Essayer OR - Gratuit
தொடரும் இயற்கை சீற்றங்கள்!
Kanmani
|May 29, 2024
நாம் அறிந்த இயற்கை சீற்றங்கள்தாம் என்றாலும், எதிர்பாராதவிதமாக திடீரென ஏற்பட்டு நம்மை அதிர்ச்சி க்குள்ளாக்கும் சம்பவங்கள்... காலநிலை மாறுபாடு ஏற்பட்டுவிட்டதை எச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் ஒன்று புழுதிப்புயல்.
சில நாட்களுக்கு முன்பு மும்பையில் தானே, பால்கர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புழுதிப்புயல் வீசி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழையும் சேர்ந்து கொள்ள நகரம் முற்றிலும் ஸ்தம்பித்தது.
வடாலா பகுதியில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புழுதிப் புயலில் தாக்குப்பிடிக்க முடியாமல் 100 அடி உயர ராட்சத இரும்பு பேனர் அருகில் இருந்த பெட்ரோல் பங்கின் மீது விழுந்து 16 பேர் பலியாயினர். 75க்கு மேற்பட்டோர் காயமுற்றனர். வேரோடு மரங்கள் சாய்ந்தும் மின்சாரம் துண்டிக்கப்பட்டும் மக்கள் போக்குவரத்து அடியோடு ரத்தானது.
புழுதிப்புயல் வறண்ட நிலத்தில் நடக்கும் ஒரு வாயு வன்முறை.காற்று மண்டலத்தின் வேகம் ஒரு குறிப்பிட்ட அளவை விட அதிகரிக்கும் போது மணல் மற்றும் தூசிகளை வறண்ட நிலங்களில் இருந்து அகற்றி தன்னுடன் எடுத்துச் சென்று வேறு இடங்களில் வேகமாக வீசுகிறது. கடும் வேகத்துடன் வீசும் புழுதிப்புயல் ஒரு சுவர் போல உயர்ந்து நிற்கும் போது அது 'ஹபூப் என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக இடைவிடாத வெப்ப அலைக்கு பின்பு வரும் மழையுடன் புழுதிப்புயல் தோன்ற வாய்ப்பு அதிகம். புழுதிப்புயல் ஏற்பட்டால் நிலம் தரிசாக மாறிவிடும். அரேபியத் தீபகற்பத்தை ஒட்டியுள்ள சகாரா புழுதிப்புயலை உருவாக்கும் முக்கிய பகுதியாக உள்ளது.
Cette histoire est tirée de l'édition May 29, 2024 de Kanmani.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Kanmani
Kanmani
புது விதமான அனுபவம் தேவை!
காதல் தேசம், இருவர், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிநேகிதியே... என தமிழில் குறைவான படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தபு.
2 mins
May 27, 2026
Kanmani
ஹிப்னாட்டிசம் எதற்கு உதவும்?
உளவியல் தொந்தரவுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை ஹிப்னோதெரபி என்கிறோம்.
2 mins
May 27, 2026
Kanmani
வேகமெடுக்குமா டிரான்ஸ்பார்மர் ஊழல்?
கரண்டை சரியாக கையாளாவிட்டால் 'ஷாக்'கடித்துவிடும்.
2 mins
May 27, 2026
Kanmani
மழை தேடி நிற்பவள்!
கவிதைகள் மிக எளிமையாக இருந்தன. ஆனால் ஆழம், அர்த்தம் எல்லாம் உயரத்தில் பளிச்சிட்டன.
1 mins
May 27, 2026
Kanmani
மக்களை பிழியும் மோடி பொருளாதாரம்!
பிரதமர் மோடி எளிமையாக சொல்லும் சில ஆலோசனைகள் கடுமையாக மக்கள் வாழ்வாதாரத்தை பாதித்து விடுவது கடந்த கால எதார்த்தம்.
3 mins
May 27, 2026
Kanmani
கருப்பு
சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்க காவல் தெய்வமான கருப்பனே இறங்கி வந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பதே படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
1 mins
May 27, 2026
Kanmani
என்னோட முதல் சாய்ஸ்!
தென் இந்திய படங்களில் அதிகம் நடித்துக் கொண்டு இருந்த ராஷிகண்ணா, தற்போது இந்தி படங்களில் பிஸியாக இருக்கிறார்.
2 mins
May 27, 2026
Kanmani
ஆளப் போறான் தமிழன்... சின்னத்தம்பி உன்னை நம்பி இந்த நாடு இருக்கு!
தமிழ் சினிமாவும், தமிழக அரசியலும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தது என்பது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஒருமுறை தெளிவாகி இருக்கிறது.
3 mins
May 27, 2026
Kanmani
மொபைல் அணு உலை!
அணுவின்றி எதுவும் இல்லை என்பது போல, அணு மின்சாரம் இல்லாத உலகை நினைத்துப் பார்க்கவே முடியாது. அணு மின்சாரத்திற்காக பெரிய அளவிலான கட்டமைப்பும் செலவும் அதிகம்.
1 min
May 27, 2026
Kanmani
கனவு சமூக விஞ்ஞானி சிறகுகள்
இது மதன் என்ற ஒரு சமூக விஞ்ஞானியின் கதை.
3 mins
May 27, 2026
Translate
Change font size

