்துவந்த சிக்கலான பாதைகள் குறித்து பகிர்ந்தார் அஞ்சு.

Cette histoire est tirée de l'édition 1-15, August 2025 de Thozhi.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Thozhi
Thozhi
பாரிலே நாளைய சரிதம் நாம்!
இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியை நம் நாடே கொண்டாடி மகிழ்கிறது... உலகமே போற்றுகிறது.
2 mins
16-30, Nov 2025
Thozhi
மாரடைப்பைத் தவிர்க்க!
பள்ளிக்கு வந்த மாணவன் திடீரென்று மயங்கி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தான்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
First Lady of New York City
தனது தனித்துவமான அடையாளங்களுடன் ஓவியர் ரமா துவாஜி நியூயார்க் நகரின் ஃபர்ஸ்ட் லேடியாகி இருக்கிறார்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
ராமநாதபுரம் to தாய்லாந்து
மிஸ் ஹெரிடேல்
1 mins
16-30, Nov 2025
Thozhi
கையாறு நதி
பொதுவாக மருத்துவமனைகளிலும், நீதிமன்ற வளாகத்திலும் அழுது கொண்டிருக்கும் மனிதர்களையும், கவலையில் இருக்கும் முகங்களையும் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருப்போம்.
2 mins
16-30, Nov 2025
Thozhi
நாங்களும் மனிதர்களே
“சார் கொஞ்சம் நில்லுங்கள்...” என்றாள் பூங்கொடி. குரல் கேட்டு திரும்பி பார்த்தார் கதிரேசன். “என்னம்மா... என்னையா கூப்பிட்ட.”
4 mins
16-30, Nov 2025
Thozhi
போலி ORS பானங்களுக்கு தடையின் பின்னணியில் பெண் டாக்டர்!
உடலில் நீர் இழப்பு ஏற்பட்டாலோ, தொடர் வயிற்றுப் போக்கு இருந்தாலோ உடனே கடைகளில் விற்கும் 'ORS' (Oral Rehydration Solution) என்ற பொடி அல்லது பானத்தினை குடிக்க கொடுப்பார்கள்.
2 mins
16-30, Nov 2025
Thozhi
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்தலம்தான் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
தன்னம்பிக்கையே சாதனைக்கான வழிகாட்டி!
அப்பா தொழில் செய்து வந்தால் அவரின் வாரிசாக அவர் மகன்தான் அதனை எடுத்து நடத்துவார் என்ற காலம் மாறி, வீட்டிலுள்ள பெண் பிள்ளைகளாலும் அப்பாவின் தொழிலை திறம்பட செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார் வேலூர், திருப்பத்தூரை சேர்ந்த மாலதி தாமோதரன்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
தேசம் கடந்து மணக்கும் மதுரை மல்லி!
“மல்லிகை... என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ..!” என்ற பாடலுக்கு ஏற்ப மல்லிகை மலரின் மணத்திற்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
2 mins
16-30, Nov 2025
Translate
Change font size
