Facebook Pixel ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வேண்டும்! | Thozhi - womens-interest - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வேண்டும்!

Thozhi

|

1-15, August 2023

சென்னை ஆவடியை சேர்ந்தவர் செ தமிழினி. ஏழாம் வகுப்பு படித்து வரும் தமிழினி அந்த வயதிற்கான சுட்டித்தனம் இருந்தாலும், யோகாசன போட்டியில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு கோப்பைகளையும் பரிசுகளையும் அள்ளி வருகிறார்.

ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வேண்டும்!

மாவட்ட, மாநிலம் மற்றும் தேசிய அளவில் மட்டுமல்ல ஆசியா அளவில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்து கொண்டு பதக்கங்களையும், பரிசுகளையும் பெற்றிருக்கிறார். எந்த ஒரு பெரிய பின்புலம் இன்றி தனக்கென தனிப்பாதை வகுத்து சாதித்து வருகிறாள் இந்த பதின்ம வயது சிறுமி. யார் இந்த தமிழினி..? இந்த சிறு வயதில் யோகாவில் எப்படி ஆர்வம் வந்தது என அவளிடமே கேட்டோம்...

PLUS D'HISTOIRES DE Thozhi

Thozhi

Thozhi

அமுதென்பதா... விஷமென்பதா... அமுத விஷம் என்பதா..?

'விளக்கெண்ணெ..!' “என யாரையேனும் கடிந்து கொள்ள உபயோகப் படும் இந்த வார்த்தைக்குப் பொருள், ‘வழவழ கொழ கொழ’ தன்மையுடன் கூடிய எண்ணெயைப் போல் சிந்தனைகளிலும் முடிவுகளிலும் உறுதியற்று இருப்பது தான் என்பதை உணர்த்தவே.

time to read

3 mins

16-31, March 2026

Thozhi

Thozhi

உலகைச் சுற்றி வந்த இளம் பயணி!

உலகில் உள்ள 197 நாடுகளுக்குப் பயணம் செய்த இளம் இந்தியர் உமற்றும் இளம் ஆதியர் எனக்க தென் சிக்கியிருக்கிறார், சுபம் குமார்.

time to read

1 min

16-31, March 2026

Thozhi

Thozhi

கல்விச் செல்வம் அருளும் கலைவாணி Kungumam Thozhi

ஒரு குழந்தை பேசவும், தன் மொழி அறியவும் உதவும் முதல் குரு, தாய் தான்.

time to read

4 mins

16-31, March 2026

Thozhi

Thozhi

குட்டீஸ்கள் கொண்டாடும் குளு குளு ஐஸ்கிரீம்ஸ்!

குளுகுளு பனிக்காலம் போயாச்சு... கொளுத் தும் வெயில் ஆரம்பிச்சாச்சு.

time to read

3 mins

16-31, March 2026

Thozhi

Thozhi

டி.வி பராமரிப்பு

வெப்பக்காற்று வெளியேறும் வகையில் டி.வி.யின் பின்பக்கம் துளைகள் இருக்கும்.

time to read

1 min

16-31, March 2026

Thozhi

Thozhi

அனைவரும் விரும்பும் மக்ரோனி ரெசிபீஸ்!

மக்ரோனியில் சுவையான சிற்றுண்டிகளை தயாரிக்க முடியுமா என்று ஆச்சரியப்படுபவர் கள் இருப்பர்.

time to read

4 mins

16-31, March 2026

Thozhi

Thozhi

பூசணியின் மருத்துவ குணங்கள்

உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது.

time to read

1 min

16-31, March 2026

Thozhi

Thozhi

இந்தியாவின் மிகப்பெரிய டால்பி சினிமா!

சமீபத்தில் ஹைதராபாத்தில் டால்பி சினிமா திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

16-31, March 2026

Thozhi

Thozhi

தாய் கிழவி

சிவகார்த்திகேயன் தயாரிப் பில், நடிகை ராதிகாவின் அசுரத்தனமான நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் வெளிவந்திருக் கும் படமே 'தாய் கிழவி.'

time to read

2 mins

16-31, March 2026

Thozhi

Thozhi

நலம் யோகம்! உடலுக்கு ஒளி... மனதுக்கு அமைதி!

மனநலத்திற்கான ‘நான்கு அடுப்பு கொள்கை’ (Four Burners Theory) இது.

time to read

2 mins

16-31, March 2026

Translate

Share

-
+

Change font size