Facebook Pixel கௌரி விரதங்கள் பல பல...நன்மைகள் பல... பல... | Aanmigam Palan - religious-spiritual - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

கௌரி விரதங்கள் பல பல...நன்மைகள் பல... பல...

Aanmigam Palan

|

May 16, 2023

கெளரி விரதம் என்றால் சிவனுடன் கூடிய பார்வதிதேவியை பூஜைசெய்து அருளை பெறுவதாகும். கௌரி என்றால் தூய்மை அல்லது வெண்மை என்று பொருள். ஆகவேதான் சுக்லபட்சத்தில் (வெளுத்த பட்சத்தில்) அம்பாள் பூஜிக்கப்படுகிறாள். ஒவ்வொரு மாதமும் சுக்லபட்சத்தில் (வளர்பிறையில்) இந்த கௌரி விரதம் வருகிறது

- அனுஷா

கௌரி விரதங்கள் பல பல...நன்மைகள் பல... பல...

அனைத்து கௌரி பூஜைகளிலும் நியமங்கள் பூஜைகள், ஒரே மாதிரிதான் என்றாலும், ஒவ்வொரு மாதமும் அந்தந்த பெயருக்கேற்ப சில மாறுதல்களும் உண்டு. எல்லா கௌரி விரதம் பூஜைகளிலும் சிவனையும், அம்மனையும் சேர்த்து பூஜை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மரத்தடியில் இந்த பூஜை செய்யப்படவேண்டும். அந்தந்த மரத்தின் ஒரு குச்சியை, உங்கள் வீட்டில் பூஜைக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு பூஜை செய்யவேண்டியதுதான். அம்மரத்தின் இலைகளை பறித்து வந்து, பூஜை மண்டபத்தை அலங்கரித்து அல்லது அந்த இலைகள் மீது அம்மனை வைத்து பூஜிக்கலாம்.

கௌரிவிரதம் அனுஷ்டிக்கும் சுமங்கலி பெண்கள், பகல் முழுவதும் ஒன்றும் சாப்பிடாமல் விரதமிருந்து, மாலை 6 மணி முதல் 9 மணிக்குள் இந்த கௌரி பூஜையை செய்ய வேண்டும். சிவனும் பார்வதியும் சேர்ந்திருக்கும் விக்கிரகம் அல்லது படத்தை, ஒரு கோலம் போட்ட பலகையின் மேல் கிழக்கு பார்த்து வைக்கவும்.

அம்மனுக்கு வலப்புறம் நெய்தீபமும் இடது புறம் எண்ணய் தீபமும் வைக்கவும். 'விரத பூஜா விதானம்' புத்தகத்தில் உள்ள மங்கள கௌரி விரதம் பூஜை போல் எல்லா பூஜையையும் செய்ய வேண்டும். அம்மனுக்கு எதிர்திசையில் உட்கார்ந்து கொண்டு கௌரி பூஜை செய்துவிட்டு, அருகிலுள்ள சிவன் கோயில் சென்று சிவனையும், அம்பாளையும் தரிசனம் செய்துவிட்டு, பூஜையில் நிவேதனம் செய்ய வேண்டும்.

PLUS D'HISTOIRES DE Aanmigam Palan

Aanmigam Palan

Aanmigam Palan

-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.

time to read

3 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

புராணங்கள் சுட்டும் இலக்கு

பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.

time to read

5 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.

time to read

1 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி

தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.

time to read

6 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பெரியாழ்வாரும் நாச்சியாரும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.

time to read

5 mins

March 16-31, 2026

Translate

Share

-
+

Change font size