Essayer OR - Gratuit

பெண்கள் ஆண்களுக்கான சொத்து அல்ல!

Grihshobha - Tamil

|

August 2025

இன்றைய நாளில் மதச்சார்பற்ற என்ற சொல் நம் நாட்டின் அரசியலமைப்பின் முகவுரையில் உள்ளது, ஆனால் இப்போது ஆட்சி நடத்தும் இந்துத்துவா கொள்கையில் தீவிர ஆதரவு செலுத்தி வரும் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இந்த வார்த்தையை நீக்கிவிட்டு இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கின்றன.

பெண்கள் ஆண்களுக்கான சொத்து அல்ல!

அப்படியானால் அவர்கள் கூறும் அந்த இந்து தேசத்தின் அர்த்தம் என்ன? இந்தியாவில் இந்துக்கள் ஒடுக்கப்படுகிறார்களா? மதச்சார்பற்ற என்ற வார்த்தையால் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாறுகிறார்களா? அல்லது இந்த வார்த்தையால் அவர்கள் பாதுகாப்பின்மையை உணர்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது. சரி இந்த வார்த்தையை நீக்கிவிட்டால் மட்டும் நாட்டில் தங்க மழை பெய்யுமா? ஏழை இந்துக்களுக்குத்தான் அதிக பணம் கிடைக்குமா?. இப்படி எதுவுமே நடக்காது. நடக்கபோவதுமில்லை.

மதச்சார்பற்ற என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவெனில் எந்த ஒரு அரசும் இந்துக்கள், முஸ்லிம்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், பாரசீகர்கள் அல்லது நாத்திகர்கள் ஆகியோருக்கு எதிராக பாகுபாடு காட்டாது என்பது தான். எனவே இந்த மதங்களைப் பின்பற்றுபவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாற்றப்பட மாட்டார்கள். பெரும்பான்மையான 80% இந்துக்கள் எதைப் பயன்படுத்திக் கொள்வார்கள்? பொதுவான இந்து குடும்பம் தாராளவாதமாக இருந்தாலும் சரி, பழமைவாதமாக இருந்தாலும் சரி, இந்த வார்த்தையின் இருப்பு அல்லது நீக்கம் மாறாது.

மதச்சார்பற்ற தன்மை என்ற வார்த்தையின் போர்வையில், 80% இந்து மக்கள் தொகையில் பாதி பேர், இந்து பெண்கள். அவர்கள் பல மத அநீதிகளிலிருந்து விடுதலை பெற்றனர். மதச்சார்பின்மை மற்றும் சமத்துவம் காரணமாக அவர்கள் தங்கள் தந்தை மற்றும் கணவரின் சொத்தில் ஒரு பங்கைப் பெற்றனர். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் கதவுகள் பெண்களுக்கும் திறந்தன. அனைவரும் தெருக்களில் சுதந்திரமாக நடந்து செல்லும் அடிப்படை உரிமை கிடைத்தது. இந்த உரிமையைப் பெற்று பெண்கள் விரும்பியதை அணியவும், விரும்பும் எந்த இடத்திற்கும் செல்லவும், ஒவ்வொரு பொது இடத்திலும் நுழையவும் உரிமை பெற்றனர்.

ஆனால் இந்த மத ரீதியான அடிப்படைவாதிகள் என்ன செய்கிறார்கள். இந்துப் பெண்களை மதத்தின் மூலைகளில் தள்ள விரும்புகிறார்கள், அரசியலமைப்பு அதற்குத் தடையாக இருக்கிறது. பல இடங்களில், பெண்களைப் பிரிப்பது, குறைத்து மதிப்பிடுவது தொடர்கிறது. இந்த பலவீனப்படுத்தும் கொள்கைகளை அரசியலமைப்பு ஏற்க மறுக்கிறது. சட்ட விஷயங்களில், ஆண்களும் பெண்களும் சமமானவர்கள்.

PLUS D'HISTOIRES DE Grihshobha - Tamil

Grihshobha - Tamil

ஹேஷ்டேக் நம்பிக்கையின் புதிய வலை

“இப்போது ஒரு புதிய மதத்தின், கோவில் என்பது ஸ்மார்ட்போன் திரை, புனித நூல்கள் என்பது “விதிமுறைகளும் நிபந்தனைகளும்”. இந்தத் தொழில்நுட்ப மதத்தில் மக்கள் எவ்வாறு உணர்வுபூர்வமாக சிக்கி, அறியாமையில் தங்கள் நேரத்தையும் பணத்தையும் இழக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்..“

time to read

1 min

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

அ புடவை அணியும் ஸ்டைலும் அழகும்! ம

“உங்கள் அழகு கூடுவதற்கு சில நவீன புடவை அணிவதற்கான வழிகள்!”

time to read

1 mins

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

காத்திருந்த அன்பு

கல்லூரி தோழி சுவாதிக்கு திருமணம்.

time to read

6 mins

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

புதிய யுகத்தின் மாடர்ன் அம்மாக்கள்!

இன்றைய தாயை மாடர்ன் மாம் எனச் சொல்வது தவறில்லை, ஏனெனில் 'மாடர்ன்' என்றால் காலத்தோடு ஒன்றி போகும் திறன் உடையவள்.

time to read

2 mins

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

பெண்களுக்கு சமத்துவ உரிமை உண்டு!

ஓரு மனிதர் சமைப்பதைப்பற்றி கண்ணை மூடிக்கொண்டு கற்பனை செய்தால், நமக்கு யார் தோன்றுவார்கள்? நிச்சயமாக ஒரு தாயோ, சகோதரியோ மனைவியோ, அல்லது ஒரே வார்த்தையில் சொல்வதெனில் ஒரு பெண் தோன்றுவாள்.

time to read

3 mins

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

பெண்கள் மற்றும் அவர்களின் உரிமைகள்

இந்தியப் பெண்கள் இந்தியாவில் எப்போதும் ஒரு ஒடுக்கப்பட்ட வர்க்கமாகவே இருந்து வந்துள்ளனர்.

time to read

1 mins

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

சிறுநீர் பாதை தொற்றுக்கு சிகிச்சை இருக்கிறதா?

புரோஸ்டேட் சுரப்பி சிறுநீர்ப்பையை ஓரளவு காலியாக்கி, தொற்று அபாயத்தை அதிகரிப்பதால் யுடிஐ வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

time to read

1 mins

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

ரெடி டூ ஈட் மசாலா!

“காய்கறிகளை தயார் செய்ய ரெடி டூ ஈட் மசாலாவின் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.”

time to read

1 mins

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

பெண்கள் ஆண்களுக்கான சொத்து அல்ல!

இன்றைய நாளில் மதச்சார்பற்ற என்ற சொல் நம் நாட்டின் அரசியலமைப்பின் முகவுரையில் உள்ளது, ஆனால் இப்போது ஆட்சி நடத்தும் இந்துத்துவா கொள்கையில் தீவிர ஆதரவு செலுத்தி வரும் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இந்த வார்த்தையை நீக்கிவிட்டு இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கின்றன.

time to read

3 mins

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

தனித்துவமாக்குமே தனிமை!

\"இப்போது இளம் பெண்களில் திருமணம் செய்யாத போக்கு அதிகரித்து வருகிறது. ஏன் இந்த மாற்றம்?..''

time to read

4 mins

August 2025

Translate

Share

-
+

Change font size