Facebook Pixel அனந்தனுக்கு 1000 நாமங்கள்! | Aanmigam Palan - religious-spiritual - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

Aanmigam Palan

|

December 01, 2022

தன் உந்தித் தாமரையில் படைப்புக் படைத்த திருமால் அவரைப் படைப்புக் கடவுள் என்னும் பிரம்மாவைப் அமர்த்தினார். ஸ்தானத்திலே ஆனால், அந்த பிரம்மாவுக்குத்தான் கடவுள் என்ற ஒரு கர்வம் ஏற்பட்டது.

- திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

495. குரவே நமஹ (Guravey namaha)

(495-வது திருநாமம் குரு முதல் 502வது திருநாமம் போக்தா வரை - ஹயக்ரீவ அவதாரத்தின் பெருமைகள்)

நாம் வேதம் வல்லவர், நம்மை விஞ்சியவர் யாரும் இலர் என்று கருதினார் பிரம்மா. "பதவி வரும்போது பணிவு வராமல் பகட்டோடு இருக்கிறாரே இவர் !" என்று கருதிய திருமால், ஓர் அசுரனை அனுப்பிவைத்து, பிரம்மாவிடம் உள்ள வேதங்களை அபகரித்து வரச்சொன்னார். அவனும் வேதங்களைப் பிரம் மாவிடம் இருந்து அபகரித்து வந்துவிட்டான். வேதங்களை இழந்த நிலையில் பிரம்மாவால் படைப்புத் தொழிலைத்தொடர இயலவில்லை.

PLUS D'HISTOIRES DE Aanmigam Palan

Aanmigam Palan

Aanmigam Palan

-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.

time to read

3 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

புராணங்கள் சுட்டும் இலக்கு

பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.

time to read

5 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.

time to read

1 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி

தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.

time to read

6 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பெரியாழ்வாரும் நாச்சியாரும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.

time to read

5 mins

March 16-31, 2026

Translate

Share

-
+

Change font size