Essayer OR - Gratuit
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்!
Aanmigam Palan
|Dec 16-31, 2022
இது இயல்பானதுதான்' என்று எல்லோ ராலும் ஏற்க முடியாத அளவிற்கு உயர்வானதாக விளங்குவது இயற் பகை நாயனாரின் வரலாறு. சோழநாட்டுக் காவிரிப் பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் பிறந்த இயற்பகையார், தன்னிடமுள்ள உடல், பொருள், ஆவி என அனைத்தையும் ஈசன் அடியார்கள் விரும்பினால் நேசமுடன் வழங்கும் இயல்பினராக வாழ்ந்தார்.
இத்தகு வள்ளற் குணம், தன் பாசப்பற்று மிகுந்த இவ்வுலகியலுக்குப் பகையாக இருந்ததால் இவ ரின் இயற்பெயர் மறைந்து 'இயற் பகையார்' என்னும் பெயரே வழங்கலா யிற்று. இவரின் காலம் கி.பி. 630 முதல் கி.பி. 810 வரை இருக்கலாம் என்பது சான்றோர் துணிவு.
இவரின் அருந்தொண்டை உலகறியச் செய்ய எண்ணிய உமையொருபாகன், ஒரு நாள் பொய்யாக காமவுள் ளம் கொண்டு நெற்றியில் நீறுதுலங்க அடியார் வேடத் தில் இயற்பகையார் பால் அணைந்து, இதுதான் வேண் டும் என்று வெளிப்படையாகக் கேட்காமல், "நீர் அடியார்கள் எதைக் கேட்டாலும் தருவீர் என்பதை அறிந்து வந்தேன்.அதன்படி நான் வேண்டு வதைத் தருவீராயின், அதை உம்மிடம் கேட்பேன்" என்கி றார். அதற்கு இயற்பகையார்,
"யாதும் ஒன்றும் என்பக்கல் உண்டாகில் அன்னது எம்பிரான் அடியவர் உடைமை"
என்று "என்னிடம் தாங்கள் வேண்டும் பொருள் இருக்கு மாயின் அது தங்களின் உடைமை" என்று கூறுகிறார். உடனே அடியவர், 'உன் காதல் மனைவியை வேண்டி வந்தேன்' என்று கூற, இயற்ப கையார் சற்று கூட சிந்திக் காமல் தன் அகத்தாளை அடியவரின் உடைமையாக்கி, ஊரின் எல்லை வரை உறுதுணையாகச் சென்று வழியனுப்பி னார். அப்போது அவரை எதிர்த்த உறவினர் களின் உயிரையும் மாய்த்து, இருவரையும் வழியனுப்பிவிட்டுத் திரும்பினார்.
Cette histoire est tirée de l'édition Dec 16-31, 2022 de Aanmigam Palan.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Aanmigam Palan
Aanmigam Palan
-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!
நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.
3 mins
March 16-31, 2026
Aanmigam Palan
புராணங்கள் சுட்டும் இலக்கு
பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா
அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.
5 mins
March 16-31, 2026
Aanmigam Palan
வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?
வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
திருப்பதி
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
அகோர மூர்த்தி
திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.
1 mins
March 16-31, 2026
Aanmigam Palan
தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி
தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பக்த மீராபாய்
உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.
6 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பெரியாழ்வாரும் நாச்சியாரும்
ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.
5 mins
March 16-31, 2026
Translate
Change font size
